Kalaiyo Silaiyo - தமிழ் பாடல் வரிகள்
{கலையோ சிலையோ
இது பொன் மான் நிலையோ
பனியோ பூங்கிளியோ
நிலம் பார்க்க வந்த நிலவோ} (2)
கலையோ சிலையோ……….
ஆண் :
ஆடாத தேர் கோலம்
நடை போட்டதோ
ஆடாத தேர் கோலம்
நடை போட்டதோ
ஆண் :
அறியாத உள்ளம் என்று
மலர் ஆகுமோ
வடிவமோ கன்னி கோலம்
வாலிபம் பூ மழை
ஆண் :
கலையோ சிலையோ
இது பொன் மான் நிலையோ
பனியோ பூங்கிளியோ
நிலம் பார்க்க வந்த நிலவோ
கலையோ சிலையோ……….
ஆண் :
பூங்கோதை மௌனம்தான்
பரிபாஷையோ
பூங்கோதை மௌனம்தான்
பரிபாஷையோ
ஆண் :
புரியாத ஜாடை என்ன
மரியாதையோ
துடிப்பிலே பிள்ளை தானோ
கோதையின் பாவமோ
ஆண் :
கலையோ சிலையோ
இது பொன் மான் நிலையோ
பனியோ பூங்கிளியோ
நிலம் பார்க்க வந்த நிலவோ
கலையோ சிலையோ……….
Kalaiyo Silaiyo - English Lyrics
Male :
{Kalaiyo silaiyo
Idhu pon maan nilaiyo
Paniyo poongiliyo
Nilam paarkka vandha nilavo} (2)
Kalaiyo silaiyo
Male :
Aadaadha thaer kolam
Nadai pottadho
Aadaadha thaer kolam
Nadai pottadho
Male :
Ariyaadha ullam endru
Malaraagumo
Vadivamo kannikolam
Vaalibam poomazhai
Male :
Kalaiyo silaiyo
Idhu pon maan nilaiyo
Paniyo poongiliyo
Nilam paarkka vandha nilavo
Kalaiyo silaiyo
Male :
Poongothai mounam dhan
Paribaashaiyo
Poongothai mounam dhan
Paribaashaiyo
Male :
Puriyaadha jaadai enna
Mariyaadhaiyo
Thudippilae pillaithaano
Kodhaiyin bhaavamo
Male :
Kalaiyo silaiyo
Idhu pon maan nilaiyo
Paniyo poongiliyo
Nilam paarkka vandha nilavo
Kalaiyo silaiyo