Kaalamellam Kadhal - தமிழ் பாடல் வரிகள்
பி. உன்னிகிருஷ்ணன்
இசையமைப்பாளா் :
தேவா
பெண் :
காலமெல்லாம் காதல்
வாழ்க காதலேனும் வேதம்
வாழ்க காதலே நிம்மதி கனவுகளே
அதன் சன்னிதி கவிதைகள் பாடி ….
நீ காதலி நீ காதலி நீ காதலி
பெண் :
………………………..
ஆண் :
கண்ணும் கண்ணும்
மோதுமம்மா நெஞ்சம் மட்டும்
பேசுமம்மா காதல்
பெண் :
தூக்கம் கெட்டுப்
போகுமம்மா தூது செல்லத்
தேடுமம்மா காதல்
ஆண் :
ஆணுக்கும் பெண்ணுக்கும்
அன்பையே போதிக்கும் காதல்
தினம் தேவை
பெண் :
கெஞ்சினால் மிஞ்சிடும்
மிஞ்சினால் கெஞ்சிடும் காதல்
ஒரு போதை
ஆண் :
காதலுக்குப் பள்ளி
இல்லையே அது சொல்லித்
தரும் பாடம் இல்லையே
பெண் :
காலமெல்லாம்
காதல் வாழ்க
பெண் :
………………………..
பெண் :
ஜாதி இல்லை
பேதம் இல்லை சீா்வாிசை
தானம் இல்லை காதல்
ஆண் :
ஆதி இல்லை
அந்தம் இல்லை ஆதாம்
ஏவாள் தப்புமில்லை காதல்
பெண் :
ஊரென்ன பேரென்ன
தாய் தந்தை யாரென்ன காதல்
ஒன்று சேரும்
ஆண் :
நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை காதல்
மனம் வாழும்
பெண் :
ஜாதகங்கள் பாா்ப்பதில்லையே
காசு பணம் கேட்பதில்லையே
ஆண் :
காலமெல்லாம் காதல்
வாழ்க காதலேனும் வேதம்
வாழ்க காதலே நிம்மதி கனவுகளே
அதன் சன்னிதி கவிதைகள் பாடி ….
நீ காதலி நீ காதலி நீ காதலி
Kaalamellam Kadhal - English Lyrics
Female :
Kaalamellaam kaadhal vaazhga
Kaadhalenum…mmm vedham vaazhga
Kaadhalae nimmadhi
Kanavugalae adhan sannidhi
Kavidhaigal paadi…iii nee kaadhali
Nee kaadhali nee kaadhali
Female :
Hey hey hehehey ……………….
…………………………………………………..
Male :
Kannum kannum modhumammaa
Nenjam matum pesumammaa kaadhal
Female :
Thookam kettu pogumammaa
Thoodhu sella thedumammaa kaadhal
Male :
Aanukum pennukum anbaiye bodhikum
Kaadhal dhinam thevai
Female :
Kenjinaal minjidum minjinaal kenjidum
Kaadhal oru bodhai
Male :
Kaadhaluku palli illaiyae
Adhu solli tharum paadam illaiyae
Female :
Kaalamellaam kaadhal vaazhga
Female :
Hey hey hehehey …………………
…………………………………………………
Female :
Jaadhi illai bedham illai
Seer varisai dhaanam illai kaadhal
Male :
Aadhi illai andham illai
Aadham yevaal thapumillai kaadhal
Female :
Oorenna perenna thaai thandhai yaar enna
Kaadhal ondru serum
Male :
Nee indri naanillai naan indri nee illai
Kaadhal manam vaazhum
Female :
Jaadhagangal paarpadhillaiyae
Adhu kaasu panam ketpadhillaiyae
Male :
Kaalamellaam kaadhal vaazhga
Kaadhalenum…mmm vedham vaazhga
Kaadhalae nimmadhi
Kanavugalae adhan sannidhi
Kavidhaigal paadi…iii nee kaadhali
Nee kaadhali nee kaadhali