Kaanal Neera Kanava - தமிழ் பாடல் வரிகள்
எஸ். ஜானகி
பாடலாசிரியர் :
நா. காமராசன்
பெண் :
கானல் நீரா கனவா வாழ்வா
மாலை தொடுக்கும் நேரம்
மலரே சருகாய் போகும்
பெண் :
இவள் வாழும் நாளெல்லாம்
தினம் சோகம் தானம்மா…..
இவள் வாழும் நாளெல்லாம்
தினம் சோகம் தானம்மா…..
பெண் :
கானல் நீரா கனவா வாழ்வா…..
ஆண் :
…………………………
பெண் :
சின்னக் குயிலே செல்லக்கிளியே
கண்ணின் மணியே கலங்காதே
என்ன விதியோ என்ன கதையோ
கண்கள் அழுதே செல்லும் நதியோ
பெண் :
ஒரு ஏழைக் சோகமே அது தேயும் நேரமோ
மனம் வாடும் கோலமோ இது தேவன் லீலையோ
கடலே இளங்காற்றில் சோகம் பாடும் சித்திர முத்தமிழே
ஒரு பூவாகும் மனம் தீயாகும் சந்தன மல்லிகையே……
பெண் :
கானல் நீரா கனவா வாழ்வா
பெண் :
தென்றலதுவே வந்த புயலே
எந்தன் அழகே சுமைதானோ
அந்தி பொழுதே மஞ்சள் நிலவே
அந்தப்புரமே பகைதானோ
பெண் :
மலர்ச்சோலை வாடுதே மலர் வாசம் போனதே
கரை காணும் போதிலே அலை மோதும் ஓடமே
கடலே இருள் மூடும் ஆசை வானில் வந்தது சந்திரனே
இனி நாள்தோறும் சுகம் தாலாட்ட விடிவெள்ளியும் வந்திடுமா
பெண் :
கானல் நீரா கனவா வாழ்வா
மாலை தொடுக்கும் நேரம்
மலரே சருகாய் போகும்
பெண் :
இவள் வாழும் நாளெல்லாம்
தினம் சோகம் தானம்மா…..
இவள் வாழும் நாளெல்லாம்
தினம் சோகம் தானம்மா…..
பெண் :
கானல் நீரா கனவா வாழ்வா…..
Kaanal Neera Kanava - English Lyrics
Female :
Kaanaal neeraa kanavaa vaazhvaa
Maalai thodukkum neram
Malerae sarugaai pogum
Female :
Ival vaazhum naalellaam
Dhinam sogam thaanammaa
Ival vaazhum naalellaam
Dhinam sogam thaanammaa
Female :
Kaanaal neeraa kanavaa vaazhvaa
Male :
……………..
Female :
Chinna kuyilae chellakkiliyae
Kannin maniyae kalangaathae
Enna vithiyao enna kadhaiyo
Kangal azhuthae sellum nadhiyo
Female :
Oru yaezhai sogamae adhu theyum neramo
Manam vaadum kolamo Idhu devan leelaiyo
Kadalae ilangaatril sogam paadum chitra muththamizhae
Oru poovaagum manam theeyaagim santhana malligaiyae
Female :
Kaanaal neeraa kanavaa vaazhvaa
Female :
Thendralathuvae vantha puyalae
Enthan azhagae sumaithaano
Anthi pozhuthae manjal nilavae
Anthappuramae pagaithaano
Female :
Malarsolai vaaduthae malar vaasam ponathae
Karai kaanum pothilae alai mothum odamae
Kadalae irul moodum aasai vaanil vanthathu chandhiranae
Ini naalthorum sugam thaalaatta vidivelliyum vanthidumaa
Female :
Kaanaal neeraa kanavaa vaazhvaa
Maalai thodukkum neram
Malerae sarugaai pogum
Female :
Ival vaazhum naalellaam
Dhinam sogam thaanammaa
Ival vaazhum naalellaam
Dhinam sogam thaanammaa
Female :
Kaanaal neeraa kanavaa vaazhvaa…..