Kalaaba - தமிழ் பாடல் வரிகள்
முதல் முறை நான் காணும்போதே
நண்பன் என்று நீ மாறினாய்
பார்த்ததும் என்ன வேண்டும் கேட்கிறேன்
எனது உயிர் பொறி கேட்கிறாய்
ஆண் :
கேட்ட உயிரை உந்தன் பரிசாய்
எடுத்து போக வா நண்பா
ஆ…ஆஹ்…ஆ…ஆ…கம் ஆன் கலாபக்கரா
ஆண் :
கம் ஆன் கலாப கலாப கலாபக்கரா
கம் ஆன் கலாப கலாப கலாபக்கரா
குழு :
………………………..
ஆண் :
என்னோட நெஞ்சுல ட்ரம் இருக்கு
உன்னோட காலுக்கு காதிருக்கு
ஆண் :
என்னோட நெஞ்சுல ட்ரம் இருக்கு
உன்னோட காலுக்கு காதிருக்கு
ஆண் :
வெண்ணிலா கீழொரு ஸ்டேஜ் இருக்கு
நாம் ஆட ராத்திரி காத்திருக்கு
ஆண் :
ஓ…ஓ…..வெண்ணிலா கீழொரு ஸ்டேஜ் இருக்கு
நாம் ஆட ராத்திரி காத்திருக்கு
இருவர் :
வீட்ட புடி புல்லா புல்லா
ஆளு மற இன்சா அல்லா
ஓரசுடா தில்லா தில்லா
பத்திக்கலாம் கோரப்புல்லா ஓ….ஓ….
இருவர் :
மேகம் மறைச்சு வானே இருட்டா
தோகை விரிச்சு ஆட நீ வாடா
ஆண் :
கம் ஆன் கலாப கலாப கலாபக்கரா
கம் ஆன் கலாப கலாப கலாபக்கரா
ஆண் :
பூமியே அதிரட்டும் வா நண்பா
ராவெல்லாம் ஆடிடா தெம்பா
ஆண் :
கலாப கலாப கலாபக்கரா
குழு :
………………………..
ஆண் :
இடி மழை பொழியட்டும்
உலகமே உடையட்டும்
இந்த ஆட்டமும் நிக்காதே
ஆண் :
ஓ…ஓ…. ஒரு சொட்டு
உயிர் சொட்டு இருக்கையில்
என்னை விட்டு எந்த ஆட்டமும் போகாதே
ஆண் :
அசையும் எல்லா
ஆண் :
அவனின் ஆட்டம்
ஆண் :
அசைஞ்சா போதும்
ஆண் :
அது நம் கூட்டம்
இருவர் :
உலகமெல்லாம் நம்ம கூட சேர்ந்தே ஆடட்டும்
நாளை கிடையாது என்று ஆடு இன்று நீ ஆடு
ராத்திரி தீராதென்று தீராதென்று நீ ஆடு
இருவர் :
மேகம் மறைச்சு வானே இருட்டா
தோகை விரிச்சு ஆட நீ வாடா
ஆண் :
கம் ஆன் கலாப கலாப கலாபக்கரா
கம் ஆன் கலாப கலாப கலாபக்கரா
ஆண் :
பூமியே அதிரட்டும் வா நண்பா
ராவெல்லாம் ஆடிடா தெம்பா
குழு :
………………………….
Kalaaba - English Lyrics
Music Director :
Pritam Chakraborty
Lyricist :
Madhan Karky
Male :
Mudhal murai naan kaanumpothe
Nanbam endru nee maarinaai
Paarththathum enna vendum ketkkiraen
Enathu uyir pori ketkiraai
Male :
Ketta uyirai unthan parisaai
Eduththu poga vaa nanba
Aa…aah…aa…aa… come on kalaapakkaaraa
Male :
Come on kalaapa kalaapa kalaapakkaaraa
Come on kalaapa kalaapa kalaapakkaaraa
Chorus :
…………………..
Male :
Ennoda nenjula drum irukku
Unnoda kaalukku kaathirukku
Male :
Ennoda nenjula drum irukku
Unnoda kaalukku kaathirukku
Male :
Vennilaa keezhoru stage irukku
Naam aada raaththiri kaaththirukku
Male :
Oo…oo…vennilaa keezhoru stage irukku
Naam aada raaththiri kaaththirukku
Both :
Veetta pudi fulla fulla
Aalu mara insha allah
Orasudaa thillaa thillaa
Paththikkalaam korappulaa…oo…oo…
Both :
Megam marachchu vaanae iruttaa
Thogai virichchu aada nee vaadaa
Male :
Come on kalaapa kalaapa kalaapakkaaraa
Come on kalaapa kalaapa kalaapakkaaraa
Male :
Boomiyae athirattum vaa nanba
Raavellaam aadidaa themba
Male :
Kalaapa kalaapa kalaapakkaaraa
Chorus :
…………….
Male :
Idi mazhai pozhiyattum
Ulagamae udaiyattum
Intha aattamum nikkaathae
Male :
Oo…oo…oru sottu
Uyir sottu irukkaiyil
Ennai vittu entha aattamum pogaathae
Male :
Aasaium ellaa
Male :
Avanin aattam
Male :
Asainjaa pothum
Male :
Adhu nam koottam
Both :
Ulagamellaam namma kooda saernthae aadattum
Naalai kidaiyaathu endru aadu indru nee aadu
Raaththiri theeraathendru theeraathendru nee aadu
Both :
Megam marachchu vaanae iruttaa
Thogai virichchu aada nee vaadaa
Male :
Come on kalaapa kalaapa kalaapakkaaraa
Come on kalaapa kalaapa kalaapakkaaraa
Male :
Boomiyae athirattum vaa nanba
Raavellaam aadidaa themba
Chorus :
…………….