Kai Regai Paathu Josiyam - தமிழ் பாடல் வரிகள்
டிய்யர டிய்யா டியாலோ டிய்யர டிய்யா டியாலோ
குழு :
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண் :
டிய்யர டிய்யா டியாலோ டிய்யர டிய்யா டியாலோ
ஆண் :
கை ரேகை பார்த்து ஜோசியம் சொல்வேன் கேளுங்க
சொன்னது நடக்கும் பாருங்க
குழு :
டிய்யர டிய்யா டியாலோ டிய்யர டிய்யா டியாலோ
ஆண் :
கை ரேகை பார்த்து ஜோசியம் சொல்வேன் கேளுங்க
சொன்னது நடக்கும் பாருங்க
வெள்ளையானை பல்லு குள்ளநரி கொம்பு
ஏழடி வேங்கை தோலும் இருக்கு பாருங்க
ஆண் :
கை ரேகை பார்த்து ஜோசியம் சொல்வேன் கேளுங்க
குழு :
சொன்னது நடக்கும் பாருங்க
ஆண் :
கருப்பையா பொஞ்சாதி
அடங்காத பெரும் வியாதி
ஆண் :
யார் யாரோ பார்த்தாங்க
என்னத்தான் கிழிச்சாங்க
குழு :
ஐயாதான் மருந்து கொடுத்து
அம்மாவை அனுப்பி வச்சார்
ஆண் :
டேய்….ஐயாதான் மருந்து கொடுத்து
நோய் தீர்த்து அனுப்பி வச்சார்
தொட்டாக்க கைப்பட்டாக்க
அட பொல்லாத நோய் தீரும் சொன்னேன் சத்தியமே
ஆண் :
கை ரேகை பார்த்து ஜோசியம் சொல்வேன் கேளுங்க
குழு :
சொன்னது நடக்கும் பாருங்க
ஆண் :
திருப்பூரில் திருடிவிட்டு
நடுக்காட்டில் ஒளிஞ்சிருந்த
மாயாண்டி திருடனை நான்
மைப்போட்டு பிடிச்சேனே
குழு :
அய்யாவின் மண்டைக்குள்ளே
அரை மீட்டர் களிமண் இருக்கு
ஆண் :
டேய்…. அய்யாவின் மண்டைக்குள்ளே
அரைமீட்டர் களிமண் இருக்கு
கண்ணாலே குறி வச்சாக்க
அட தப்பாது எந்நாளும் சொன்னேன் சத்தியமே
ஆண் :
கை ரேகை பார்த்து ஜோசியம் சொல்வேன் கேளுங்க
குழு :
சொன்னது நடக்கும் பாருங்க
ஆண் :
ஊருக்கு பெரியவனாய்
வெளிவேஷம் போட்டொருவன்
ஆண் :
தங்கத்தை கடத்தி வந்தான்
கைப்பார்த்து சொன்னேனே
குழு :
அதனால்தான் ஐயா ஒடம்பு
அடி வாங்கி வீங்கியிருக்கு
ஆண் :
அடச் சீ
அதனால்தான் ஐயா ஒடம்பு
பயில்வான் போல் ஓங்கியிருக்கு
கையாலே என் காலாலே
அட விட்டேன்னா
பல் போகும் சொன்னேன் சத்தியமே
ஆண் :
கை ரேகை பார்த்து ஜோசியம் சொல்வேன் கேளுங்க
சொன்னது நடக்கும் பாருங்க
வெள்ளையானை பல்லு குள்ளநரி கொம்பு
ஏழடி வேங்கை தோலும் இருக்கு பாருங்க
ஆண் :
கை ரேகை பார்த்து ஜோசியம் சொல்வேன் கேளுங்க
குழு :
சொன்னது நடக்கும் பாருங்க
Kai Regai Paathu Josiyam - English Lyrics
Male :
Diyara diyaa diyaalo diyara diyaa diyaalo
Chorus :
Haei haei haei haei
Male :
Diyara diyaa diyaalo diyara diyaa diyaalo
Male :
Kai raega paathu josiyam solven kelunga
Sonnadhu nadakkum paarunga
Chorus :
Diyara diyaa diyaalo diyara diyaa diyaalo
Male :
Kai raega paathu josiyam solven kelunga
Sonnadhu nadakkum paarunga
Vellai yaana pallu kullanari kombu
Ezhadi vaenga tholum irukku vaarunga
Male :
Kai raega paathu josiyam solven kelunga
Chorus :
Sonnadhu nadakkum paarunga
Male :
Karuppaiyaa ponjaadhi
Adangaadha perum viyaadhi
Male :
Yaaraaro paathaanga
Enna thaan kizhichaanga
Chorus :
Aiyaa thaan marundhu koduthu
Ammaavae anuppi vechaar
Male :
Daei aiyaa thaan marundhu koduthu
Noi theerthu anuppi vachaar
Thottaakkaa kai pattaakkaa
Ada pollaadha ni theerum sonnaen sathiyamae
Male :
Kai raega paathu josiyam solven kelunga
Chorus :
Sonnadhu nadakkum paarunga
Male :
Thiruppooril thirudi vittu
Nadu kaattil olinjirundha
Maayaandi thirudanai
Naan mai pottu pudichenae
Chorus :
Aiyaavin mandaikkullae
Arai meter kaliman irukku
Male :
Daei aiyaavin mandaikkullae
Ara meter moolai irukku
Kannaalae kuri vechaakkaa
Ada thappaadhu ennaalum sonnaen sathiyamae
Male :
Kai raega paathu josiyam solven kelunga
Chorus :
Sonnadhu nadakkum paarunga
Male :
Oorukku periyavanaai
Veli vaesham pottoruvan
Male :
Thangathai kadathi vandhaan
Kai paathu sonnenae
Chorus :
Adhanaal thaan aiyaa odambu
Adi vaangi veengi irukku
Male :
Ada chee
Adhanaal thaan aiyaa odambu
Bayilvaan pol ongi irukku
Kaiyaalae en kaalaalae
Ada vittaennaa pal pogum sonnaen sathiyamae
Male :
Kai raega paathu josiyam solven kelunga
Sonnadhu nadakkum paarunga
Vellai yaana pallu kullanari kombu
Ezhadi vaenga tholum irukku vaarunga
Male :
Kai raega paathu josiyam solven kelunga
Chorus :
Diyara diyaa diyaalo diyara diyaa diyaalo