Kaatraga En Kadhal - தமிழ் பாடல் வரிகள்
ஓஒ…..ஓஒ…..ஓ….ஓஓ……ஓ…
ஆண் :
காற்றாக என் காதல்
ஏன் தூரமாச்சு….
ஆகாய நிழல்கூட
ஏன் பாரமாச்சு…..
ஆண் :
நான் என்ன கல்லா மண்ணா
உயிர்தானடா……
ஏன் இந்த துன்பம் என்று
நீ சொல்லடா…..
ஆண் :
உயிர் தந்த உயிரை தீண்டி
பசி தீர்க்கிறாய்
உயிரான உயிரின் உள்ளே
தீ வைக்கிறாய்
ஏன் இந்த காதல் கலகமாச்சு
உயிரிலே வலிக்குதே
ஆண் :
காற்றாக என் காதல்
ஏன் தூரமாச்சு…….
ஆகாய நிழல் கூட
ஏன் பாரமாச்சு…….
ஆண் :
……………………
ஆண் :
பகல் கூட இரவை போல
நிறம் மாறும் சதிதானா
பாதைகள் ஏதுமில்லை
நடை போடத்தான்….
ஆண் :
பூப்பூக்கும் தருணம் பார்த்து
புயல் செய்யும் சதிதானோ
பேர் சொல்லும் வார்த்தை என்ன
மொழி இல்லையே…..
ஆண் :
என் காதல் பிழைகள் இன்றி
அழுகின்றதே….
என் பார்வை இடிகள் தாக்கி
உடைகின்றதே…..
ஆண் :
காதலுக்கு தாய் இல்லையா
காதல் என்ன வீண் பிழையா….
ஆண் :
காற்றாக என் காதல்
ஏன் தூரமாச்சு…..
ஆகாய நிழல் கூட
ஏன் பாரமாச்சு….
ஆண் :
கரு வேல முட்கள் நூறு
கண்ணோரம் தைக்கிறதே
ஈசல் போல் காதல் என்னை
மொய்க்கின்றதே…..
ஆண் :
சிறையான கோழி குஞ்சாய்
தவியாக தவிக்கிறதே
இனி என்ன செய்யும் நெஞ்சம்
மிரள்கின்றதே
ஆண் :
வெதை நெல்ல போல காதல்
அடை காக்கிறேன்
வெதைக்காமல் வெள்ளம் அடிக்க
பரிவோகிறேன்……
ஆண் :
காதலுக்கு தாய் இல்லையா
காதல் என்ன வீண் பிழையா….
ஆண் :
ஆஅ……ஆ……ஆ…….ஆ…..
ஆண் :
காற்றாக என் காதல்
ஏன் தூரமாச்சு
ஆகாய நிழல் கூட
ஏன் பாரமாச்சு….
ஆண் :
நான் என்ன கல்லா மண்ணா
உயிர்தானடா……
ஏன் இந்த துன்பம் என்று
நீ சொல்லடா…..
ஆண் :
உயிர் தந்த உயிரை தீண்டி
பசி தீர்க்கிறாய்
உயிரான உயிரின் உள்ளே
தீ வைக்கிறாய்
ஏன் இந்த காதல் கலகமாச்சு
உயிரிலே வலிக்குதே……
Kaatraga En Kadhal - English Lyrics
Male :
Ooo…..ooo…..oo….ooo…oo…
Male :
Kaatraaga en kadhal
Yaen dhooramaachchu
Aaagaaya nizhalkooda
Yaen baaramaachchu
Male :
Naan enna kallaa mannaa
Uyirthaanadaa…..
Yaen intha thunbam endru
Nee solladaa….
Male :
Uyir thantha uyirai theendi
Pasi theerkkiraai
Uyiraana uyirin ullae
Thee vaikkiraai
Yaen intha kadhal kalagamaachchu
Uyirilae valikkuthae….
Male :
Kaatraaga en kadhal
Yaen dhooramaachchu
Aaagaaya nizhalkooda
Yaen baaramaachchu
Male :
…………………..
Male :
Pagalkooda iravai pola
Niram maarum sathithanaa
Paadhaigal yadhumillai
Nadai podaththaan
Male :
Poo pookkum tharunam paarththu
Puyal seiyum sathithaano
Per sollum vaarththai enna
Mozhi illaiyae
Male :
En kadhal pizhaigal indri
Azhugindrathae….
En paarvai idigal thaakki
Udaigindrathae…..
Male :
Kadhalukku thaai illaiyaa
Kadhal enna veen pizhaiyaa….
Male :
Kaatraaga en kadhal
Yaen dhooramaachchu
Aaagaaya nizhalkooda
Yaen baaramaachchu
Male :
Karuvela mutgal nooru
Kannooram thaikkirathae
Eesal pol kadhal ennai
Moikkindrathae
Male :
Siraiyaana kozhi kunjaai
Thaviyaaga thavikkirathae
Ini enna seiyum nenjam
Miralgindrathae
Male :
Vedhai nella pola kadhal
Adai kaakkiraen
Vedhaikkaamal vellam adikka
Parivogiraen…..
Male :
Kadhalukku thaai illaiyaa
Kadhal enna veen pizhaiyaa….
Male :
Aaa…..aa….aa….aa….
Male :
Kaatraaga en kadhal
Yaen dhooramaachchu
Aaagaaya nizhalkooda
Yaen baaramaachchu
Male :
Naan enna kallaa mannaa
Uyirthaanadaa…..
Yaen intha thunbam endru
Nee solladaa….
Male :
Uyir thantha uyirai theendi
Pasi theerkkiraai
Uyiraana uyirin ullae
Thee vaikkiraai
Yaen intha kadhal kalagamaachchu
Uyirilae valikkuthae….