Tamil Lyrics

Kadhal Kirukkan song lyrics

Movie — Album Songs 2020

Singer(s) — Mobin

Lyricist — Mobin

Music Director — Mobin & Ara

Kadhal Kirukkan - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
யெஹ்….
காதலிச்சு கழுத்தறுக்கும் ஊருக்குள்ள
கவிதைய காதலிக்கும் ஆசை இருக்கு எனக்குள்ள
காதலிச்சு கழுத்தறுக்கும் ஊருக்குள்ள
கவிதைய காதலிக்கும் ஆசை இருக்கு எனக்குள்ள

ஆண் :
கடிதத்தில் காதலிக்கும் கலாச்சாரம்
தொலைஞ்சு போச்சு
கன்னி தன்மை மனதில் இருக்கும்
உடலில் இல்லை என்ற போது
வாக்கியத்தை இந்த ஊரு மறந்து போச்சு
எது தவற் எது சரி ஊரு குழம்பி போச்சு
எது விதி எது சதி இங்க புரிஞ்சு போச்சு
காதலிக்க இந்த ஊரு மறந்து நாலு ஆச்சி

ஆண் :
ஹே கண்மணியே எங்க இருக்க
இங்க இருக்கான் காதல் கிறுக்கன்
என்னை தேடி வந்த போதும்
அள்ளி அள்ளி காதல் குடுக்க
இங்க இருக்கன் காதல் கிறுக்கன்
இங்க இருக்கன் காதல் கிறுக்கன்
கண்மணியே எங்க இருக்க

ஆண் :
இங்க இருக்கான் காதல் கிறுக்கன்
வாழ்க்கை பெருக்க வாழ பிடிக்கவில்லை
என்ற போதும்
நானும் வாழ்ந்திருகேன் கவிதைகளோடு
கவலைகளை நான் கிறுக்க
எங்க இருக்க கண்மணியே
இங்க இருக்கன் காதல் கிறுக்கன்

பெண் :
டேய் நிறுத்து
காதல் பத்தி உனக்கென்ன தெரியும்

ஆண் :
ஹஹஹா….
ஒரு தலை காதல்….ஒன்
இரு தலை காதல்…..டு
பல தலை காதல்….த்ரி
என பல வகை காதல்

ஆண் :
ஹே கண் கட்டு காதல்….ஃபோர்
ஹே கை தொட்டு காதல்….பைவ்
ஹே மீசை இல்லா போது வரும்
நாய் குட்டி காதல்…..சிக்ஸ்
இப்டி எல்லாம் வகை காதலையும்
கடந்துருக்கேன்
நானும் ஒன்னு ஒன்னா பண்ணி பார்த்து
ஒடஞ்சிருக்கேன்
காதல் என்றால் என்னவென்று
நானும் உணர்ந்துருகேன்
காதலில கிராஜ்ஜூவேசன்ன வாங்கிருக்கேன்

ஆண் :
ஒரு பொண்ணு தேடி அலையுற
காதல் கிறுக்கன்
அட எனக்குன்னு பொறந்தவ
எங்க இருக்க
உன்னை தேடி தேடி என்னுடைய
மண்டை வெடிக்க
நானும் காத்து கிடக்க
காதல் பாட்டு படிக்க

ஆண் :
என் நெஞ்சுக்குள்ள சேர்த்து வெச்ச
அன்ப கொடுக்க
கைய புடிக்க கட்டி அணைக்க
தோளு குடுக்க
காதலிக்க ஆசை படும் காதல் கிறுக்கன்
நான் இங்க இருக்கன் நீ எங்க இருக்க

ஆண் :
தனிமை ஒடைக்க கவலை குடுக்க
இனிமை கிடைக்க வழிய மறந்து
மீசை முறுக்க பாசம் குடுக்க
ஏங்கி கிடக்கன் காதல் கிடைக்க
கண்ண மூடி வேண்டி இருக்கன்
பூட்டி கிடக்க நெஞ்ச தொறக்க
சாவி இருக்க பெண்ணே நீயும் எங்க இருக்க

ஆண் :
எங்கடி இருக்க காதல் கிறுக்கி
வந்து புடி என் கைய இறுக்கி
தனியா நடந்து விழுந்துட்டேன் தடுக்கி
காக்க வச்சது போதும் அரக்கி

ஆண் :
எங்கடி இருக்க காதல் கிறுக்கி
வந்து புடி என் கைய இறுக்கி
தனியா நடந்து விழுந்துட்டேன் தடுக்கி
காக்க வச்சது போதும் அரக்கி
மயக்கி மயக்கி மேனமினிக்கி
பின்னல் போட்ட ஜடையை போல
இறுக்கி மடக்கி வந்து புடி என் கைய இறுக்கி

