Kaalainga Poal Annanmaaroa - தமிழ் பாடல் வரிகள்
தந்தனே தானோ தந்தனே தானோ
தந்தானே தா நானனா நா
தானே தந்தானே தானா நானானா நா
தந்தனே தானா தா நானனா நா
தானே தந்தானே தானா நானானா நா
ஆண் :
ஆகாசம் பூமி எல்லாம்
ஆறேழு கண்டமெல்லாம்
காணாத இனம் இவரோ?
இவர் யாரோ? இவர் யாரோ?
ஆண் :
காக்கா கண் கூவ கண்ணு
கேட்டாலு கொடுத்த கண்ணு
தீண்டாத உறவிவரோ
இவர் யாரோ? இவர் யாரோ?
ஆண் :
தந்தனே தானோ தந்தனே தானோ
தந்தானே தா நானனா நா
தானே தந்தானே தானா நானானா நா
தந்தனே தானா தா நானனா நா
தானே தந்தானே தானா நானானா நா
ஆண் :
ஒத்த தாய் ரத்தம் இவரோ?
ஆனா பாசத்த கூறு போட்டாரோ
ஒரு கூட்டு பறவையானாரோ
கூட்டில் சுவரெல்லாம் கட்டிக்கிட்டாரோ
ஆண் :
தானே மையமின்னு
தனியானாரோ?
தான் சொந்தம் விழுந்தா
குஷியானாரோ?
சொந்தம் பாராமின்னு
பிரிஞ்சிட்டாரோ?
ஒண்ணு சேந்தா வலியின்னு
மறந்துட்டாரோ?
ஆண் :
ஆகாசம் பூமி எல்லாம்
ஆறேழு கண்டமெல்லாம்
காணாத இனம் இவரோ?
இவர் யாரோ?…ஓ….இவர் யாரோ?…..ஓஹ்…..
ஆண் :
காளைங்க போல் அண்ணன்மாரோ
முட்டி மோதாம ஒண்ணா வாழ்வாரோ?
வேற்றுமை எல்லாம் தீர்ப்பாரோ?
அவர் சோதர பந்தம் காப்பாரோ?
ஆண் :
பாச பூட்டி
யார் ஜெய்ப்பாரோ?
கண்ணு வைக்காம
யார் பாப்பாரோ?
இது போல உறவெல்லாம்
வாழட்டுமையா
சாமி இது போல உறவெல்லாம்
நீளட்டுமையா
ஆண் :
ஆகாசம் பூமி எல்லாம்
ஆறேழு கண்டமெல்லாம்
காணாத இனம் இவரோ?
இவர் யாரோ?…ஓ….இவர் யாரோ?…..ஓஹ்…..
ஆண் :
ஏ…தந்தனே தானோ தந்தனே தானோ
தந்தானே தா நானனா நா
தானே தந்தானே தானா நானானா நா
தந்தனே தானா தா நானனா நா
தானே தந்தானே தானா நானானா நா
Kaalainga Poal Annanmaaroa - English Lyrics
Male :
Thanthane thaana thanthane thaana
Thanthaane thaa nanana naa
Thaane thandhaanae thana nanana naa
Thanthane thaana thaa nanana naa
Thaane thandhaanae thana nanana naa
Male :
Aagaasam boomi ellaam
Aaraezhu kandamellaam
Kaanaadha inam ivaro?
Ivar yaaro? ivar yaaro?
Male :
Kaakkaa kan koova kannu
Kettaalu kotta kannu
Theendaadha uravivaro
Ivar yaaro? ivar yaaro?
Male :
Thanthane thaana thanthane thaana
Thanthaane thaa nanana naa
Thaane thandhaanae thana nanana naa
Thanthane thaana thaa nanana naa
Thaane thandhaanae thana nanana naa
Male :
Ottha thaai ratham ivaro?
Aanaa paasatha kooru pottaaro
Oru koottu paravaiyaanaaro
Koottil suvarellaam kattikkittaaro
Male :
Thaanae maiyaminnu
Thaniyaanaaro?
Than sondham vizhundhaa
Kushiyaanaaro?
Sondham baaraminnu
Pirinjittaaro?
Onnu saendhaa valimaiyinnu
Marandhuttaaro?
Male :
Aagaasam boomi ellaam
Aaraezhu kandamellaam
Kaanaadha inam ivaro?
Ivar yaaro? ivar yaaro?
Male :
Kaalainga pol annan maaro
Mutti modhaama onnaa vaazhvaaro?
Vaethuma ellaam theeppaaro?
Avar sodhara bandham kaappaaro?
Male :
Paasa potti
Yaar seyippaaro?
Kannu vaikkaama
Yaar paappaaro?
ldhu pola uravellaam
Vaazhattumyaa
Saami idhu pola uravellaam
Neelattumyaa
Male :
Aagaasam boomi ellaam
Aaraezhu kandamellaam
Kaanaadha inam ivaro?
Ivar yaaro? ivar yaaro?
Male :
Thanthane thaana thanthane thaana
Thanthaane thaa nanana naa
Thaane thandhaanae thana nanana naa
Thanthane thaana thaa nanana naa
Thaane thandhaanae thana nanana naa