Kanava Nee - தமிழ் பாடல் வரிகள்
தன னான தன னான
தன னான தன னா
தன னான தன னான னானனா
ஆண் :
கனவா நீ
நிஜமா நீ
ஒளியாய் நீ வந்தாய்
தொடரா நீ
முடிவா நீ நின்றாய்
ஆண் :
இது பொல்லானதே
ஓஹோ……
நான் என்னாவதோ
ஓஹோ……
ஆண் :
இரு உருவங்கள்
ஆடட்டும்
இரு உலகங்கள்
ஆகட்டும்
இரு வேதங்கள்
தீரட்டும்
ஓஹோ……
ஆண் :
ஒரு உருவம் தானோ
வெறும் பிம்பம் தானோ
புது மாற்றம் தானோ
தருமோ
ஆண் :
இருவரும் தீயாக
பார்த்து கொள்ளலாம்
உயிர் வரும்
கைகளில் நடந்திடலாம்
ஆண் :
ஒரு புயல் போல்
என்னை நெருங்கும்
சிறு இதயம்
நொறுங்குதே….
ஆண் :
நான் திண்டாடவோ ஓ…
உன் பின்னாடவோ ஓ….
மின்சாரங்கள் பெய்யட்டும்
மின்னோட்டங்கள் தூண்டட்டும்
முன்னே சுழல் காணட்டும்…ஓ…
ஆண் :
நீ இமையம் தானோ
நான் தாண்டத் தானோ
வந்து சேர தானோ
சரியோ…
ஆண் :
கனவா நீ
நிஜமா நீ
ஒளியாய் நீ வந்தாய்
தொடரா நீ
முடிவா நீ நின்றாய்
ஆண் :
தாமரை பொற்பாதமே
தாங்கிட தினம்
ஏங்குவேன்
ஆண் :
கண்ணிலே இரு வரி
அடிக்கடி எழுதடி
கைகளில் சிக்கினால்
கொத்திப்போவேனோ
ஆண் :
இது பொல்லானாதே
ஓஹோ……
நான் என்னாவதோ
ஓஹோ…..
ஆண் :
இரு உருவங்கள்
ஆடட்டும்
இரு உலகங்கள்
ஆகட்டும்
இரு வேதங்கள்
தீரட்டும்
ஓஹோ..ஓ….
ஆண் :
ஒரு உருவம் தானோ
வெறும் பிம்பம் தானோ
புது மாற்றம் தானோ
தருமோ
ஆண் :
தன னான தனனா
Kanava Nee - English Lyrics
Male :
Thana naana thana naana
Thana naana thana naa
Thana naana thana naanaanan naa
Male :
Kanavaa nee
Nijamaa nee
Oliyaai nee vanthaai
Thodaraa nee
Mudivaa nee
Nindraai
Male :
Idhu pollaanaadhae
Ohoo..ooo
Naan ennavadhoo
Ohoo…ooo
Male :
Iru uruvangal
Aadattum
Iru ulagangal
Aagattum
Iru vedangal
Theerattum
Ohoo…oo..
Male :
Oru uruvam thaano
Verum bimbam thaano
Pudhu maatram thaano
Tharumoo
Male :
Iruvarum theeyaga
Paarthu kollalaam
Oh uyir varum
Kaigalil nadanthidalaam
Male :
Oru puyal pol
Enai nerungum
Siru idhayam
Norunguthae..ae…
Male :
Naan thindaadavoo oh oo
Un pinnaadavoo oh oo
Minsaarangal peiyattum
Min mootangal thoondattum
Munnae suzhal kaanattum…oh oo
Male :
Nee imaiyam thaanao
Naan kaanthal thaano
Vanthu sera thaano
Sariyoo…
Male :
Kanavaa nee
Nijamaa nee
Oliyaai nee vanthaai
Thodaraa nee
Mudivaa nee
Nindraai
Male :
Thaamarai por
Paadhamae
Thaangida dhinam
Yenguven
Male :
Kannilae iru vari
Adikkadi ezhuthadi
Kaigalil sikkinaal
Koththipovenoo
Male :
Idhu pollaanaadhae
Ohoo..ooo
Naan ennavadhoo
Ohoo…ooo
Male :
Iru uruvangal
Aadattum
Iru ulagangal
Aagattum
Iru vedangal
Theerattum
Ohoo…oo..
Male :
Oru uruvam thaano
Verum bimbam thaano
Pudhu maatram thaano
Tharumoo
Male :
Thana naana thana naa