Kadaiya Konjam Thorakkuriya - தமிழ் பாடல் வரிகள்
ஹேய் கடைய கொஞ்சம் தொறக்குறியா
ஆப்பம் சுட்டு கொடுக்குறியா
உன் கடைய கொஞ்சம் தொறக்குறியா
இடியாப்பம் சுட்டு கொடுக்குறியா
ஆண் :
எடுக்குது எடுக்குது எடுக்குது பசி ஏப்பம்
சுடச் சுட சுடச் சுட கொடுத்திடு ருசி பாப்போம்
விருந்தாளி வரும் போது
அடி அம்மா கண்ணு மூடாதே…..
குழு :
கடைய கொஞ்சம் தொறக்குறியா
ஆப்பம் சுட்டு கொடுக்குறியா
உன் கடைய கொஞ்சம் தொறக்குறியா
இடியாப்பம் சுட்டு கொடுக்குறியா
ஆண் :
உன்னாட்டம் சின்னக் குட்டி
சுட்டுப் போடும் தோசதான்
தின்னாக்கா எல்லாருக்கும்
தூக்கி நிக்கும் மீசதான்
ஆண் :
கண்ணே உன் கை வலிச்சா
நான் இருக்கேன் மாவாட்ட
கில்லாடிப் பயலுன்னு
ஆட்டுக் கல்லும் பாராட்ட
ஆண் :
என்ன பொடி போட்டே……
குழு :
இத்தன பேர் ஏங்க
ஆண் :
ஒன்னத் தேடி வாரோம்…..
குழு :
நித்தம் நித்தம் நாங்க
ஆண் :
நினைக்கயில் மனம் இனிக்குது…
குழு :
ஹே ஹே ஹே ஹே
ஆண் :
நாக்குல எச்சி ஊறுது….
குழு :
ஹா ஹா ஹா
ஆண் :
நினைக்கயில் மனம் இனிக்குது
நாக்குல எச்சி ஊறுது
சூடு பறக்க சுவையும் இருக்க
தின்னா ரொம்ப கொண்டாட்டம்….
குழு :
கடைய கொஞ்சம் தொறக்குறியா
ஆப்பம் சுட்டு கொடுக்குறியா
உன் கடைய கொஞ்சம் தொறக்குறியா
இடியாப்பம் சுட்டு கொடுக்குறியா
ஆண் :
எடுக்குது எடுக்குது எடுக்குது
குழு :
பசி ஏப்பம்
ஆண் :
சுடச் சுட சுடச் சுட கொடுத்திடு
குழு :
ருசி பாப்போம்
ஆண் :
விருந்தாளி வரும் போது
அடி அம்மா கண்ணு மூடாதே…..
குழு :
கடைய கொஞ்சம் தொறக்குறியா
ஆண் :
அம்மம்மோய்
குழு :
ஆப்பம் சுட்டு கொடுக்குறியா
குழு :
……………………….
ஆண் :
ஒண்ணாக வந்தோமடி மூணு பேரும் கூட்டாளி
மண் மேல வேர்வத் துளி சிந்துகிற பாட்டாளி
ஆண் :
அன்பே உன் ஆப்பம் தின்னா
தெம்பு வரும் தன்னால
தேங்காப் பால் ஊத்திக் கொஞ்சம்
தட்ட வையி முன்னால
ஆண் :
அஞ்சு பத்து பாக்கி…..
குழு :
வெச்சதில்ல நாங்க
ஆண் :
பாக்கி வெச்ச கடைய…..
குழு :
பாக்க மாட்டோம் நாங்க
ஆண் :
கடைய எதுக்கு அடைக்கிற…..
குழு :
ஹே ஹே ஹே
ஆண் :
விடுமுற ஒன்னு கொடுக்குற…..
குழு :
ஹே ஹே ஹே
ஆண் :
கடைய எதுக்கு அடைக்கிற
விடுமுற ஒண்ணு கொடுக்குற
சண்டே மண்டே ஒனக்கு எதுக்கு
எல்லா நாளும் ஒன் டே தான்…
குழு :
கடைய கொஞ்சம் தொறக்குறியா
ஆப்பம் சுட்டு கொடுக்குறியா
உன் கடைய கொஞ்சம் தொறக்குறியா
இடியாப்பம் சுட்டு கொடுக்குறியா
ஆண் :
எடுக்குது எடுக்குது எடுக்குது
குழு :
பசி ஏப்பம்
ஆண் :
சுடச் சுட சுடச் சுட கொடுத்திடு
குழு :
ருசி பாப்போம்
ஆண் :
விருந்தாளி வரும் போது
அடி அம்மா கண்ணு மூடாதே…..
