Tamil Lyrics

Kala Kalavena Solo song lyrics

Movie — Azhagesan

Singer(s) — Vijay Yesudas

Lyricist — Kalidasan

Music Director — Deva

Kala Kalavena Solo - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
கல கல கல கல கலவென
நீ சிரிக்கனுமே
நீ சிரிக்கும் அழக பாத்து பாத்து
நான் ரசிக்கனுமே

ஆண் :
கல கல கல கல கலவென
நீ சிரிக்கனுமே
நீ சிரிக்கும் அழக பாத்து பாத்து
நான் ரசிக்கனுமே
பள பள பள பள கனவுல
நீ இருக்கணுமே
நீ இருக்கும் வரைக்கும் நானுமிருக்க
வரம் கெடைக்கனுமே

ஆண் :
சொகமான பாட்டு
அத நான் பாட கேட்டு
நீ பாடணுமே பாடணுமே
எனக்கொரு தாலாட்டு

ஆண் :
கல கல கல கல கலவென
நீ சிரிக்கனுமே
நீ சிரிக்கும் அழக பாத்து பாத்து
நான் ரசிக்கனுமே

ஆண் :
வயலு பாத்தேன் வயலு பாத்தேன்
வயலுக்குள்ள பொம்ம பாத்தேன்
பொம்ம கையில கிளிய பாத்தேன்
கிளி மொகத்துல உன்ன பாத்தேன்

குழு :
தில்லேலே தில்லேலே தில்லேலே தில்லேலே
தில்லேலோ தில்லேலோ

ஆண் :
கொளத்த பாத்தேன் கொளத்த பாத்தேன்
கொளத்தில் ஆடும் அலைய பாத்தேன்
அலையில் மிதக்கும் அல்லி பாத்தேன்
அல்லி பூவுல உன்ன பாத்தேன்

ஆண் :
பங்குனி மாசத்தில்
ஒரு பண்டிக தேரு பாத்துட்டனே
தேருக்குள் சாமியடி
உன் முகம் நானும் பாத்துட்டனே
அங்க சுத்தி இங்க சுத்தி
உன்ன எனக்குள்ள பாத்துட்டேனே

ஆண் :
கல கல கல கல கலவென

ஆண் :
கல கல கல கல கலவென
நீ சிரிக்கனுமே
நீ சிரிக்கும் அழக பாத்து பாத்து
நான் ரசிக்கனுமே

குழு :
சாஞ்சாடம்மா சாஞ்சாடம்மா
தோளு மேல சாஞ்சாடம்மா
சந்தோசம்மா சாஞ்சாடம்மா
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஹாய் ஹிஹி ஹாய்ஹிஹி

ஆண் :
மலையில் இருந்து அருவி பொறக்க
அருவி அதுல நதியும் பொறக்க
நதியும் கரையில் நாணல் பொறக்க
உனக்கெனவே நானும் பொறக்க

குழு :
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ
ஆராரோ ஆராரோ

ஆண் :
வாசம் வீச பூவும் வாழ
பூவ தூக்க கொடியும் வாழ
கொடிய தாங்க வேரும் வாழ
நீ வாழ்ந்திட நானும் வாழ

ஆண் :
தங்கம் நீ தூங்கத்தான்
ஒரு சந்தன கட்டில் போடட்டுமா
தொங்குற தோட்டத்த வாங்கி
பந்தலு ஒன்னு போடட்டுமா

ஆண் :
தேவாத போலவே
உன்ன வாழ வச்ச காட்டட்டுமா

ஆண் :
கல கல கல கல கலவென
நீ சிரிக்கனுமே
நீ சிரிக்கும் அழக பாத்து பாத்து
நான் ரசிக்கனுமே
பள பள பள பள கனவுல
நீ இருக்கணுமே
நீ இருக்கும் வரைக்கும் நானுமிருக்க
வரம் கெடைக்கனுமே

ஆண் :
சொகமான பாட்டு
அது நான் பாட கேட்டு
நீ பாடணுமே பாடணுமே
எனக்கொரு தாலாட்டு

ஆண் :
கல கல கல கல கலவென
நீ சிரிக்கனுமே
நீ சிரிக்கும் அழக பாத்து பாத்து
நான் ரசிக்கனுமே
பள பள பள பள கனவுல
நீ இருக்கணுமே
நீ இருக்கும் வரைக்கும் நானுமிருக்க
வரம் கெடைக்கனுமே
நீ இருக்கும் வரைக்கும் நானுமிருக்க
வரம் கெடைக்கனுமே

