Tamil Lyrics

Kaatukkulle Thiruvizha song lyrics

Movie — Thaai Sollai Thattadhe

Singer(s) — P. Susheela

Lyricist — Kannadasan

Music Director — K. V. Mahadevan

Kaatukkulle Thiruvizha - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
காட்டுக்குள்ளே திருவிழா
கன்னிப்பொண்ணு மணவிழா
சிரிக்கும் மலர்கள் சூடி
சிங்காரிக்கும் பொன்விழா

பெண் :
காட்டுக்குள்ளே திருவிழா
கன்னிப்பொண்ணு மணவிழா
சிரிக்கும் மலர்கள் சூடி
சிங்காரிக்கும் பொன்விழா
ஹோய்…..ஒஹோஹோ……ஹோய்…..

பெண் :
சலசலக்கும் அருவியக்கா மலையிலே
தாவி சதிராட்டம் போடுகிறாள் தரையிலே
சலசலக்கும் அருவியக்கா மலையிலே
தாவி சதிராட்டம் போடுகிறாள் தரையிலே
கலகலக்கும் இயற்கையம்மா மடியிலே
கலகலக்கும் இயற்கையம்மா மடியிலே
அவள் கண் மயங்கி ஓடுகின்றாள் வழியிலே
அவள் கண் மயங்கி ஓடுகின்றாள் வழியிலே

பெண் :
காட்டுக்குள்ளே திருவிழா
கன்னிப்பொண்ணு மணவிழா
சிரிக்கும் மலர்கள் சூடி
சிங்காரிக்கும் பொன்விழா
ஹோய்…..ஒஹோஹோ……ஹோய்…..

பெண் :
தென்றல் எனும்
குதிரையிலே ஊர்வலமாம்
மான்கள் சீர்வரிசை
தாங்கி வரும் வாகனமாம்
தென்றல் எனும்
குதிரையிலே ஊர்வலமாம்
மான்கள் சீர்வரிசை
தாங்கி வரும் வாகனமாம்

பெண் :
மங்கலமாய் மூங்கிலிலே நாயனமாம்
மங்கலமாய் மூங்கிலிலே நாயனமாம்
பச்சை வாழையுடன் மாவிலையும் தோரணமாம்
பச்சை வாழையுடன் மாவிலையும் தோரணமாம்

பெண் :
காட்டுக்குள்ளே திருவிழா
கன்னிப்பொண்ணு மணவிழா
சிரிக்கும் மலர்கள் சூடி
சிங்காரிக்கும் பொன்விழா
ஹோய்…..ஒஹோஹோ……ஹோய்…..

பெண் :
வாசலிலே வருகவென்பாள் குயிலம்மா
அங்கே வந்தவரை அமர்க என்பாள் கிளியம்மா
வாசலிலே வருகவென்பாள் குயிலம்மா
அங்கே வந்தவரை அமர்க என்பாள் கிளியம்மா
ஆசையுடன் நடமிடுவாள் மயிலம்மா
ஆசையுடன் நடமிடுவாள் மயிலம்மா
இந்த அழகு கண்டால்
தூக்கம் கூடத் தோன்றுமா
இந்த அழகு கண்டால்
தூக்கம் கூடத் தோன்றுமா

பெண் :
காட்டுக்குள்ளே திருவிழா
கன்னிப்பொண்ணு மணவிழா
சிரிக்கும் மலர்கள் சூடி
சிங்காரிக்கும் பொன்விழா

பெண் :
காட்டுக்குள்ளே திருவிழா
கன்னிப்பொண்ணு மணவிழா
சிரிக்கும் மலர்கள் சூடி
சிங்காரிக்கும் பொன்விழா
ஹோய்…..ஒஹோஹோ……ஹோய்….

Kaatukkulle Thiruvizha - English Lyrics

Female :

Kaattukkullae thiruvizhaa

Kanni ponnu manavizhaa

Sirikkum malargal soodi

Singaarikkum ponvizhaa

Female :

Kaattukkullae thiruvizhaa

Kanni ponnu manavizhaa

Sirikkum malargal soodi

Singaarikkum ponvizhaa

Hoi… ohoho… hoi…

Female :

Salasalakkum aruviyakkaa malaiyilae

Thaavi sadhiraattam podugiraal tharaiyilae

Salasalakkum aruviyakkaa malaiyilae

Thaavi sadhiraattam podugiraal tharaiyilae

Kalakalakkum iyarkaiyammaa madiyilae

Kalakalakkum iyarkaiyammaa madiyilae

Aval kan mayangi odugindraal vazhiyilae

Female :

Kaattukkullae thiruvizhaa

Kanni ponnu manavizhaa

Sirikkum malargal soodi

Singaarikkum ponvizhaa

Hoi… ohoho… hoi…

Female :

Thendral ennum

Kudhiraiyilae oorvalamaam

Maangal seervarisai

Thaangi varum vaaganamaam

Thendral ennum

Kudhiraiyilae oorvalamaam

Maangal seervarisai

Thaangi varum vaaganamaam

Mangalamaai moongililae naayanamaam

Mangalamaai moongililae naayanamaam

Pachai vaazhaiyudan maavilaiyum thoranamaam

Pachai vaazhaiyudan maavilaiyum thoranamaam

Female :

Kaattukkullae thiruvizhaa

Kanni ponnu manavizhaa

Sirikkum malargal soodi

Singaarikkum ponvizhaa

Hoi… ohoho… hoi…

Female :

Vaasalilae varugavenbaal kuyilamma

Angae vandhavarai amargavenbaal kiliyamma

Vaasalilae varugavenbaal kuyilamma

Angae vandhavarai amargavenbaal kiliyamma

Aasaiyudan nadamiduvaal mayilammaa

Aasaiyudan nadamiduvaal mayilammaa

Indha azhagu kandaal

Thookkam kooda thondrumammaa

Indha azhagu kandaal

Thookkam kooda thondrumammaa

Female :

Kaattukkullae thiruvizhaa

Kanni ponnu manavizhaa

Sirikkum malargal soodi

Singaarikkum ponvizhaa

Female :

Kaattukkullae thiruvizhaa

Kanni ponnu manavizhaa

Sirikkum malargal soodi

Singaarikkum ponvizhaa

Hoi… ohoho… hoi…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kaatukkulle Thiruvizha

Which movie does the song Kaatukkulle Thiruvizha belong to?

The song Kaatukkulle Thiruvizha is from the movie Thaai Sollai Thattadhe.

Who is the music director of Kaatukkulle Thiruvizha?

The music for Kaatukkulle Thiruvizha is composed by K. V. Mahadevan.

Who wrote the lyrics for Kaatukkulle Thiruvizha?

The lyrics for Kaatukkulle Thiruvizha are penned by Kannadasan.

Who sang the Kaatukkulle Thiruvizha song?

Kaatukkulle Thiruvizha is sung by P. Susheela.

Related Songs