குழு :
ஹேய் கடைய கொஞ்சம் தொறக்குறியா
ஆப்பம் சுட்டு கொடுக்குறியா
ஹேய் கடைய கொஞ்சம் தொறக்குறியா
இடியாப்பம் சுட்டு கொடுக்குறியா
Kadaiya Konjam Thorakkuriya - English Lyrics
Male :
Haei kadaiya konjam thorakkuriyaa
Aappam suttu kodukkuriyaa
Un kadaiya konjam thorakkuriyaa
Aappam suttu kodukkuriyaa
Male :
Edukkuthu edukkuthu edukkuthu pasi yaeppam
Suda suda suda suda koduththidu rushi paappom
Virunthaali varumpothu
Adi ammaa kannu moodaathae
Chorus :
Kadaiya konjam thorakkuriyaa
Aappam suttu kodukkuriyaa
Un kadaiya konjam thorakkuriyaa
Aappam suttu kodukkuriyaa
Male :
Unnaattam Chinna kutti
Suttu podum dosaithaan
Thinnaakkaa ellaarukkum
Thookki nikkum meesathaan
Male :
Kannae un kai valichchaa
Naan irukkaen maavaatta
Killaadi payalunnu
Aattu kallum paaraatta
Male :
Enna podi pottae
Chorus :
Iththana per yaenga
Male :
Onna thaedi vaarom
Chorus :
Niththam niiththam naanga
Male :
Ninaikkaiyil manam inikkuthu
Chorus :
Hae hae hae hae
Male :
Naakkula echchi ooruthu
Chorus :
Haa haa haa
Male :
Ninaikkaiyil manam inikkuthu
Naakkula echchi ooruthu
Soodu parakka suvaiyum irukka
Thinnaa rompa kondaattam
Chorus :
Kadaiya konjam thorakkuriyaa
Aappam suttu kodukkuriyaa
Un kadaiya konjam thorakkuriyaa
Aappam suttu kodukkuriyaa
Male :
Edukkuthu edukkuthu edukkuthu
Chorus :
Pasi yaeppam
Male :
Suda suda suda suda koduththidu
Chorus :
Rushi paappom
Male :
Virunthaali varumpothu
Adi ammaa kannu moodaathae
Chorus :
Kadaiya konjam thorakkuriyaa
Male :
Ammammoi
Chorus :
Aappam suttu kodukkuriyaa
Chorus :
………………
Male :
Onnaaga vanthomadi moonu perum koottaali
Mann mela vervath thuli sinthugira paattaali
Male :
Anbe un aappam thinnaa
Thembu varum thannaala
Thengaa paal ooththi konjam
Thatta vayi munnaala
Male :
Anju paththu paakki
Chorus :
Vechchathilla naanga
Male :
Paakki vechcha kadaiya
Chorus : Paakka maattom naanga
Male :
Kadaiya edhukku adaikkira
Chorus :
Hae hae hae
Male :
Vidumura onnu kodukkura
Chorus :
Hae hae hae
Male :
Kadaiya edhukku adaikkira
Vidumura onnu kodukkura
Sunday monday onakku edhukku
Ellaa naalum one day thaan…..
Chorus :
Kadaiya konjam thorakkuriyaa
Aappam suttu kodukkuriyaa
Un kadaiya konjam thorakkuriyaa
Aappam suttu kodukkuriyaa
Male :
Edukkuthu edukkuthu edukkuthu
Chorus :
Pasi yaeppam
Male :
Suda suda suda suda koduththidu
Chorus :
Rushi paappom
Male :
Virunthaali varumpothu
Adi ammaa kannu moodaathae
Chorus :
Hei kadaiya konjam thorakkuriyaa
Aappam suttu kodukkuriyaa
Hei kadaiya konjam thorakkuriyaa
Aappam suttu kodukkuriyaa