Kaava Kaade - தமிழ் பாடல் வரிகள்
அன்பே…..என்பே…
அன்பே…..என்பே…
ஆண் :
அன்பே…..என்பே…
அன்பே…..என்பே…
ஆண் :
காவக்காடே காவக்காடே
தாய் கருவே காவக்காடே
துண்டாடுதே காலம்தான்
குழு :
பெருங்களிர் ஆடும் குன்று
சரிவது நியாயம் அன்று
இரு மலை நாடன் என்று
நெருங்கிடா வா
குழு :
கடுஞ்சினம் கண்ணில் கொண்டு
களம் புகழ் வீரம் என்று
இடுக்கரை ஏறி கொன்று
கொக்கரித்து வா
ஹம்மிங் :
அன்பே…..
பெண் :
நீள மலை கூந்தலென காடிருக்க
உன் ஞாபகப்பூ சூடிக்கொண்டு
நான் அலைய
ஆலிலைகள் மேலெழுந்துந்து பாட்டிசைக்க
உன் ஆலிங்கன வாசத்துல நான் திளைக்க
ஆண் :
செங்கொடியா செங்கரும்பா
நீங்காம உன்ன சேர்ந்திருப்பேன்
பத்து தல ராவணனா
மூச்சோடு தைச்சி வாழ்ந்திருபேன்
ஆண் :
வேசகார கூட்டத்தாரே
வேர்றுக்கும் எங்க வாளே
நாளை எங்கள் நாளே தான்
குழு :
கல்லேந்தி வில்லேந்தி
கார்காலம் கையில் யேந்தி
மண்மக்கள் படையோடு வருவோமே
ஹம்மிங் :
அன்பே….
Kaava Kaade - English Lyrics
Male :
Kaava kaade kaava kaade
Thaai karuve kaava kaade
Thundaaduthe kaalam thaan
Chorus :
Perunkalir aadum kundru
Sarivadhu ngayam andru
Irum malai naadan endru
Nerungida vaa
Chorus :
Kadunchinam kannil kondu
Kalam pugazh veeram endru
Idukkarai yeri kondru
Kokkaraithu vaa
Humming :
Anbae
Female :
Neela mala koondhalena kaadirukkaa
Un ngyabaga poo soodikkondu naan alaiya
Alilaigal melezhundhu paatisaikka
Un aalingana vaasathula naan thilaikka
Male :
Senkodiyaa senkarumba
Neengaama unna serndhiruppen
Paththuthala raavanana
Moochodu thachi vaazhndhirupen
Male :
Vesakaara koottathare
Verarukkum enga vaale
Naalai engal naale thaan
Chorus :
Kallendhi villendhi
Karkalam kaiyil yendhi
Manmakkal padaiyodu varuvomae
Humming :
Anbae