Kadhale Unakkenna - தமிழ் பாடல் வரிகள்
கார்த்திக்
இசையமைப்பாளா் :
பவன்
ஆண் :
காதலே உனக்கென்ன
பாவம் செய்தேனோ இதுவரை
விட்டு விட்டு எங்கே சென்றாயோ
ஆண் :
ஹே காதலே உனக்கென்ன
பாவம் செய்தேனோ இதுவரை
விட்டு விட்டு எங்கே சென்றாயோ
ஆண் :
எத்தனை நாட்களாய்
இத்தனை காதலை உனக்கென
சேர்த்து வைத்தேன் நெஞ்சே நான்
ஆண் :
எத்தனை ஆழமாய்
இத்தனை ஆசையை
எனக்குள்ளே நான்
மறைத்தேன் அன்பே
ஆண் :
காதலே உனக்கென்ன
பாவம் செய்தேனோ இதுவரை
விட்டு விட்டு எங்கே சென்றாயோ
ஆண் :
நேற்றிரவு
விழித்திருந்தேன்
காரணம் நீ காரணம்
நீ காரணம் நீ
ஆண் :
அதிகாலையிலே
விழித்து கொண்டேன்
காரணம் நீ காரணம் நீ
காரணம் நீ
ஆண் :
உனை பிரிந்து
எங்கே போனாலும்
நினைவுடனே நீயும்
வருவாயே நீ இல்லா
இடமும் எனக்கேது
ஆண் :
உன்னருகே
சேர்ந்தே இருந்தாலும்
கண் முழுதும் நீயே
நிற்பாயே இமைகளது
பாவம் இமைக்காது
எனை ஏதோ செய்கின்றாய்
ஆண் :
காதலே உனக்கென்ன
பாவம் செய்தேனோ செய்தேனோ
இதுவரை விட்டு விட்டு எங்கே
சென்றாயோ
ஆண் :
வீட்டு சுவரில்
கிறுக்கும் சிறு பிள்ளை
போல நானும் உந்தன்
பேரை காற்றில்
வரைகின்றேனே அவசரமாய்
ஆண் :
உன்னை பார்க்கும்
நொடியில் கண்ணாடி பார்க்க
தோன்றும் உந்தன் கண்ணில்
என்னை நான் பார்க்கின்றேனே
ஆண் :
ஒரு கனவாக
நீ கலைந்து போனாலும்
இரவெல்லாம் தொலைந்த
என் கனவுக்கு காத்திருப்பேன்
ஆண் :
உளறியது வார்த்தை
அல்ல நீ வசிக்கும் இதயம்
என் கண்ணே உருகியது
நானும் அல்ல நீ கொடுத்த
காதல் பெண்ணே
ஆண் :
காதலே உனக்கென்ன
பாவம் செய்தேனோ இதுவரை
விட்டு விட்டு எங்கே சென்றாயோ
Kadhale Unakkenna - English Lyrics
Male :
Kaadhalae
Unakkenna pavam seitheno
Idhu varai
Vittuvittu engae sendraayo
Male :
Hey kaadhalae
Unakkenna pavam seitheno
Idhu varai
Vittuvittu engae sendraayo
Male :
Ethanai naatkalaai
Iththanai kaadhalai
Unakena serthu
Vaithen nenjae..naan
Male :
Eththanai azhamaai
Iththnai aasaiyai
Enakullae naan maraithen anbae
Male :
Kaadhalae
Unakkenna pavam seitheno
Idhu varai
Vittuvittu engae sendraayo
Male :
Netriravu vizhithirundhen
Karanam nee
Karanam nee
Karanam nee
Male :
Adhigalaiyilae vizhithu konden
Karanam nee
Karanam nee
Karanam nee
Male :
Unai pirindhu engae ponalum
Ninaivudanae neeyum varuvaayae
Nee illaa idamum enakkedhu
Male :
Unnarugae serndhae irundhalum
Kan muzhuthum neeyae nirpaayae
Imaigaladhu paavam imaikaadhu
Enai yedho seigindrai
Male :
Kaadhalae
Unakkenna pavam seitheno..seitheno
Idhu varai
Vittuvittu engae sendraayo
Male :
Veetu suvaril kirukkum
Siru pillai pola naanum
Undhan perai kaatril
Varaikindrenae avasaramaai
Male :
Unnai paarkum nodiyil
Kannaadi paarka thondrum
Undhan kannil ennai
Naan paarkindrenae
Male :
Oru kanavaaga
Nee kalaindhu ponalum
Iravellaam
Tholaindha en kanavukku kaathiruppen
Male :
Ulariyadhu vaarthai alla
Nee vasikkum idhayam en kannae
Uyrugiyadhu naanum alla
Ne kodutha kaadhal pennae
Male :
Kaadhalae
Unakkenna pavam seitheno
Idhu varai
Vittuvittu engae sendraayo