Kaattu Shenbagam - தமிழ் பாடல் வரிகள்
இன்றுவரை கண்டதில்லை நான்
பொன் அழகில் பூத்த பெண்முகம்
இன்றுவரை கண்டதில்லை நான்
பொன் அழகில் பூத்த பெண்முகம்
மின்னும் மின்னல் நூறு
மண்ணில் கூட்டுச்சேர வந்தவள் பென்னிவள்
பெண் :
நல்ல மனசுடன் வந்ததால்
என்னை வென்ற எந்தன் நேசகன்
தூறல் துளி அது போல
மனம் கொண்டவன்
ஆண் :
தீரா வானம் அது போல
நீ தோன்றினாய் நாளெல்லாம்
நெஞ்சம் அதிர்ந்திட வந்தாய்
அன்பே எனக்கு
ஆண் மற்றும் பெண் :
உயிரின் மீது கடலாக
தினம் என எரித்தாய்
ஆண் :
காட்டு செண்பகம் பூத்தாச்சே
காதல் சம்மதம் கேட்டாச்சே
நீ எனக்குள்ள வந்து சேர்ந்தாச்சே
காத்திருந்தது ஒன்னாச்சே
கைப்பிடித்திட சொன்னாச்சே
ஏ உசுரது நீயே என்றாச்சே
ஆண் குழு :
ஓஹோ ஓஹோ….
ஆண் :
வருமோ ஓஹோ வருமோ எதிரே வருமோ
எந்தன் கால் வலித்திட காத்துநின்றேன் நானும்
உன்முன்னே
பெண் :
நீ போகாதே போகாதே
மனம் பொறுக்காதே
நூறு மோகங்கள் தாகங்கள் என்னை தாக்குமே
ஆண் :
காணும் விழியெல்லாம்
ஒரு நூறு சந்தோஷம் ஓஹோ
பேசும் மொழியெல்லாம் குறையாத
ஊற்சாகம்
ஆண் மற்றும் பெண் :
விரல் பிடியினில்
கரைவது சுகமே
ஆண் :
காட்டு செண்பகம் பூத்தாச்சே
காதல் சம்மதம் கேட்டாச்சே
நீ எனக்குள்ள வந்து சேர்ந்தாச்சே
காத்திருந்தது ஒன்னாச்சே
கைப்பிடித்திட சொன்னாச்சே
ஏ உசுரது நீயே என்றாச்சே
ஆண் குழு :
ஓஹோ ஓஹோ….
Kaattu Shenbagam - English Lyrics
Male :
Indruvarai kandathillai naan
Pom azhagil pootha penmugam
Indruvarai kandathillai naan
Pom azhagil pootha penmugam
Minnum minnal nooru
Mannil kootu seravanthaval pennival
Female :
Nalla manasudan vanthathaal
Ennai vendra enthan nesagan
Thooral thuli ahu pola
Manam kondavan
Male :
Theeravaanam athu pola
Ne thondrinaai naalellaam
Nenjam adhirnthida vanthaaiye
Anbe enaku
Male & Female :
Uyirn meethu kadalaaga
Dhinam ena erithaai
Male :
Kaatu senbagam poothache
Kaadhal samatham kettache
Ne enakulla vanthu saernthaache
Kaathirunthathu onnaache
Kaipidithida sonnaache
yea usurathu neeye endraache
Male Chorus :
Ohhhh ohhhhh….
Male :
Varumo ohoh varumo ethire varumo
Enthan kaalvalithida kaathunindren naanum
Unmunne
Female :
Nee pogathey pogathey
Manam porukaathey
Nooru mogangal thaagangal ennai thaakume
Male :
Kaanum vizhiellaam
Oru nooru santhosham ohhoh
Paesum mozhiellaam kuraiyaatha
Urchaagam
Male & Female :
Viral pidiyinil karaivathu
Karaivathu sugame
Male :
Kaatu senbagam poothache
Kaadhal samatham kettache
Ne enakulla vanthu saernthaache
Kaathirunthathu onnaache
Kaipidithida sonnaache
yea usurathu neeye endraache
Male Chorus :
Ohhhh ohhhhh….