Kala Kalavena Solo - English Lyrics

Male :

Gala gala gala gala gala vena

Nee sirikkanumae

Nee sirikkum azhaga paathu paathu

Naan rasikkanumae

Male :

Gala gala gala gala gala vena

Nee sirikkanumae

Nee sirikkum azhaga paathu paathu

Naan rasikkanumae

Pala pala pala pala kanavula

Nee irukkanumae

Nee irukkum varaikkum naanum irukka

Varam kedaikkanumae

Male :

Sogamaana paattu

Adha naan paada kettu

Nee paadanumae paadanumae

Enakkoru thaalaattu

Male :

Gala gala gala gala gala vena

Nee sirikkanumae

Nee sirikkum azhaga paathu paathu

Naan rasikkanumae

Male :

Vayalu paathan vayalu paathan

Vayalukkulla bomma paathan

Bomma kayyila kiliya paathan

Kili mogathula unna paathan

Chorus :

Thillele thillele thillele thillele

Thillelo thillelo

Male :

Kolatha paathan kolatha paathan

Kolathil aadum alaya paathan

Alayil medhakkum alli paathan

Allipoovula unna paathan

Male :

Panguni maasathil

Oru pandiga thaeru paathuttanae

Thaerukkul saami adi

Un mugam naanum paathuttanae

Anga suthi inga suthi

Unna enakkulla paathuttanae

Male :

Gala gala gala gala gala vena

Male :

Gala gala gala gala gala vena

Nee sirikkanumae

Nee sirikkum azhaga paathu paathu

Naan rasikkanumae

Chorus :

Saanjaadamma saanjaadammaa

Tholu mela saanjaadammaa

Sandhoshama saanjaadammaa

Hoi hoi hoi hoi hi hihi hi hihi

Male :

Malayil irundhu aruvi porakka

Aruvi adhula nadhiyum porakka

Nadhiyin karayil naanal porakka

Unakkenavae naanum porakka

Chorus :

Aariro aaariro aariro aaariro

Aaraaro aaaraaro

Male :

Vaasam veesa poovum vaazha

Poova thookka kodiyum vaazha

Kodiya thaanga verum vaazha

Nee vaazhndhida naanum vaazha

Male :

Thangam nee thoongathaan

Oru sandhana kattil podattumaa

Thongura thottatha vaangi

Pandhalu onnu podattumaa

Male :

Dhevadha polavae

Unna vaazha vachi kaattattumaa

Male :

Gala gala gala gala gala vena

Nee sirikkanumae

Nee sirikkum azhaga paathu paathu

Naan rasikkanumae

Pala pala pala pala kanavula

Nee irukkanumae

Nee irukkum varaikkum naanum irukka

Varam kedaikkanumae

Male :

Sogamaana paattu

Adha naan paada kettu

Nee paadanumae paadanumae

Enakkoru thaalaattu

Male :

Gala gala gala gala gala vena

Nee sirikkanumae

Nee sirikkum azhaga paathu paathu

Naan rasikkanumae

Pala pala pala pala kanavula

Nee irukkanumae

Nee irukkum varaikkum naanum irukka

Varam kedaikkanumae

Nee irukkum varaikkum naanum irukka

Varam kedaikkanumae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kala Kalavena Solo

Which movie does the song Kala Kalavena Solo belong to?

The song Kala Kalavena Solo is from the movie Azhagesan.

Who is the music director of Kala Kalavena Solo?

The music for Kala Kalavena Solo is composed by Deva.

Who wrote the lyrics for Kala Kalavena Solo?

The lyrics for Kala Kalavena Solo are penned by Kalidasan.

Who sang the Kala Kalavena Solo song?

Kala Kalavena Solo is sung by Vijay Yesudas.

Related Songs

Movie — Azhagesan

Music Director — Deva

Movie — Azhagesan

Music Director — Deva

Movie — Azhagesan

Music Director — Deva

Movie — Azhagesan

Music Director — Deva

Movie — Batsha

Music Director — Deva

Movie — Kushi

Music Director — Deva

Movie — Annamalai

Music Director — Deva

Movie — Aahaa

Music Director — Deva

Movie — Anantha Poongatre

Music Director — Deva

Movie — Pammal K. Sambandam

Music Director — Deva