Kai Mel Nilavaai - தமிழ் பாடல் வரிகள்
கை மேல் நிலவாய்…
உயிரின் உறவாய்…
கிடைத்தாய் எனக்கு…
உலகம் எதற்கு…
ஆண் :
நீ என்னை தந்தையாக்கா
வந்த தெய்வமோ…
தாயாக நீ பிறந்து
தந்த மோட்சமோ…
வரமாய் வந்த கண்ணம்மா…
கை மேல் நிலவாய்…
உயிரின் உறவாய்…
ஆண் :
உனது கனவை…
இனி என் விழிக் காணும்…
ஓடு நதியாய்…
இந்த உலகினில் நீயும்…
ஆண் :
உனது திசையாய்…
இனி என் வழி போகும்…
சிறகை விரித்து…
நீ பரந்திடா வேணும்…
ஆண் :
பொல்லாத கண்கள்…
உன்னை விழுங்க பார்க்குமே…
பொய்யாக புகழ்ந்து…
உன்னை தின்று தீர்க்குமே…
ஆண் :
நிழலும் கூட…
இருளில் மறையும்…
நாம் தான் சாமி…
இங்கு நமக்கு துணையே…
ஆண் :
கை மேல் நிலவாய்…
உயிரின் உறவாய்…
கிடைத்தாய் எனக்கு…
உலகம் எதற்கு…
நீ என்னை தந்தையாக்கா
வந்த தெய்வமோ…
ஆண் :
தாயாக நீ பிறந்து
தந்த மோட்சமோ…
வரமாய் வந்த கண்ணம்மா…
கை மேல் நிலவாய்…
உயிரின் உறவாய்…
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்……
Kai Mel Nilavaai - English Lyrics
Music Director :
K. C. Balasarangan
Lyricist :
Snekan
Male :
Kai mel nilavaai…
Uyirin uravaai…
Kidaithaai enakku…
Ulagam yedharkku…
Nee ennai thandhaiyakka
Vandha dheivamo…
Thaaiyaaga nee pirandhu
Thandha motchamo…
Varamaai vandha kannammaa…
Kai mel nilavaai…
Uyirin uravaai…
Male :
Unadhu kanavai…
Ini en vizhi kaanum…
Odu nadhiyaai…
Indha ulagil neeyum…
Male :
Unadhu dhisaiyaai…
Ini en vazhi pogum…
Siragai virithu…
Nee parandhida venum…
Male :
Pollaadha kangal…
Unnai vizhunga paarkume…
Poiyaaga pugazhndhu…
Unnai thindru theerkkume…
Male :
Nizhalum kooda…
Irulill maraiyum…
Naam dhaan saami…
Ingu namakku thunaiye…
Male :
Kai mel nilavaai…
Uyirin uravaai…
Kidaithaai enakku…
Ulagam yedharkku…
Nee ennai thandhaiyakka
Vandha dheivamo…
Thaaiyaaga nee pirandhu
Thandha motchamo…
Varamaai vandha kannammaa…
Kai mel nilavaai…
Uyirin uravaai…
Hmm mm hmm mmm hmm mm