Kaalangalil Aval Vasantham - தமிழ் பாடல் வரிகள்
{ காலங்களில்
அவள் வசந்தம்
கலைகளிலே அவள்
ஓவியம் மாதங்களில்
அவள் மார்கழி மலர்களிலே
அவள் மல்லிகை } (2)
ஆண் :
காலங்களில்
அவள் வசந்தம்
ஆண் :
பறவைகளில்
அவள் மணி புறா
பாடல்களில் அவள்
தாலாட்டு
ஆண் :
………………….
ஆண் :
பறவைகளில்
அவள் மணி புறா
பாடல்களில் அவள்
தாலாட்டு
ஆண் :
{ கனிகளிலே
அவள் மாங்கனி } (2)
காற்றினிலே அவள்
தென்றல்
ஆண் :
காலங்களில்
அவள் வசந்தம்
கலைகளிலே அவள்
ஓவியம் மாதங்களில்
அவள் மார்கழி மலர்களிலே
அவள் மல்லிகை
ஆண் :
காலங்களில்
அவள் வசந்தம்
ஆண் :
{ பால்போல்
சிரிப்பதில் பிள்ளை
அவள் பனிபோல்
அணைப்பதில் கன்னி } (2)
ஆண் :
{ கண்போல்
வளர்ப்பதில் அன்னை } (2)
அவள் கவிஞன்
ஆக்கினால் என்னை
ஆண் :
காலங்களில்
அவள் வசந்தம்
கலைகளிலே அவள்
ஓவியம் மாதங்களில்
அவள் மார்கழி மலர்களிலே
அவள் மல்லிகை
ஆண் :
காலங்களில்
அவள் வசந்தம்
Kaalangalil Aval Vasantham - English Lyrics
Male :
{ Kaalangalil
Aval vasantham
Kalaigalilae aval oviyam
Maathangalil aval maargazhi
Malargalilae aval malligai } (2)
Male :
Kaalangalil
Aval vasantham
Male :
Paravaigalil
Aval mani pura
Paadalgalil aval thaalaatu
Male :
………………….
Male :
Paravaigalil
Aval mani pura
Paadalgalil aval thaalaatu
Male :
{ Kanikalilae
Aval maangani } (2)
Kaatrinilae aval thendral
Male :
Kaalangalil
Aval vasantham
Kalaigalilae aval oviyam
Maathangalil aval maargazhi
Malargalilae aval malligai
Male :
Kaalangalil
Aval vasantham
Male :
{ Paalpol
Siripathil pillai aval
Panipol anaipathil kanni } (2)
Male :
{ Kanpol
Valarpathil annai } (2)
Aval kavignan aakinaal ennai
Male :
Kaalangalil
Aval vasantham
Kalaigalilae aval oviyam
Maathangalil aval maargazhi
Malargalilae aval malligai
Male :
Kaalangalil
Aval vasantham