Kana Kaanum Kaalangal - தமிழ் பாடல் வரிகள்
தேன்மொழி தாஸ்
ஆண் குழு :
கனவுகள் காணும் வயசாச்சு
மனசுல ஆச முளச்சாச்சு
கனவுகள் காணும் வயசாச்சு
இளமைக்கு முகவரி கிடைச்சாச்சு
பெண் :
ஹோ ஹோ ஹோ ஹோ லே லே லே
ஹோ ஹோ ஹோ ஹோ லே லே லே
ஹோ ஹோ ஹோ ஹோ… லே லே லே
ஆண் :
ஸ்கூல் டேஸில் நீ தடைகளை உடை
பெண் :
அல்ஜீப்ரா எனும் பகைவனை உதை
ஆண் :
வேதியல் அது குழப்பிடும் தலை
பெண் :
கோனார் நோட்ஸ் எங்க பரீட்சைக்கு துணை
குழு :
பள்ளி கூட நட்பு காலம் நீளுமோ
பெண் :
பள்ளி தோழன் போல தோழி போல ஆகுமோ
பெண் :
யு கேன் த்ரோ தி புக்
குழு :
கம் அவுட் டு கேப்ச்வர் வேர்ல்ட்
பெண் :
ஜஸ்ட் னோ தி பேக்
குழு :
டுகெதர் அண்ட் ட்ரு லவ்
பெண் :
கேதர் வி ஸ்டேன்ட்
சோ கேண்ட் அண்ட் கேண்ட்
வி ஆர் ஃப்ரண்ட்ஸ்
ஹ ஹ னோ னோ னோ
குழு :
கனவுகள் காணும் வயசாச்சு
இளமைக்கு முகவரி கிடைச்சாச்சு
பெண் :
ஹோ ஹோ ஹோ ஹோ லே லே லே
ஹோ ஹோ ஹோ ஹோ லே லே லே
ஹோ ஹோ ஹோ ஹோ… லே லே லே
ஆண் :
ஸ்கூல் டேஸில் நீ தடைகளை உடை
பெண் :
அல்ஜீப்ரா எனும் பகைவனை உதை
ஆண் :
வேதியல் அது குழப்பிடும் தலை
பெண் :
கோனார் நோட்ஸ் எங்க பரீட்சைக்கு துணை
கர்நாடிக் :
…………………..
குழு :
ஹே ஹே ஹே ஹே ….
ஆண் :
தாயாக தோழி தந்தையாய் தோழன்
மாறிடும் நேரம் கண்கள் மழை நீர் ஆகுதே
ஆண் :
காலேஜு பசங்கள பார்த்தா
குழு :
அடி மனசுல அணு குண்டு பொகையும்
ஆண் :
டீன் ஏஜ் லெவலுக்கு போக
குழு :
மனம் அலை பாயும் இது ரகசியம்
பெண் :
லிட்டில் பிட் எ லவ்
அண்ட் லிட்டில் பிட் எ கேட்
லிட்டில் பிட் எ கைட்
பட் எ ஃப்ரண்ட்ஷிப் இஸ் டைட்
பெண் :
கேதர் வி ஸ்டேன்ட்
சோ கேண்ட் அண்ட் கேண்ட்
ஹே ஹே ஹே
குழு :
கனவுகள் காணும் வயசாச்சு
இளமைக்கு முகவரி கிடைச்சாச்சு
பெண் :
ஹோ ஹோ ஹோ ஹோ லே லே லே
ஹோ ஹோ ஹோ ஹோ லே லே லே
ஹோ ஹோ ஹோ ஹோ… லே லே லே
Kana Kaanum Kaalangal - English Lyrics
:
Thenmozhi Das
Male Chorus :
Kanavugal kaanum vayasaachu
Manasula aasa mulachachu
Kanavugal kaanum vayasaachu
Ilamaikku mugavari kidachachu
Female :
Ho ho ho ho le le le
Ho ho ho ho le le le
Ho ho ho ho… le le le le
Male :
School daysil nee thadaigalai udai
Female :
Algebra enum pagaivanai udhai
Male :
Vethiyal adhu kuzhapidum thalai
Female :
Konar notes enga pareetchaikku thunai
Chorus :
Palli kooda natpu kaalam neelumo
Female :
Palli thozhan pola thozhi pola aagumo
Female :
You can throw the book
Chorus :
Come out to capture world
Female :
Just know the back
Chorus :
Together and true love
Female :
Gather we stand
So hand and hand
We are friends
Ha ha no no no
Chorus :
Kanavugal kaanum vayasaachu
Manasula aasa mulachachu
Female :
Ho ho ho ho le le le
Ho ho ho ho le le le
Ho ho ho ho… le le le le
Male :
School daysil nee thadaigalai udai
Female :
Algebra enum pagaivanai udhai
Male :
Vethiyal adhu kuzhapidum thalai
Female :
Konar notes enga pareetchaikku thunai
Carnatic :
……………….
Chorus :
Hey hey hey hey…
Female :
Thayaaga thozhi thanthaiyaai thozhan
Maaridum neram kangal mazhai neer Aagudhae
Male :
College-u pasangala paatha
Chorus :
Adi manasula anu gundu pogaiyum
Male :
Teen age leveluku poga
Chorus :
Manam alaipaayum idhu ragasiyam
Female :
Little bit a love
And little bit a hate
Little bit a kite
But a friendship is tight
Female :
Gather we stand
Go hand and hand
Hey hey hey
Chorus :
Kanavugal kaanum vayasaachu
Manasula aasa mulachachu
Female :
Ho ho ho ho le le le
Ho ho ho ho le le le
Ho ho ho ho… le le le le