Kalavani Penne - தமிழ் பாடல் வரிகள்
ஏலே லேலே லே ஏலே லே ..(3)
ஆண் :
களவாணி பெண்ணே!
களவாணி பெண்ணே!
கண்ணால மனச
களவாடும் கண்ணே!
ஆண் :
பல கோடி பெண்கள்
இருந்தாலும் முன்னே!
பறிபோச்சு நெஞ்சு
நான் தடுமாறினேனே!
ஆண் :
மின்சார நிலவே!
உன் மிதி வண்டி பின்னாலே!
இரயில் வண்டி போல
நான் கூட வந்தேனே!
ஆண் :
வயக்காட்டு எலி போல
வளைக்குள்ள நெல் போல
எனக்குள்ள உன் நான்
சேத்து வச்சேனே!
ஆண் :
நீரோடும் காவேரி
நீ வந்த கரையேறி
மீன் எல்லாம் உன் கண்ண
தேடக் கண்டேன
ஆண் :
தஞ்சாவூரு கோபுரம்
அஞ்சாறு நொடி பாப்பேன்
உன பாக்க
வருஷங்கள் வேணும் என்பேனே!
ஆண் :
தன்னா
தன்னா தனனன்னா
தனனா தன்னா
ஆண் :
தன்னா
தன்னா தனனன்னா
தனனா தன்னா
ஆண் :
களவாணி பெண்ணே!
களவாணி பெண்ணே!
கண்ணால மனச
களவாடும் கண்ணே!
ஆண் :
அழகான கொலுசே!
அழகான கொலுசே!
அசஞ்சாடும் போது
கொண்டாடும் பரிசே!
ஆண் :
கழையாணி இல்லாம
கொடசாயும் வில்வண்டி
அது போல ஆனேன்டி
பெண்ணே உன்னால!
ஆண் :
தலகாணி பஞ்செல்லம்
மகாராணி உன் வாசம்
மருதாணி நீ பூசிப்போற
என் மேல
ஆண் :
அடியாத்தி உன் பார்வை
அடி ஆழம் தொடும்போது
உயிரோட பல மின்னல்
மின்னும் தன்னால
ஆண் :
கடிகாரம் முள்போல
நொடி நேரம் பிரியாம
முடிவேதும் இல்லாம்
வாறேன் பின்னால….
Kalavani Penne - English Lyrics
Male :
Yelelelelae yelae lae…(3)
Male :
Kalavani pennae
Kalavani pennae
Kannala manasu
Kalavaadum kannae
Male :
Pala kodi pengal
Irundhaalum munnae
Paripochu nenju
Naan thadumaarinenae
Male :
Minsaara nilavae
Un midhi vandi pinnalae
Rayil vandi pola
Naan kooda vandhenae
Male :
Vayakattu eli pola
Valaikulla nel pola
Enakulla unna naan
Sethu vechaanae
Male :
Neerodum kaaveri
Nee vandha karaiyeri
Meen ellaam un kanna
Theda kandena
Male :
Thanjaavoru gopuram
Anjaaru nodi paappen
Una pakka
Varushangal venum enbenae
Male :
Thanna
Thanna thananannna
Thanana thanna
Male :
Thanna
Thanna thananannna
Thanana thanna
Male :
Kalavani pennae
Kalavani pennae
Kannala manasu
Kalavaadum kannae
Male :
Azhagaana kolusae
Azhagaana kolusae
Asanjaadum podhu
Ponaagum parisae
Male :
Kazhaiyani illaama
Kodasaaiyum vilvandi
Adhu pola aanendi
Pennae unnaala
Male :
Thalagani panjellaam
Maharaani un vaasam
Marudhaani nee poosi pora
En melae
Male :
Adiyaathi un paarvai
Adi aazham thodum podhu
Uyiroda pala minnal
Minnum thannala
Male :
Kadikaaram mul pola
Nodi neram piriyaama
Mudivedhum illama
Varen pinnala