Kadhal Enbathu Malaragum - தமிழ் பாடல் வரிகள்
காதல் என்பது மலராகும்
காதல் என்பது மலராகும்
அது கண்களிலே உருவாகும்
பெண் :
ஆயிரம் ஜென்மங்கள் ஆனாலும்
ஆயிரம் ஜென்மங்கள் ஆனாலும்
அது அழியாத தெய்வீக கதையாகும்
கதையாகும்……ம்ம்ம்…..
பெண் :
காதல் என்பது மலராகும்
அது கண்களிலே உருவாகும்
பெண் :
மலையில் இருந்தே அருவி வரும்
அருவி நடந்தால் நதியாகும்
மலையில் இருந்தே அருவி வரும்
அருவி நடந்தால் நதியாகும்
பெண் :
நதியுடன் காதல் கரைக்கு வரும்
நதியுடன் காதல் கரைக்கு வரும்
அலையாய் கதைகளை
அணைத்து செல்லும்….ம்ம்…..
அணைத்து செல்லும்…..ம்ம்…
பெண் :
காதல் என்பது மலராகும்
அது கண்களிலே உருவாகும்
பெண் :
ஆயிரம் ஜென்மங்கள் ஆனாலும்
அது அழியாத தெய்வீக கதையாகும்….
கதையாகும்…..ம்ம்…..
பெண் :
இமயம் வளர்ந்தால் விண்ணைத் தொடும்
இதயம் மலர்ந்தால் உறவைத் தரும்
இமயம் வளர்ந்தால் விண்ணைத் தொடும்
இதயம் மலர்ந்தால் உறவைத் தரும்
பெண் :
காவியமான காதல் உண்டு
காவியமான காதல் உண்டு
கனவாய் போனதும்
கோடி உண்டு கோடி உண்டு…….
பெண் :
காதல் என்பது மலராகும்
அது கண்களிலே உருவாகும்
பெண் :
ஆயிரம் ஜென்மங்கள் ஆனாலும்
அது அழியாத தெய்வீக கதையாகும்….
கதையாகும்…..ம்ம்…..
பெண் :
காதல் என்பது மலராகும்
Kadhal Enbathu Malaragum - English Lyrics
Female :
Kadhal enbathu malaraagum
Kadhal enbathu malaraagum
Adhu kangalilae uruvaagum
Female :
Aayiram jenmangal aanaalum
Aayiram jenmangal aanaalum
Adhu azhiyaatha dheiveega kadhaiyaagum
Kadhaiyaagum…mmm….
Female :
Kadhal enbathu malaraagum
Adhu kangalilae uruvaagum
Female :
Malaiyil irunthae aruvi varum
Aruvi nadanthaal nadhiyaagum
Malaiyil irunthae aruvi varum
Aruvi nadanthaal nadhiyaagum
Female :
Nadhiyudan kadhal karaikku varum
Nadhiyudan kadhal karaikku varum
Alaiyaai kadhaigalai
Anaiththu sellum….mm….
Anaiththu sellum….mm….
Female :
Kadhal enbathu malaraagum
Adhu kangalilae uruvaagum
Female :
Aayiram jenmangal aanaalum
Adhu azhiyaatha dheiveega kadhaiyaagum
Kadhaiyaagum…mmm….
Female :
Imayam valarnthaal vinnai thodum
Idhayam malarnthaal uravai tharum
Imayam valarnthaal vinnai thodum
Idhayam malarnthaal uravai tharum
Female :
Kaaviyamaana kadhal undu
Kaaviyamaana kadhal undu
Kanavaai ponathum
Kodi undu kodi undu…
Female :
Kadhal enbathu malaraagum
Adhu kangalilae uruvaagum
Female :
Aayiram jenmangal aanaalum
Adhu azhiyaatha dheiveega kadhaiyaagum
Kadhaiyaagum…mmm….
Female :
Kadhal enbathu malaraagum…