Kalyanam Panni Kollamma - தமிழ் பாடல் வரிகள்
கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா
அட கன்னிப் பொண்ணே
ஆண் :
கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா
ஆண் :
கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா
அட கன்னிப் பொண்ணே
கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா
ஆண் :
ஒன்னால ஊருக்கெல்லாம்
ஒழுங்கான வாழ்க்கை இருக்கு
பின்னால வருந்திட வேணா
பெரும் சொத்தும் காத்துக் கெடக்கு
அடங்காத துட்டும் இருக்கு
அவருக்கும் உன் மேல்
இஷ்டம் இருக்கு
குழு :
கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா
கொள்ளம்மா கொள்ளம்மா
கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா……
ஆண் :
சித்திரைக்கு அப்புறம்
தேதி வைக்கணும்
மாலையும் கட்டணுமா
ஆண் :
பாய விரிக்கணும்
பந்தியும் வைக்கணும்
அப்புறம் கேக்கணுமா
ஆண் :
சித்திரைக்கு அப்புறம்
தேதி வைக்கணும்
மாலையும் கட்டணுமா
ஆண் :
பாய விரிக்கணும்
பந்தியும் வைக்கணும்
அப்புறம் கேக்கணுமா
ஆண் :
வேணான்னு சொல்லாதே..
குழு :
வீணாகத் தள்ளாதே
ஆண் :
ஆமான்னு மட்டும்தான்….
குழு :
சொல்ல வேணும்
ஆண் :
ஊருக்கு உன்னால……
குழு :
உபகாரம் உண்டம்மா
ஆண் :
சாருக்கு சரியின்னு…..
குழு :
சொல்லு சும்மா
ஆண் :
ஓன் ராசி நிக்கிது மேலே
நல்ல ஆளு வந்ததனாலே
குழு :
ஒன் ராசி நிக்கிது மேலே
நல்ல ஆளு வந்ததனாலே
ஆண் :
ஒரு காலம் நேரம்
வந்தாச்சு உன் கிட்ட
ஆண் :
கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா
கொள்ளம்மா கொள்ளம்மா
கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா……
ஆண் :
பூவப் படைச்ச ஆண்டவன்தானே
வண்டையும் அதுக்கெனதான் படைச்சான்
நெலவப் படைச்ச ஆண்டவன்தானே
அல்லிய படைச்சு மலர வெச்சான்
ஆண் :
ஆண்டவன் ஒண்ணுக்குத் தொணையா
ஒண்ண படைச்சு வச்சிருக்கான்
அதனால கல்யாணம்
பண்ணிக்கிறதில தப்பே இல்ல
ஆண் :
உத்தம புத்திரன் பாரு
ஊருல வேறு யாரும் இல்லே
ஆண் :
பொண்ணச் சுத்துற வேலை
இல்லாதொரு வேலை ஏதும் இல்லே
ஆண் :
அட உத்தம புத்திரன் பாரு
ஊருல வேறு யாரும் இல்லே
ஆண் :
ஹா பொண்ணச் சுத்துற வேலை
இல்லாதொரு வேலை ஏதும் இல்லே
ஆண் :
சொத்துத்தான் ஏராளம்….
குழு :
உள்ளம்தான் தாராளம்
ஆண் :
விட்டுட்டு ஓடாதே….
