Kadavul Kodutha - தமிழ் பாடல் வரிகள்
கடவுள் கொடுத்த பாதி நீ
உயிரும் கொடுத்த சாமி நீ
பூங்காற்று பாடும் கவிதையே
பூப்போல சிரிக்கும் குழந்தையே
ஆண் :
கடவுள் கொடுத்த பாதி நீ
உயிரும் கொடுத்த சாமி நீ
ஆண் :
என் ஜீவன் உன் கையில் தந்தேனடி
இன்னொரு அம்மாவும் நீ தானடி
துணையாய் இருப்பவளே உனது அருகினிலே
மறு பிறவியை நான் மீண்டும் கேட்பேன்
ஆண் :
பாசம் பொங்கும் மூச்சு காற்றே
தாயை போலே காத்து இருக்கும்
இன்னம் கொஞ்சம் நாட்களிலே
உயிரோடு உயிர் சேரும் நேரத்திலே
மகளே காத்திருக்கின்றேன்
மகளே காத்திருக்கின்றேன்
ஆண் :
கடவுள் கொடுத்த பாதி நீ
உயிரும் கொடுத்த சாமி நீ
பூங்காற்று பாடும் கவிதையே
பூப்போல சிரிக்கும் குழந்தையே
ஆண் :
கடவுள் கொடுத்த பாதி நீ
உயிரும் கொடுத்த சாமி நீ
Kadavul Kodutha - English Lyrics
Male :
Kadavul kudutha paathi nee
Uyirum kodutha saami nee
Poongaatru paadum kavithaiye
Poo pola sirikum kulanthaiye
Male :
Kadavul kudutha paathi nee
Uyirum kodutha saami nee
Male :
En jeevan un kaiyil thanthenadi
Innoru ammavum nee thanadi
Thunaiyai irupavale unathu aruginile
Maru piraviyai naan meendum ketpene
Male :
Paasam pongum moochu kaatre
Thaayai pole kaathu irukum
Innum konjam naatkalile
Uyirodu uyir serum nerathile
Magale kaathu irukkindren
Magale kaathu irukkindren
Male :
Kadavul kudutha paathi nee
Uyirum kodutha saami nee
Poongaatru paadum kavithaiye
Poo pola sirikum kulanthaiye
Male :
Kadavul kudutha paathi nee
Uyirum kodutha saami nee