Kalyanam Oru - தமிழ் பாடல் வரிகள்
கல்யாணம் ஒரு விழா
இல்வாழ்க்கை திருவிழா
என் வீடு ஆலயம் நீ அங்கே தேவதை
பெண் :
பொன்மாலை குங்குமம்
பூவோடு மஞ்சளும்
நான் காணும் ஆலயம்
உன் நெஞ்சின் சங்கமம்
பெண் :
மாந்தளிர் மேனி உன் மார்பினில் நீந்தி
மரகத சிலைப் போல ஒளி வீச வேண்டும்
மாந்தளிர் மேனி உன் மார்பினில் நீந்தி
மரகத சிலைப் போல ஒளி வீச வேண்டும்
ஆண் :
திருமகள் தேவி திருவிளக்கேந்தி
சிலைப் போல வந்தாள் மனமெங்கும் சாந்தி
திருமகள் தேவி திருவிளக்கேந்தி
சிலைப் போல வந்தாள் மனமெங்கும் சாந்தி
பெண் :
சுவையுள்ள நிகழ்காலம்
தொடரட்டும் எதிர்காலம்
சுவையுள்ள நிகழ்காலம்
தொடரட்டும் எதிர்காலம்
ஆண் :
இனியொரு பிரிவில்லை
என்றும் இன்பம்
இனியொரு பிரிவில்லை
என்றும் இன்பம்
அருகினில் வா தென்றலே…….
பெண் :
பொன்மாலை குங்குமம்
பூவோடு மஞ்சளும்
நான் காணும் ஆலயம்
உன் நெஞ்சின் சங்கமம்
பெண் :
ஆடியில் காத்து ஆவணி மலர்கள்
அடுத்தது புரட்டாசி மழை மேக காலம்
ஆண் :
ஐப்பசி வெள்ளம் கார்த்திகை தீபம்
சுகமான காலம் உறவாடும் நேரம்
பெண் :
தலைவியின் மடி மீது
தலைவனின் விளையாட்டு
ஆண் :
தினம் தினம் வளரட்டும் தெய்வம் காவல்
என்னிடம் எதுவும் இல்லை அஹஹா…..
ஆண் :
கல்யாணம் ஒரு விழா
பெண் :
ஆ….ஆ….ஆ…..ஆ….ஆஹ்….
ஆண் :
இல்வாழ்க்கை திருவிழா
பெண் :
ஆ….ஆ….ஆ…..ஆ….ஆஹ்….
ஆண் :
என் வீடு ஆலயம் நீ அங்கே தேவதை
பெண் :
ஆ….ஆ….ஆ…..ஆ….ஆஹ்….
ஆண் :
நீ அங்கே தேவதை
பெண் :
ஆ….ஆ….ஆ…..ஆ….ஆஹ்….
Kalyanam Oru - English Lyrics
Male :
Kalyaanam oru vizha
Illvaazhkkai thiruvizhaa
En veedu aalayam nee angae devathai
Female :
Ponmaalai kungumam
Poovodu manjalum
Naan kaanum aalayam
Un nenjin sangamam
Female :
Maanthalir maeni un maarbinil neendhi
Maragatha silai pola oli veesa vendum
Maanthalir maeni un maarbinil neendhi
Maragatha silai pola oli veesa vendum
Male :
Thirumagal devi thiruvilakkenthi
Silai pola vanthaal manamengum shanthi
Thirumagal devi thiruvilakkenthi
Silai pola vanthaal manamengum shanthi
Female :
Suvaiyulla nigazhkaalam
Thodarattum edhirkaalam
Suvaiyulla nigazhkaalam
Thodarattum edhirkaalam
Male :
Iniyoru pirivillai
Endrum inbam
Iniyoru pirivillai
Endrum inbam
Aruginil vaa thendralae….
Female :
Ponmaalai kungumam
Poovodu manjalum
Naan kaanum aalayam
Un nenjin sangamam
Female :
Aadiyil kaaththu aavani malargal
Aduththathu purattaasi mazhai mega kaalam
Male :
Aipasi vellam kaarththigai dheepam
Sugamaana kaalam uravaadum neram
Female :
Thaalaiviyin madi meedhu
Thalaivanin vilaiyaattu
Male :
Dhinam dhinam valarattum deivam kaaval
Ennidam edhuvum illai ahahaa…
Male :
Kalyaanam oru vizhaa
Female :
Aa….aa….aa…aa….ah….
Male :
Ilvaazhkkai thiruvizhaa
Female :
Aa….aa….aa…aa….ah….
Male :
En veedu aalayam nee angae devathai
Female :
Aa….aa….aa…aa….ah….
Male :
Nee angae devathai
Female :
Aa….aa….aa…aa….ah….