Tamil Lyrics

Kadhal Illaathathu song lyrics

Movie — Mani Rathnam

Singer(s) — S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Lyricist — Vairamuthu

Music Director — Adithyan

Kadhal Illaathathu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா

பெண் :
கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா

ஆண் :
காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா

பெண் :
கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா

ஆண் :
பெண்ணை தொடாதது ஒரு பெருமையாகுமா

பெண் :
முத்தம் சிந்தாமலே அது முழுமையாகுமா
முழுமையாகுமா

ஆண் :
காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா

பெண் :
கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா

குழு :
…………………………..

ஆண் :
தானம் வேறு கண்ணே காதல் வேறு பெண்ணே
தேகம் தேடும் காமம் தெய்வம் தேடும் காதல்

பெண் :
காதல் என்று சொல்லில் காமன் கொஞ்சம் உண்டு
இடையில் சின்னத்தோடு அட்ட அதுதான் ரொம்ப பாடு

ஆண் :
கொடு போடு அதை தாண்டமாட்டேன்

பெண் :
தாண்ட சொல்லி உன்னை தூண்ட மாட்டேன்

ஆண் :
உன்னோடு கட்டில் சம்மதம் வாங்கும் வரையிலும்
காமன் பண்டிகை கொண்டாடமாட்டேன்

ஆண் :
காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா

பெண் :
கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா

குழு :
………………………………

பெண் :
கதிர்கள் முற்றி போனால களத்தில சேர வேண்டும்
காதல் முற்றி போனால் அது எங்கே சேர வேண்டும்

ஆண் :
மலர்கள் கொஞ்சம் சாய்ந்தால் இலைகள் தாங்க வேண்டும்
மங்கை கொஞ்சம் சாய்ந்தால் எ மார்பில் தாங்க வேண்டும்

பெண் :
ஒன்றில் ஒன்றாய் மாற வேண்டும்

ஆண் :
உன்னில் என்னை தேட வேண்டும்

பெண் :
எப்போதும் இடை விடாமலும்
நகம் படாமலும்
கட்டி பூவை நீ கையாள வேண்டும்

ஆண் :
{காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா

பெண் :
கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா} (2)

ஆண் :
பெண்ணை தொடாதது ஒரு பெருமையாகுமா

பெண் :
முத்தம் சிந்தாமலே அது முழுமையாகுமா
முழுமையாகுமா

ஆண் :
காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா

பெண் :
கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா

Kadhal Illaathathu - English Lyrics

Male :

Kaadhal illaadhadhu oru vaazhkaiyaagumaa

Female :

Kangal illamalae oru kaatchi thondrumaa

Male :

Kaadhal illaadhadhu oru vaazhkaiyaagumaa

Female :

Kangal illamalae oru kaatchi thondrumaa

Male :

Pennai thodaadhadhu oru perumaiyaagumaa

Female :

Mutham sindhaamalae adhu muzhumaiyaagumaa

Muzhumaiyaagumaa

Male :

Kaadhal illaadhadhu oru vaazhkaiyaagumaa

Female :

Kangal illamalae oru kaatchi thondrumaa

Chorus :

………………………….

Male :

Dhaanam vaeru kannae kaadhal vaeru pennae

Dhaegam thaedum kaamam deivam thaedum kaadhal

Female :

Kaadhal endru sollil kaamam konjam undu

Idaiyil chinnathodu ada adhu dhaan romba paadu

Male :

Kodu podu adhai thaanda maatten

Female :

Thaanda cholli unnai thoonda maatten

Male :

Unnodu kattil sammadham vaangum varaiyilum

Kaaman pandigai kondaadamaatten

Female :

Kaadhal illaadhadhu oru vaazhkaiyaagumaa

Male :

Kangal illamalae oru kaatchi thondrumaa

Chorus :

……………………………….

Female :

Kadhirgal mutri ponaal kalathil saera vaendum

Kaadhal mttri ponaal adhu engae saera vaendum

Male :

Malargal konjam saaindhaal ilaigal thaanga vaendum

Mangai konjam saaindhaal en maarbil thaanga vaendum

Female :

Ondril ondraai maara vaendum

Male :

Unnil ennai thaeda vaendum

Female :

Eppodhum idai vidaamalum

Nagam padaamalum

Katti poovai nee kaiyaala vaendum

Male :

{Kaadhal illaadhadhu oru vaazhkaiyaagumaa

Female :

Kangal illamalae oru kaatchi thondrumaa} (2)

Male :

Pennai thodaadhadhu oru perumaiyaagumaa

Female :

Mutham sindhaamalae adhu muzhumaiyaagumaa

Muzhumaiyaagumaa

Male :

Kaadhal illaadhadhu oru vaazhkaiyaagumaa

Female :

Kangal illamalae oru kaatchi thondrumaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kadhal Illaathathu

Which movie does the song Kadhal Illaathathu belong to?

The song Kadhal Illaathathu is from the movie Mani Rathnam.

Who is the music director of Kadhal Illaathathu?

The music for Kadhal Illaathathu is composed by Adithyan.

Who wrote the lyrics for Kadhal Illaathathu?

The lyrics for Kadhal Illaathathu are penned by Vairamuthu.

Who sang the Kadhal Illaathathu song?

Kadhal Illaathathu is sung by S. P. Balasubrahmanyam, K. S. Chithra.

Related Songs

Movie — Roja Malare

Music Director — Adithyan

Movie — Amaran

Music Director — Adithyan

Movie — Sivan

Music Director — Adithyan

Movie — Roja Malare

Music Director — Adithyan

Movie — Roja Malare

Music Director — Adithyan

Movie — Seevalaperi Pandi

Music Director — Adithyan

Movie — Amaran

Music Director — Adithyan

Movie — Sivan

Music Director — Adithyan

Movie — Seevalaperi Pandi

Music Director — Adithyan

Movie — Sivan

Music Director — Adithyan