Kaathula Enna - தமிழ் பாடல் வரிகள்
…………………..
ஆண் :
காத்துல என்ன
தூத்துற புள்ள
வள குலுங்கையில
நெஞ்ச தளும்ப விட்ட
பெண் :
மாத்துன சேல
வாசன தேடி
கிட்ட நெருங்கையில
பித்து பிடிக்கவிட்ட
ஆண் :
அடியே தொரட்டி
மனச பரிச்ச
உசுர சொழட்டி
கொசுவம் மடிச்ச
பெண் :
நெடுஞ்சாங்கெடையா
நெனப்ப வெதைச்ச
ஆண் :
காத்துல என்ன
தூத்துற புள்ள
வள குலுங்கையில
நெஞ்ச தளும்பவிட்ட
பெண் :
மாத்துன சேல
வாசன தேடி
கிட்ட நெருங்கையில
பித்து பிடிக்கவிட்ட
ஆண் :
சட சடவென என்ன நனைக்கிற
அட மழையென உன் பாசம்
பெண் :
தொணதொணவென கதையளக்கையில்
சொடக்கெடுக்குற வெரல் பேசும்
ஆண் :
வெரசா மீனுகொத்தியப்போல நீயும்
தினுசா என்னக் கொத்திதான் போற
பெண் :
நான் வளந்த மரப்பாச்சி போல என்ன
வழைச்சு நீ கொஞ்ச தான் வார
ஆண் :
காத்துல என்ன
தூத்துற புள்ள
வள குலுங்கையில
நெஞ்ச தளும்பவிட்ட
பெண் :
மாத்துன சேல
வாசன தேடி
கிட்ட நெருங்கையில
பித்து பிடிக்கவிட்ட
பெண் :
………………
பெண் :
வெளைஞ்சிருக்குற அழகுல சொக்கி
அடம் புடிக்கிது உன் ஆச
ஆண் :
செவந்திருக்குற உதட்டுல
சிக்கி தடம் புறளுது என் மீச
பெண் :
தழைஞ்ச மருதாணி தேகம்
நீயும் உரச நெறம் மாறிப்போகும்
ஆண் :
வா முழுசா வசமாச்சு நேரம் இனிமே
நடக்கும் திசையெல்லாம் யோகம்
ஆண் :
காத்துல என்ன
தூத்துற புள்ள
வள குலுங்கையில
நெஞ்ச தளும்ப விட்ட
பெண் :
மாத்துன சேல
வாசன தேடி
கிட்ட நெருங்கையில
பித்து பிடிக்கவிட்ட
ஆண் :
அடியே தொரட்டி
மனச பரிச்ச
உசுர சொழட்டி
கொசுவம் மடிச்ச
பெண் :
நெடுஞ்சாங்கெடையா
நெனப்ப வெதைச்ச
ஆண் :
காத்துல என்ன
தூத்துற புள்ள
வள குலுங்கையில
நெஞ்ச தளும்பவிட்ட
பெண் :
மாத்துன சேல
வாசன தேடி
கிட்ட நெருங்கையில
பித்து பிடிக்கவிட்ட
Kaathula Enna - English Lyrics
Humming :
……………
Male :
Kaathula enna
Thoothura pulla
Vala kulungayila
Nenja thalumba vitta
Female :
Maathuna sela
Vaasana thedi
Kitta nerungayila
Pithu pidikkavitta
Male :
Adiye thoratti
Manasa paricha
Usura sozhatti
Kosuvam madicha
Female :
Nedunjaankedayaa
Nenappa vethacha
Male :
Kaathula enna
Thoothura pulla
Vala kulungayila
Nenja thalumba vitta
Female :
Maathuna sela
Vaasana thedi
Kitta nerungayila
Pithu pidikkavitta
Male :
Sada sadvena enna nanaikira
Ada mazhaiyena un pasam
Female :
Thona thonavena kathaiyalakkaiyil
Sodakkedukura veral pesum
Male :
Verasaa meenu kothiyappola neeyum
Dhinusaa enna kothi thaan pora
Female :
Naan valantha marappaachi pola enna
Valaichu nee konja thaan vaara
Male :
Kaathula enna
Thoothura pulla
Vala kulungayila
Nenja thalumba vitta
Female :
Maathuna sela
Vaasana thedi
Kitta nerungayila
Pithu pidikkavitta
Female :
Humming
Female :
Velainjirukura azhagula sokki
Adam pudikudhu un aasa
Male :
Sevanthirukura uthattula sikki
Thadam puraluthu en meesa
Female :
Thazhainja maruthaani dhegam
Neeyum urasa neram maari pogum
Male :
Vaa mulusa vasamaachu neram
Inime nadakkum dhesaiyellam yogam
Male :
Kaathula enna
Thoothura pulla
Vala kulungayila
Nenja thalumba vitta
Female :
Maathuna sela
Vaasana thedi
Kitta nerungayila
Pithu pidikkavitta
Male :
Adiye thoratti
Manasa paricha
Usura sozhatti
Kosuvam madicha
Female :
Nedunjaankedayaa
Nenappa vethacha
Male :
Kaathula enna
Thoothura pulla
Vala kulungayila
Nenja thalumba vitta
Female :
Maathuna sela
Vaasana thedi
Kitta nerungayila
Pithu pidikkavitta