குழு :
சின்னப் பொண்ணே
ஆண் :
வயக்காடு வரப்பெல்லாம்…
குழு :
அவனோட சொத்தம்மா
ஆண் :
ஆம்பளப் புள்ள இவன்…
குழு :
சிங்கமம்மா
ஆண் :
நீ ஆடு மேய்ச்சிட வேணா
கூழக் குடிச்சிட வேணா
குழு :
நீ ஆடு மேய்ச்சிட வேணா
கூழக் குடிச்சிட வேணா
ஆண் :
சரி சொன்னா போதும்
தகராறு வேணாம்மா
ஆண் :
கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா
அட கன்னிப் பொண்ணே
கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா
ஆண் :
கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா
அட கன்னிப் பொண்ணே
கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா
ஆண் :
ஒன்னால ஊருக்கெல்லாம்
ஒழுங்கான வாழ்க்கை இருக்கு
பின்னால வருந்திட வேணா
பெரும் சொத்தும் காத்துக் கெடக்கு
அடங்காத துட்டும் இருக்கு
அவருக்கும் உன் மேல்
இஷ்டம் இருக்கு
குழு :
கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா
கொள்ளம்மா கொள்ளம்மா
கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா……
யம்மா யம்மம்மா
குழு :
கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா
அட கன்னிப் பொண்ணே
கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா
Kalyanam Panni Kollamma - English Lyrics
Male :
Kalyanam panni kollammaa
Ada kanni ponnae
Male :
Kalyanam panni kollammaa
Male :
Kalyanam panni kollammaa
Ada kanni ponnae
Kalyanam panni kollammaa
Male :
Onnaala oorukkellaam
Ozhungaana vaazhkkai irukku
Pinnaala varundhida venaa
Perum soththum kaathu kedakku
Male :
Adangaadha dhuttum irukku
Avarukkum un mel ishtam irukku
Chorus :
Kalyanam panni kollammaa
kollammaa kollammaa
Kalyanam panni kollammaa
Male :
Sithiraikkappuram thaedhi vaikkanum
Maalaiyum kattanumaa
Male :
Paaya virikkanum pandhiyum vaikkanum
Appuram kekkanumaa
Male :
Sithiraikkappuram thaedhi vaikkanum
Maalaiyum kattanumaa
Male :
Paaya virikkanum pandhiyum vaikkanum
Appuram kekkanumaa
Male :
Venaannu sollaadhae
Chorus :
Veenaaga thallaadhae
Male :
Aamaannu mattum thaan
Chorus :
Solla venum
Male :
Oorukku unnaala
Chorus :
Ubagaaram undammaa
Male :
Sirukku sariyunnu
Chorus :
Sollu summaa
Male :
On raasi thaan nikkidhu melae
Nalla aalu vandhadhanaalae
Chorus :
On raasi thaan nikkidhu melae
Nalla aalu vandhadhanaalae
Males :
Oru kaalam neram vandhaachu un kitta
Male :
Kalyanam panni kollammaa
Ada kanni ponnae
Kalyaanam panni kollammaa
Male :
Poova padaicha aandavan thaanae
Vandaiyum adhukkena thaan padaichaan
Nelava padaicha aandavan thaanae
Alliya padaichu malara vechaan
Male :
Aandavan onnukku thonaiyaa
Onna padaichu vechirukkaan
Adhanaala kalyaanam pannikkiradhula
Thappae illa
Male :
Daei daei daeidaei daei
Muttaal madaiyaa olaraadhae daa
Olaraadhae
Poovodaiyaa vandu kudumbam nadathudhu
Alli nelavoda kudumbam nadathudhaa
Yendaa ippudi pulugureenga pongadaa…
Male :
Mothatthula ponnu
Aanoda serndhirukkanum
Avvalavu thaan aala vudu
Male :
Uthama puthiran paaru
Oorula veru yaarum illae
Male :
Ponna chuthura velai illaadhoru
Velai yedhum illae
Male :
Ada uthama puthiran paaru
Oorula veru yaarum illae
Male :
Haan ponna chuthura velai illaadhoru
Velai yedhum illae
Male :
Soththu thaan yeraalam
Chorus :
Ullam thaan dhaaraalam
Male :
Vittuttu odaadhae
Chorus :
Chinna ponnae
Male :
Vayakkadu varappellaam
Chorus :
Avanoda soththammaa
Male :
Aambalap pulla ivan
Chorus :
Singamammaa
Male :
Nee aadu meichida venaa
Koozha kudichida vaenaa
Chorus :
Nee aadu meichida venaa
Koozha kudichida venaa
Males :
Sari sonnaa podhum
Thagaraaru venaammaa
Male :
Kalyanam panni kollammaa
Ada kanni ponnae
Kalyanam panni kollammaa
Kalyanam panni kollammaa
Ada kanni ponnae
Kalyanam panni kollammaa
Male :
Onnaala oorukkellaam
Ozhungaana vaazhkkai irukku
Pinnaala varundhida venaa
Perum soththum kaathu kedakku
Male :
Adangaadha dhuttum irukku
Avarukkum un mel ishtam irukku
Chorus :
Kalyanam panni kollammaa
Kollammaa kollammaa
Kalyanam panni kollammaa
Ennammaa yennammaa
Kalyanam panni kollammaa
Ada kanni ponnae
Kalyanam panni kollammaa