Kalayana Melamadi - தமிழ் பாடல் வரிகள்
திருவள்ளுவர் பேட்ட செல்வரத்தினம் பையன்
சீனிவாசங்குற கண்ணனுக்கும்…
பெண் :
தஞ்சாவூரு சில்லா மாயவரம் பக்கம்
மன்னாரு சாமி மக ருக்குமணிக்கும்…
ஆண் :
நாளைக்கு கல்யாணம்…
பெண் :
இன்னைக்கு ஊர்கோலம்…
ஆண் :
என்னைக்கும் சந்தோசம்…
இருவர் :
சந்தோசம்…
ஆண் :
கல்யாண மேளமடி மேளமடி
காதுல கேக்குதடி கேக்குதடி
பொன்னால தாலி செஞ்சு
நல்ல பூ மால வாங்கி வந்து
என் பொண்டாட்டி கழுத்தினிலே
போட வந்தேன் பாட வந்தேன்
ஆண் :
கல்யாண மேளமடி மேளமடி
காதுல கேக்குதடி ஹேய் கேக்குதடி
பெண் :
கேட்டா கொடுக்கும் காமதேனு
கொடுத்தா பெருகும் குவியும் பொன்னு
எல்லாம் நமக்காக
ஆண் :
மாரி போல் பொழியனும்
மனசெல்லாம் வழியனும்
பெண் :
நடக்கும்… நடக்கும்
நல்லா கெடைக்கும்
சாமி எல்லாம் கொடுக்கும் ஏழைய ஒசத்தும்
ஆண் :
கல்யாண மேளமடி ஹே மேளமடி
காதுல கேக்குதடி கேக்குதடி
ஆண் :
பாலாப் பெருகி பொங்கி வழியும்
பல நாள் கனவு இன்று விடியும்
அடியே ருக்குமணி
பெண் :
ஆசையா ருசிக்கலாம்
ஆரத்தி எடுக்கலாம்
ஆண் :
கனவா… கனவா இல்ல நெனவா
ஒன்னத் தொடவா மெதுவா
சொன்னேன் பொதுவா
பெண் :
கல்யாண மேளமடி மேளமடி
காதுல கேக்குதடி கேக்குதடி
பொன்னால தாலி செஞ்சு
நல்ல பூ மால வாங்கி வந்து
உன் பொண்டாட்டி கழுத்தினிலே
போட்டு விடு பூட்டி விடு
பெண் :
கல்யாண மேளமடி மேளமடி
காதுல கேக்குதடி கேக்குதடி
பெண் :
வயசோ சிறுசு வாழ வயசு
மனசோ பெருசு ஆச மனசு
ரசிக்கும் எனப் பாத்து
ஆண் :
கனவுல மெதக்குறேன்
கவலைய மறக்குறேன்
பெண் :
தனியா… தன்னந்தனியா
சின்னப் பனியா
ஒனக்கே பணிஞ்சே இருக்கேன்
ஆண் :
கல்யாண மேளமடி மேளமடி
காதுல கேக்குதடி கேக்குதடி
பெண் :
பொன்னால தாலி செஞ்சு
நல்ல பூ மால வாங்கி வந்து
ஆண் :
என் பொண்டாட்டி கழுத்தினிலே
போட வந்தேன் பாட வந்தேன்
இருவர் :
கல்யாண மேளமடி மேளமடி
காதுல கேக்குதடி கேக்குதடி
Kalayana Melamadi - English Lyrics
Male :
Thiruvalluvar paetta selvarathinam paiyan
Seenivaasan engura kannanukkum…
Female :
Thanjaavooru sillaa maayavaram pakkam
Mannaaru saami maga rukkumanikkum…
Male :
Naalaikku kalyaanam…
Female :
Innaikku oorkolam…
Male : Ennaikkum sandhosham…
Both :
Sandhosham…
Male :
Kalyaana maelamadi maelamadi
Kaadhula kaekkudhadi kaekkudhadi
Ponnaala thaali senju
Nalla poo maala vaangi vandhu
En pondaatti kazhuthinilae
Poda vandhaen paada vandhaen
Male :
Kalyaana maelamadi maelamadi
Kaadhula kaekkudhadi haei kaekkudhadi
Female :
Kaettaa kodukkum kaamadhaenu
Koduthaa perugum kuviyum ponnu
Ellaam namakkaaga
Male :
Maari pol pozhiyanum
Manasellaam neraiyanum
Female :
Nadakkum… nadakkum
Nallaa kedaikkum
Saami ellaam kodukkum ezhaiya osathum
Male :
Kalyaana maelamadi maelamadi
Kaadhula kaekkudhadi kaekkudhadi
Male :
Paalaa perugi pongi vazhiyum
Pala naal kanavu indru vidiyum
Adiyae rukkumani
Female :
Aasaiyaa rusikkalaam
Aaraathi edukkalaam
Male :
Kanavaa… kanavaa illa nenavaa
Onna thodavaa medhuvaa sonnaen podhuvaa
Female :
Kalyaana maelamadi maelamadi
Kaadhula kaekkudhadi kaekkudhadi
Ponnaala thaali senju
Nalla poo maala vaangi vandhu
Un pondaatti kazhuthinilae
Pottu vidu pootti vidu
Female :
Kalyaana maelamadi maelamadi
Kaadhula kaekkudhadi kaekkudhadi
Female :
Vayaso sirusu vaala vayasu
Manso perusu aasa manasu
Rasikkum ena paathu
Male :
Kanavula medhakkuraen
Kavalaiya marakkuraen
Female :
Thaniyaa… thannam thaniyaa
Chinna paniyaa onakkae paninjnae irukkaen
Male :
Kalyaana maelamadi maelamadi
Kaadhula kaekkudhadi kaekkudhadi
Female :
Ponnaala thaali senju
Nalla poo maala vaangi vandhu
Male :
En pondaatti kazhuthinilae
Poda vandhaen paada vandhaen
Both :
Kalyaana maelamadi maelamadi
Kaadhula kaekkudhadi kaekkudhadi