ஆண் :
எங்கடி இருக்க காதல் கிறுக்கி
ஊற சுத்தி நானும் பொறுக்கி
கிடைக்கவில்லை காதல் சிறுக்கி
செதறி போன நெஞ்சம் அள்ளி
அடக்கி அடக்கி வழிய அடக்கி
எங்கடி இருக்க காதல் கிறுக்கி
என்னை தேடி வந்து சேறு
காக்க வெச்சது போதும் அரக்கி

Kadhal Kirukkan - English Lyrics

Male :

Yeah…

Kaadhalichi kalutharakkum oorukulla

Kavithaiya kaadhalikkum aasai irukku enakkulla

Kaadhalichi kalutharakkum oorukulla

Kavithaiya kaadhalikkum aasai irukku enakkulla

Male :

Kadithathil kaadhalikkum kalacharam

Tholanju pochu

Kanni thamai manadhil irukkum

Udalil illai endra podhu

Vakkiyathai indha ooru marandhu pochu

Edhu thavar edhu sari ooru kuzhambi pochu

Edhu vidhi edhu sadhi inga purunji pochu

Kaadhalikka indha ooru marandhu naalu aachi

Male :

Hey kanmaniyae enga irukka

Inga irukkan kaadhal kirukkan

Ennai thedi vandha podhum

Alli alli kaadhal kudukka

Inga irukkan kaadhal kirukkan

Inga irukkan kadahal kirukkan

Kanmaniyae enga irukka

Male :

Inga irukkan kadhal kirukkan

Vaazhkai perukka vaazha pidikkavillai

Endra podhum

Naanum vaazhnthurukken kavithaigalodu

Kavalaigalai naan kirukka

Enga irukka kanmaniyae

Inga irukkan kaadhal kirukkan

Female :

Dei niruthu

Kaadhal pathi unakkenna theriyum

Male :

Hahahaha

Oru thalai kaadhal…one

Iru thalai kaadhal…two

Pala thalai kaadhal …three

Ena pala vagai kaadhal

Male :

Hey kan kattu kaadhal..four

Hey kai thottu kaadhal…five

Hey meesai illa podhu varum..

Nai kutty kaadhal…six

Ipdi ellam vagai kaadhalaiyum

Kadanthurukken

Naanum onnu onna panni paarthu

Odanjirukken

Kaadhal endraal ennavendru

Naanum unarnthurukken

Kaadhalila graduation-eh vangi irukken

Male :

Oru ponnu thedi alaiyura

Kaadhal kirukkan

Ada enakkunnu poranthava

Enga irukka

Unnai thaedi thaedi ennodaiya

Mandai vedikka

Naanum kaathu kidakka

Kaadhal paadu padikka

Male :

En nenjukulla serthu vecha

Anba kudukka

Kaiya pudikka katti anaikka

Thozhu kudukka

Kaadhalikka aasai padum kaadhal kirukkan

Naan inga irukkan nee enga irukka

Male :

Thanimai odaikka kavalai kudukka

Inimai kidaikka vazhiya maranthu

Meesai murukka paasam kudukka

Yengi kidakkan kaadhal kidaikka

Kanna moodi vendi irukkan

Pootti kidakka nenja thorakka

Saavi irukka pennae neeyum enga irukka

Male :

Engadi irukka kaadhal kirukki

Vandhu pudi en kaiya irukki

Thaniya nadanthu vizhunthen thadukki

Kaakka vechathu podhum arakki

Male :

Engadi irukka kaadhal kirukki

Vandhu pudi en kaiya irukki

Thaniya nadanthu vizhunthen thadukki

Kaakka vechathu podhum arakki

Mayakki mayakki menaminikki

Pinnal potta jadaiyai pola

Irukki madakki vanthu pudi en kaiya irukki

Male :

Engadi irukka kaadhal kirukki

Oora suththi naanum porukki

Kidakkavillai kaadhal sirukki

Sedhari pona nenjam alli

Adakki adakki vazhiya adakki

Engadi irukka kaadhal kirukki

Ennai thedi vandhu seru

Kaakka vechadhu podhum arakki

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kadhal Kirukkan

Which movie does the song Kadhal Kirukkan belong to?

The song Kadhal Kirukkan is from the movie Album Songs 2020.

Who is the music director of Kadhal Kirukkan?

The music for Kadhal Kirukkan is composed by Mobin & Ara.

Who wrote the lyrics for Kadhal Kirukkan?

The lyrics for Kadhal Kirukkan are penned by Mobin.

Who sang the Kadhal Kirukkan song?

Kadhal Kirukkan is sung by Mobin.

Related Songs