Tamil Lyrics

Kanavile song lyrics

Movie — Kanavile Lyrics

Singer(s) — Aalap Raju

Lyricist — Navneeth Sundar

Music Director — Navneeth Sundar

Kanavile - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
கனவிலே தன நன
நன நன நன இசையா
மொழியா நீ வருகையில்
கம கம கம கம அது ஸ்வரமா
மனமா இதயமே பட பட பட
பட பட துடிப்பா நடிப்பா எழும்
கவிதைகள் சுட சுட சுட சுட
உயிரின் பிடிப்பா

ஆண் :
நீ எனதே எனதே என்
சுவாசமே உன்னோடு நான்
விழுந்தேன் அழுதேன் பெண்
காதல் கொண்டேன் அடடா
அடடா வரங்கள் மெய்
தானோ

ஆண் :
கனவிலே தன நன
நன நன நன இசையா
மொழியா நீ வருகையில்
கம கம கம கம அது ஸ்வரமா
மனமா இதயமே பட பட பட
பட பட துடிப்பா நடிப்பா எழும்
கவிதைகள் சுட சுட சுட சுட
உயிரின் பிடிப்பா

ஆண் :
பேசாத போது உன்
மௌனம் கானம் பாடாதோ
நான் தூங்கும் நேரம் அதுவே
தான் தாலாட்டாதோ

ஆண் :
பெண்ணாக உன்னை
படைத்தவனே மாயம்
செய்தானோ என் நெஞ்சில்
உன்னை வைத்தே தையல்
போட்டானோ

ஆண் :
யார் இவள் என்
காற்றோடு தான் இவளே
என் இதழின் பாட்டோடு
தான் முதலோ முடிவோ
எனது உயிர் இவள் தானே

ஆண் :
கனவிலே தன நன
நன நன நன இசையா
மொழியா நீ வருகையில்
கம கம கம கம அது ஸ்வரமா
மனமா இதயமே பட பட பட
பட பட துடிப்பா நடிப்பா எழும்
கவிதைகள் சுட சுட சுட சுட
உயிரின் பிடிப்பா

ஆண் :
நீ எனதே எனதே
என் சுவாசமே உன்னோடு
நான் விழுந்தேன் அழுதேன்
பெண் காதல் கொண்டேன்
அடடா அடடா வரங்கள்
மெய் தானோ

ஆண் :
ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹே இசையா மொழியா
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆஆ ஸ்வரமா மனமா

Kanavile - English Lyrics

Male :

Kanavilae thana nana nana nana nana

Isaiyaa mozhiyaa

Nee varugaiyil gama gama gama gama

Athu swaramaa manamaa

Idhayamae pada pada pada pada pada

Thudippaa nadippaa

Ezhum kavithaigal chuda chuda chuda chuda

Uyirin pidippaa

Male :

Nee enathae enathae

En swasamae unnodu

Naan vizhunthen azhuthen

Penn kaadhal konden

Adada adada varangal meithaano

Male :

Kanavilae thana nana nana nana nana

Isaiyaa mozhiyaa

Nee varugaiyil gama gama gama gama

Athu swaramaa manamaa

Idhayamae pada pada pada pada pada

Thudippaa nadippaa

Ezhum kavithaigal chuda chuda chuda chuda

Uyirin pidippaa

Male :

Pesathu bothu

Un mounam gaanam paadatho

Naan thoongum neram

Athuvae thaan thaalattatho

Male :

Pennaga unnai

Padaithavanae mayam seidhaano

En nenjil unnai

Vaithae thaiyal pottaano

Male :

Yaar ival en katrodu thaan

Ivalae en idhalin paatodu thaan

Mudhalo mudivo

Enathu uyir ival thaanae

Male :

Kanavilae thana nana nana nana nana

Isaiyaa mozhiyaa

Nee varugaiyil gama gama gama gama

Athu swaramaa manamaa

Idhayamae pada pada pada pada pada

Thudippaa nadippaa

Ezhum kavithaigal chuda chuda chuda chuda

Uyirin pidippaa

Male :

Nee enathae enathae

En swasamae unnodu

Naan vizhunthen azhuthen

Penn kaadhal konden

Adada adada varangal meithaano

Male :

Hmm hmm heyyy

Isaiyaa mozhiyaa

Hmm hmm hmm ahhh

Swaramaa manamaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kanavile

Which movie does the song Kanavile belong to?

The song Kanavile is from the movie Kanavile Lyrics.

Who is the music director of Kanavile?

The music for Kanavile is composed by Navneeth Sundar.

Who wrote the lyrics for Kanavile?

The lyrics for Kanavile are penned by Navneeth Sundar.

Who sang the Kanavile song?

Kanavile is sung by Aalap Raju.

Related Songs