Kaarirulae - தமிழ் பாடல் வரிகள்
காரிருளே காரிருளே
இதயத்தை துளைப்பதென்ன
உருவம் இல்லா குரல்கள் எல்லாம்
எனை எனை அழைப்பதென்ன
ஆண் :
நேற்றுச் செய்த பிழை எல்லாம்
மூளைக்குள் கூச்சல் போட
பூமி எங்கும் அலைகிறேன்
ஒலியின்மை தேடியே…
ஹேஹே… ஹேஹேஹே…
ஹே… ஹே… ஹே… ஹேஏ… ஹேஹே…
ஆண் :
சூழ் சூழ் எனைச் சூழ்
பூகங்காள் சூழ்
குமிலம் அமிலம்
முளரி முளரி உளமெங்கும் முளரி
புலரி புலரி எங்கெந்தன் புலரி
நானே என் மிருதத்தைச் சுமக்கின்ற உயிரி
உயிரி உயிரி….
ஆண் :
கண்ணீர் கண் மூடும் போது
கண்ணீர் கண் மூடும் போது
என்னை நான் பார்க்கின்றேனே
பெண்ணே பெண்ணே நீயே மன்னித்தாலும்
உண்மை என்னை கிழிக்குதே
ஆண் :
நேற்று நான் கொண்ட காயம்
எல்லாம் நீ ஆற்றினாயே
நெஞ்சில் இன்றே காயம் ஏதும் இல்லை
ஆனால் இன்றோ வலிக்குதே
வலிக்குதே……ஏ…..
ஆண் :
காரிருளே காரிருளே
இதயத்தை துளைப்பதென்ன
உருவம் இல்லா குரல்கள் எல்லாம்
எனை எனை அழைப்பதென்ன
ஆண் :
நேற்றுச் செய்த பிழை எல்லாம்
மூளைக்குள் கூச்சல் போட
பூமி எங்கும் அலைகிறேன்
ஒலியின்மை தேடியே…
ஹேஹே… ஹேஹேஹே…
ஹே… ஹே… ஹே… ஹேஏ… ஹேஹே…
Kaarirulae - English Lyrics
Male :
Kaarirulae kaarirulae
Idhayathai thulaipathenna…
Uruvam illa kuralgal ellaam
Enai enai alaipadhenna….
Male :
Netru seidha pizhai ellam
Moolaikkul koochal poda
Bhoomi engum alaigiren
Oliyinmai thediyae
Hey hey…. hey hey hey
Hey …hey… hey….eyyy… hey..
Male :
Soozh… soozh.. enai soozh
Boogangal soozh
Kumilam amilam
Mulari mulari ulamengum mulari
Pulari pulari engendhen pulari
Naane en miruthathai sumakindra uyiri
Uyiri uyiri..
Male :
Kanneer kanmoodum podhu
Kanneer kanmoodum podhu
Ennai naan paarkindrenae
Pennae pennae neeyae mannithaalum
Unmai ennai kizhikuthae
Male :
Netru naan konda kaayam
Ellaam nee aatrinayae
Nenjil ingae kaayam yedhum illai
Aanal indro valikkudhae
Valikkudhae..ae….
Male :
Kaarirulae kaarirulae
Idhayathai thulaipathenna…
Uruvam illa kuralgal ellaam
Enai enai alaipadhenna….
Male :
Netru seidha pizhai ellam
Moolaikkul koochal poda
Bhoomi engum alaigiren
Oliyinmai thediyae
Hey hey…. hey hey hey
Hey …hey… hey….eyyy… hey..