Kalviya Selvama Veerama - தமிழ் பாடல் வரிகள்
கல்வியா செல்வமா
வீரமா அன்னையா தந்தையா
தெய்வமா கல்வியா செல்வமா
வீரமா அன்னையா தந்தையா
தெய்வமா
ஆண் :
ஒன்றில்லாமல்
மற்றொன்று உருவாகுமா
இதில் உயர்வென்றும்
தாழ்வென்றும் பிரிவாகுமா
ஒன்றில்லாமல் மற்றொன்று
உருவாகுமா இதில் உயர்வென்றும்
தாழ்வென்றும் பிரிவாகுமா
ஆண் :
கல்வியா செல்வமா
வீரமா அன்னையா தந்தையா
தெய்வமா
ஆண் :
கற்றோர்க்கு
பொருள் இன்றி பசி
தீருமா கற்றோர்க்கு
பொருள் இன்றி பசி
தீருமா பொருள் பெற்றோர்க்கு
அறிவின்றி புகழ் சேருமா
கற்றோர்க்கு பொருள்
இன்றி பசி தீருமா பொருள்
பெற்றோர்க்கு அறிவின்றி
புகழ் சேருமா
ஆண் :
கற்றாலும்
பெற்றாலும் பலம்
ஆகுமா கற்றாலும்
பெற்றாலும் பலம்
ஆகுமா வீரம் காணாத
வாள் என்றும் வாழ்வாகுமா
வீரம் காணாத வாள் என்றும்
வாழ்வாகுமா
ஆண் :
கல்வியா செல்வமா
வீரமா
ஆண் :
படித்தவன்
கருத்தெல்லாம் சபை
ஏறுமா பணம் படைத்தவன்
கருத்தானால் சபை மீறுமா
படித்தவன் கருத்தெல்லாம்
சபை ஏறுமா பணம் படைத்தவன்
கருத்தானால் சபை மீறுமா
ஆண் :
படித்தவன்
படைத்தவன் யாராயினும்
படித்தவன் படைத்தவன்
யாராயினும் பலம்
படைத்திருந்தால்
அவனுக்கிணையாகுமா
பலம் படைத்திருந்தால்
அவனுக்கிணையாகுமா
ஆண் :
கல்வியா செல்வமா
வீரமா
ஆண் :
ஒன்றுக்குள்
ஒன்றாக கருவானது
அது ஒன்றினில் ஒன்றாக
பொருளானது ஒன்றுக்குள்
ஒன்றாக கருவானது அது
ஒன்றினில் ஒன்றாக
பொருளானது
ஆண் :
ஒன்றை ஒன்று
பகைத்தால் உயர்வேது
ஒன்றை ஒன்று பகைத்தால்
உயர்வேது மூன்றும் ஓரிடத்தில்
இருந்தால் நிகரயேது மூன்றும்
ஓரிடத்தில் இருந்தால் நிகரயேது
ஆண் :
கல்வியா செல்வமா
வீரமா
ஆண் :
மூன்று தலை
முறைக்கும் நிதி வேண்டுமா
காலம் முற்றும் புகழ் வளர்க்கும்
மதி வேண்டுமா மூன்று தலை
முறைக்கும் நிதி வேண்டுமா
காலம் முற்றும் புகழ் வளர்க்கும்
மதி வேண்டுமா
ஆண் :
தூங்கும் பகை
நடுங்கும் பலம் வேண்டுமா
தூங்கும் பகை நடுங்கும் பலம்
வேண்டுமா இவை மூன்றும்
துணை நிற்கும் நலம் வேண்டுமா
இவை மூன்றும் துணை நிற்கும்
நலம் வேண்டுமா
ஆண் :
கல்வியா செல்வமா
வீரமா அன்னையா தந்தையா
தெய்வமா ஒன்றில்லாமல்
மற்றொன்று உருவாகுமா
இதில் உயர்வென்றும்
தாழ்வென்றும் பிரிவாகுமா
கல்வியா செல்வமா
வீரமா
Kalviya Selvama Veerama - English Lyrics
Male :
Kalviya..selvama veerama
Annaiya thanthaiya deivama
Kalviya..selvama veerama
Annaiya thanthaiya deivama
Male :
Ondrillamal matrondru uruvaguma
Idhil uyarvendrum thazhvendrum pirivaguma
Ondrillamal matrondru uruvaguma
Idhil uyarvendrum thazhvendrum pirivaguma
Male :
Kalviya..selvama veerama
Annaiya thanthaiya deivama
Male :
Kattorkku porul indri pasi theeruma
Kattorkku porul indri pasi theeruma
Porul petrorkku arivindri pugal seruma
Kattorkku porul indri pasi theeruma
Porul petrorkku arivindri pugal seruma
Male :
Kattraalum petraalum balam aaguma
Kattraalum petraalum balam aaguma
Veeram kaanaadha vaazh endrum vaazhvaaguma
Veeram kaanaadha vaazh endrum vaazhvaaguma
Male :
Kalviya..selvama veerama
Male :
Padithavan karuthellaam sabhai yeruma
Panam padaithavan karuthanaal sabhai meeruma
Padithavan karuthellaam sabhai yeruma
Panam padaithavan karuthanaal sabhai meeruma
Male :
Padithavan padaithavan yaarayinum
Padithavan padaithavan yaarayinum
Balam padaithirunthal avanukkinayaguma
Balam padaithirunthal avanukkinayaguma
Male :
Kalviya..selvama veerama
Male :
Ondrukkul ondraaga karuvaanadhu
Adhu ondrinil ondraaga porulaanadhu
Ondrukkul ondraaga karuvaanadhu
Adhu ondrinil ondraaga porulaanadhu
Male :
Ondrai ondru pagaithaal uyarvedhu
Ondrai ondru pagaithaal uyarvedhu
Moondrum ooridathil irundhaal nigaryedhu
Moondrum ooridathil irundhaal nigaryedhu
Male :
Kalviya..selvama veerama
Male :
Moondru thalai muraikum nidhi venduma
Kaalam mutrum pugazh valarkkum madhi venduma
Moondru thalai muraikum nidhi venduma
Kaalam mutrum pugazh valarkkum madhi venduma
Male :
Thoongum pagai nadungum balam venduma
Thoongum pagai nadungum balam venduma
Ivai moondrum thunai irukkum nalam venduma
Ivai moondrum thunai irukkum nalam venduma
Male :
Kalviya..selvama veerama
Annaiya thanthaiya deivama
Ondrillamal matrondru uruvaguma
Idhil uyarvendrum thazhvendrum pirivaguma
Kalviya..selvama veerama