Kairegai Polathan Kadhal Female - தமிழ் பாடல் வரிகள்
ஆஆ ஹா ஆஆஆ
ஆஆ ஹா ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஹா ஹா
ஹா
பெண் :
கைரேகை போலத்தான்
காதல்
என்றும் அழியாதே
அன்பே நம் நெஞ்சில்
பெண் :
கண் இமை போலத்தான்
காதல்
என்றும் விலகாதே
அன்பே நம் கண்ணில்
பெண் :
மெழுகாகவே நெஞ்சம்
நெஞ்சம்
மெதுவாகவே உருகும் கொஞ்சம்
சில சொல்லாத சோகங்கள்
சுகமாகும்… இதமாகும்
பெண் :
ஆஆ ஹா ஆஆஆ
ஆஆ ஹா ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஹா ஹா
ஹா
பெண் :
எந்த பறவை
என்னை கடந்து
போகும் பொழுதும்
உன்னை நினைத்தேன்
பெண் :
எங்கோ இருந்து
நீயும் என்னை
நினைப்பாய் என்றே
நிதமும் நினைத்தேன்
பெண் :
ஏதோ பாரம்
இதயம் சுமந்தாள்
உன் நெஞ்சில் சாய்ந்து
அழவே நினைத்தேன்
பெண் :
நினைவெல்லாம்
நினைவெல்லாம்
நிஜமாக நினைத்தேன்
உனக்காக ஒரு நாளில்
உயிர் தரவும் நினைத்தேன்
பெண் :
ஆஆ ஹா ஆஆஆ
ஆஆ ஹா ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஹா ஹா
ஹா
பெண் :
கைரேகை போலத்தான்
காதல்
என்றும் அழியாதே
அன்பே நம் நெஞ்சில்
பெண் :
உந்தன் கண்கள்
கலங்கும் நொடியில்
காற்றின் விரலாய்
கண்ணீர் துடைப்பேன்
பெண் :
உன்னை எழுதும்
கவிதை அதிலே
கடைசி வார்த்தை
நானாய் இருப்பேன்
பெண் :
உன்னை சுற்றி
கனவாய் வருவேன்
நீ வேண்டாம் என்றால்
கலைந்தே விடுவேன்
பெண் :
பிரிந்தாலும்
உன் நினைவை
பிரியாமல் இருப்பேன்
இறந்தாலும் உனக்கென்றும்
தெரியாமல் இறப்பேன்
பெண் :
ஆஆ ஹா ஆஆஆ
ஆஆ ஹா ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஹா ஹா
ஹா
பெண் :
கைரேகை போலத்தான்
காதல்
என்றும் அழியாதே
அன்பே நம் நெஞ்சில்
பெண் :
கண் இமை போலத்தான்
காதல்
என்றும் விலகாதே
அன்பே நம் கண்ணில்
பெண் :
மெழுகாகவே நெஞ்சம்
நெஞ்சம்
மெதுவாகவே உருகும் கொஞ்சம்
சில சொல்லாத சோகங்கள்
சுகமாகும்… இதமாகும்
பெண் :
ஆஆ ஹா ஆஆஆ
ஆஆ ஹா ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஹா ஹா
ஹா
Kairegai Polathan Kadhal Female - English Lyrics
Female :
Aaaa….aaa…aaa…aaa…
Aaaa….aaa…aaa…aaa…
Aaa…aaa…aaa….aaa…aaa…aa..aaa…aa…
Female :
Kairegai polathaan kaadhal
Endrum azhiyaadhae
Anbae nam nenjil
Female :
Kann imai polathaan kaadhal
Endrum vilagaadhae
Anbae nam kannil
Female :
Mezhugaagavae nenjam nenjam
Medhuvaagavae urugum konjam
Sila sollaadha sogangal
Sugamaagum….idhamaagum
Female :
Aaaa….aaa…aaa…aaa…
Aaaa….aaa…aaa…aaa…
Aaa…aaa…aaa….aaa…aaa…aa..aaa…aa…
Female :
Endha paravai
Ennai kandandhu
Pogum pozhudhum
Unnai ninaithen
Female :
Engo irundhu
Neeyum ennai
Ninaippaai endrae
Nithamum ninaithen
Female :
Yedho baaram
Idhayam sumandhaal
Un nenjil saindhu
Azhavae ninaithen
Female :
Ninaivellaam
Ninaivellaam
Nijamaaga ninaithen
Unakkaaga oru naalil
Uyir tharavum ninaithen
Female :
Aaaa….aaa…aaa…aaa…
Aaaa….aaa…aaa…aaa…
Aaa…aaa…aaa….aaa…aaa…aa..aaa…aa…
Female :
Kairegai polathaan kaadhal
Endrum azhiyaadhae
Anbae nam nenjil
Female :
Undhan kangal
Kalangum nodiyil
Kaatrin viralaai
Kanneer thudaippen
Female :
Unnai ezhudhum
Kavidhai adhilae
Kadaisi vaarthai
Naanaai iruppen
Female :
Unnai suttri
Kanavaai varuven
Nee vendaam endraal
Kalaindhae viduven
Female :
Pirindhaalum
Un ninaivai
Piriyaamal iruppen
Irandhaalum unkkendrum
Theriyaamal irappen
Female :
Aaaa….aaa…aaa…aaa…
Aaaa….aaa…aaa…aaa…
Aaa…aaa…aaa….aaa…aaa…aa..aaa…aa…
Female :
Kairegai polathaan kaadhal
Endrum azhiyaadhae
Anbae nam nenjil
Female :
Kann imai polathaan kaadhal
Endrum vilagaadhae
Anbae nam kannil
Female :
Mezhugaagavae nenjam nenjam
Medhuvaagavae urugum konjam
Sila sollaadha sogangal
Sugamaagum….idhamaagum
Female :
Aaaa….aaa…aaa…aaa…
Aaaa….aaa…aaa…aaa…
Aaa…aaa…aaa….aaa…aaa…aa..aaa…aa…