Kadhal Endrale Thenallava - தமிழ் பாடல் வரிகள்
காதல் என்றாலே தேனல்லவா
காணும் பேரின்ப வீடல்லவா
கனிவோடு பாராட்டவா ஓ…ஓ….
கதைப் பேசி தாலாட்டவா……
பெண் :
காதல் என்றாலே தேனல்லவா
காணும் பேரின்ப வீடல்லவா
கனிவோடு பாராட்டவா ஓ…ஓ….
கதைப் பேசி தாலாட்டவா……
பெண் :
காதலிக்க வாங்க தனியாக நீங்க
காதலிக்க வாங்க தனியாக நீங்க
பெண் :
உலகாளும் காதல் நமதாக வேணும்
வாராய் ஓய்…..நீ வாராய்
உன்னோடு நானே உறவாட வேண்டும்
தாராய்….ஒய்……அன்பு தாராய்
பெண் :
உலக இன்பம் தேடி நாம் இனிய தமிழில் பாடி
உலக இன்பம் தேடி நாம் இனிய தமிழில் பாடி
புதிய உறவின் கவிதை ஆகலாம்
பெண் :
காதலிக்க வாங்க தனியாக நீங்க
காதலிக்க வாங்க தனியாக நீங்க……
பெண் :
ஓடோடி நானே உனைத் தேடி வந்தேன்
ராஜா ஒய்…..ஆசை ராஜா
நீதானே தேவை எனை நானே தந்தேன்
கண்ணா ஒய்…..காதல் மன்னா
பெண் :
நமது இந்த வேகம் புது நிலவுப் பயணமாகும்
புதுமை கலையின் இனிமை காணலாம்
பெண் :
காதலிக்க வாங்க தனியாக நீங்க
காதலிக்க வாங்க தனியாக நீங்க
பெண் :
உல்லாசத் தேனீ சித்தானை மேனி
மாமா……ஒய்…ஆசை மாமா
சல்லாப ராணி சதிராடும் கன்னி
மாமா ஹோய்ஹோய்…மீசை மாமா
பெண் :
நீயும் நானும் ஒண்ணு
இனி நமக்கு வேணும் ரெண்டு
நீயும் நானும் ஒண்ணு இனி
நமக்கு வேணும் ரெண்டு
அருமையான குடும்பம் ஆகலாம்…
பெண் :
காதல் என்றாலே தேனல்லவா
காணும் பேரின்ப வீடல்லவா
கனிவோடு பாராட்டவா ஆ….ஆ…..ஆ….
கதைப் பேசி தாலாட்டவா….
பெண் :
காதலிக்க வாங்க தனியாக நீங்க
காதலிக்க வாங்க தனியாக நீங்க
காதலிக்க வாங்க தனியாக நீங்க
Kadhal Endrale Thenallava - English Lyrics
Female :
Kadhal endraalae thaenallavaa
Kaanum perinba veedallavaa
Kanivodu paarattavaa oo….oo…..
Kadhai pesi thaalattavaa….
Female :
Kadhal endraalae thaenallavaa
Kaanum perinba veedallavaa
Kanivodu paarattavaa oo….oo…..
Kadhai pesi thaalattavaa….
Female :
Kadhalikka vaanga thaniyaaga neega
Kadhalikka vaanga thaniyaaga neega
Female :
Ulagaalum kadhal namathaaga venum
Vaaraai oi….nee vaaraai
Unnodu naanae uravaada vendum
Thaaraai…oi…..anbu thaaraai
Female :
Ulaga inbam thedi naam iniya thamizhil paadi
Ulaga inbam thedi naam iniya thamizhil paadi
Pudhiya uravin kavithai aagalaam
Female :
Kadhalikka vaanga thaniyaaga neega
Kadhalikka vaanga thaniyaaga neega
Female :
Oododi naanae unai thedi vanthaen
Raja oi….aasai raja
Neethaanae thevai enai naanae thanthaen
Kannaa oi….kadhal mannaa
Female :
Namathu intha vegam pudhu nilavu payanamaagum
Pudhumai kalaiyin inimai kaanalaam
Female :
Kadhalikka vaanga thaniyaaga neega
Kadhalikka vaanga thaniyaaga neega
Female :
Ullaasa thaeni siththaanai maeni
Mama….oi….aasai mama
Sallaaba rani sathiraadum kanni
Mama hoi hoi….mesai mama
Female :
Neeyum naanum onnu
Ini namakku venum rendu
Neeyum naanum onnu
Ini namakku venum rendu
Arumaiyaana kudumbam aagalaam
Female :
Kadhal endraalae thaenallavaa
Kaanum perinba veedallavaa
Kanivodu paarattavaa aa…..aa….aa….
Kadhai pesi thaalattavaa….
Female :
Kadhalikka vaanga thaniyaaga neega
Kadhalikka vaanga thaniyaaga neega
Kadhalikka vaanga thaniyaaga neega