Kadhal Periyadha - தமிழ் பாடல் வரிகள்
கிருஷ்ணா கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா
பெண் :
காதல் பெரியதா
ஓ ஓ காமம் பெரியதா ஓ
ஓ காதல் பெரியதா ஓ ஓ
காமம் பெரியதா ஓ ஓ
பெண் :
தேக சாலையில்
நடந்து போகையில் காமம்
பெரியது ஹே ஹே தேகம்
என்பதை கடந்து போகையில்
காதல் பெரியது ஹே ஹே
பெண் :
அட காமம் இல்லா
காதல் அது கதவே இல்லா
வீடு அட காதல் இல்லா
காமம் அது வீடே இல்லை
காடு
பெண் :
யே காமம் என்பது
உடலில் வந்ததும் மிருகம்
எட்டி பார்க்கும் யே காதல்
என்பது உயிரில் கலந்ததும்
உன்னை புனிதம் ஆக்கும்
உடல் காமம் இறந்து போகும்
உயிர் காதல் என்றும் வாழும்
குழு :
……………………………..
பெண் :
காட்டில் நாமும்
வாழ்ந்த போதிலே கூச்சம்
நம்மை தீண்டவில்லையே
மீண்டும் சென்று காட்டில்
வாழ்ந்து பார்ப்போம்
பெண் :
கிருஷ்ணா கிருஷ்ணா
கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா
கிருஷ்ணா ஹரே
கிருஷ்ணா கிருஷ்ணா
கிருஷ்ணா
பெண் :
கனவு கண்டு
வாழ்ந்தால் அந்த
வாழ்க்கை வாழ்க்கை
இல்லை
ஆண் :
கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா
கிருஷ்ணா
பெண் :
கடையை திறக்கும்
போது நீ காசை அள்ளி வீசு
ஆசை இருக்கும் போதே நீ
அள்ளி கொண்டு ஓடு
குழு :
நீ அள்ளி
கொண்டு ஓடு (4)
பெண் :
அண்டம் முழுதும்
ஆசை தானடா பிண்டம்
முழுதும் போதை தானடா
உன்னை என்னை வெற்றி
கொள்ள வா டா
பெண் :
கண்டம் உனக்கு
பெண்ணில் தானடா கண்டம்
எனக்கு ஆணில் தானடா தப்பி
போக தப்பு செய்ய வாடா
பெண் :
கிருஷ்ணா கிருஷ்ணா
கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா
கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா
பெண் :
கனவு கண்ட
போது நம் கண்கள்
திறக்கவில்லை கண்ணை
திறந்த போது அந்த கனவு
அங்கு இல்லை
ஆண் :
கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா
கிருஷ்ணா
பெண் :
கடையை திறக்கும்
போது நீ காசை அள்ளி வீசு
ஆசை இருக்கும் போதே நீ
அள்ளி கொண்டு ஓடு
குழு :
நீ அள்ளி
கொண்டு ஓடு (4)
பெண் :
காதல் பெரியதா
ஓ ஓ காமம் பெரியதா ஓ
ஓ காதல் பெரியதா ஓ ஓ
காமம் பெரியதா ஓ ஓ
பெண் :
தேக சாலையில்
நடந்து போகையில் காமம்
பெரியது ஹே ஹே தேகம்
என்பதை கடந்து போகையில்
காதல் பெரியது ஹே ஹே
பெண் :
யே காமம் என்பது
உடலில் வந்ததும் மிருகம்
எட்டி பார்க்கும் யே காதல்
என்பது உயிரில் கலந்ததும்
உன்னை புனிதம் ஆக்கும்
உடல் காமம் இறந்து போகும்
உயிர் காதல் என்றும் வாழும்
Kadhal Periyadha - English Lyrics
Male :
Krishna krishna krishna
Krishna krishna krishna
Krishna krishna krishna
Krishna krishna krishna
Female :
Kaadhal periyadhaa oh oh
Kaamam periyadhaa oh oh
Kaadhal periyadhaa oh oh
Kaamam periyadhaa oh oh
Female :
Dhaega saalaiyil
Nadandhu pogaiyil kaamam periyadhu
Hey hey
Dhaegam enbadhai kadandhu pogaiyil
Kaadhal periyadhu hey hey
Female :
Ada kaamam illa kaadhal
Adhu kadhavae illaa veedu
Ada kaadhal illaa kaamam
Adhu veedae illai kaadu
Female :
Ae… kaamam enbadhu
Udalil vandhadhum
Mirugam etti paarkum
Ae…kaadhal enbadhu
Uyiril kalandhadhum
Unnai punidham aakkum
Udal kaamam irandhu pogum
Uyir kaadhal endrum vaazhum
Chorus :
……………………………………….
Female :
Kaattil naamum
Vaazhndha podhilae
Koochcham nammai theendavillaiyae
Meendum sendru kaattil
Vaazhndhu paarpom
Female :
Krishna krishna krishna
Hare krishna krishna krishna
Krishna krishna krishna
Hare krishna krishna krishna
Female :
Kanavu kandu vaazhndhaal
Andha vaazhkai vaazhkai illai
Male :
Krishna krishna krishna
Krishna krishna krishna
Female :
Kadaiyai thirakkum podhu
Nee kaasai alli veesu
Aasai irukkum podhae
Nee alli kondu odu
Chorus :
Nee alli kondu odu..(4)
Female :
Andam muzhudhum
Aasaidhaanada
Pindam muzhudhum bodhai dhaanada
Unnai ennai vetrikolla vaada
Female :
Kandam unakku pennil dhaanada
Kandam enakku aanil dhaanada
Thappi poga thappu seiyya vaadaa
Female :
Krishna krishna krishna
Hare krishna krishna krishna
Krishna krishna krishna
Hare krishna krishna krishna
Female :
Kanavu kanda podhu
Nam kangal thirakkavillai
Kannai thirandha podhu
Andha kanavu angu illai
Male :
Krishna krishna krishna
Krishna krishna krishna
Female :
Kadaiyai thirakkum podhu
Nee kaasai alli veesu
Aasai irukkum podhae
Nee alli kondu odu
Chorus :
Nee alli kondu odu..(4)
Female :
Kaadhal periyadhaa oh oh
Kaamam periyadhaa oh oh
Kaadhal periyadhaa oh oh
Kaamam periyadhaa oh oh
Female :
Dhaega saalaiyil
Nadandhu pogaiyil kaamam periyadhu
Hey hey
Dhaegam enbadhai kadandhu pogaiyil
Kaadhal periyadhu hey hey
Female :
Ae… kaamam enbadhu
Udalil vandhadhum
Mirugam etti paarkum
Ae…kaadhal enbadhu
Uyiril kalandhadhum
Unnai punidham aakkum
Udal kaamam irandhu pogum
Uyir kaadhal endrum vaazhum