Kandhaavaram Thandharlvaan - தமிழ் பாடல் வரிகள்
கந்தா வரம் தந்தாளுவாய்
திருச்செந்தூரில் வாழ்வோனே
வந்தாளுவாய் சாமி
கந்தா வரம் தந்தாளுவாய்
திருச்செந்தூரில் வாழ்வோனே
வந்தாளுவாய்
வந்தாரை வாழ வைக்கும்
தாய் தந்தை நீ ஓ……ஓ……ஓ…..
எங்கள் கந்தா சுகந்தா
என்றாடிப் பாடவே
ஆண் குழு :
கந்தா வரம் தந்தாளுவாய்
திருச்செந்தூரில் வாழ்வோனே வந்தாளுவாய்
சாமி கந்தா வரம் தந்தாளுவாய்
திருச்செந்தூரில் வாழ்வோனே வந்தாளுவாய்
பெண் குழு :
அந்த மிகுந்திடும்
சந்ததமும் புகழ் எங்கள் தேவி
சொந்தமும் பந்தமும் தந்திட இங்கே
வந்தாள் மேவி
ஆண் :
ஆமாம்
பெண் குழு :
அந்த மிகுந்திடும்
சந்ததமும் புகழ் எங்கள் தேவி
சொந்தமும் பந்தமும் தந்திட இங்கே
வந்தாள் மேவி
ஆண் :
தாயே…
பெண் குழு :
சிந்தனை செய்யும்
சேய்களை காத்திடு
இந்த நாளில்
உந்தனைப் பாடிட நல்லது தந்திடு
எங்கள் வாழ்வில்
ஆண் :
தேவி…
பெண் குழு :
சிந்தனை செய்யும்
சேய்களை காத்திடு
இந்த நாளில்
உந்தனைப் பாடிட நல்லது தந்திடு
எங்கள் வாழ்வில்
ஆண் :
ஆமாம்
ஆண் குழு :
அம்பாள் அம்பாள் என்று சொன்னாலே
செய்த வினை எங்கோ போகும்
அதுக்கு முன்னாலே
எஹே… எஹே… எஹே…
பெண் குழு :
அம்பாள் அம்பாள் என்று சொன்னாலே
செய்த வினை எங்கோ போகும்
அதுக்கு முன்னாலே
அங்கும் இங்கும் எங்கும் உலகம்
வாழ்வதுன்னாலே
நலம் தங்கும் வரங்கள் இன்றே அருள்
ஆயிரங் கண்ணாளே…
ஆண் :
ஆமா
பெண் குழு :
அங்கும் இங்கும் எங்கும் உலகம்
வாழ்வதுன்னாலே
நலம் தங்கும் வரங்கள் இன்றே அருள்
ஆயிரங் கண்ணாளே…
ஆண் :
தாயே…
அனைவரும் :
அம்பாள் அம்பாள் என்று சொன்னாலே
செய்த வினை எங்கோ போகும்
அதுக்கு முன்னாலே
அனைவரும் :
கந்தா வரம் தந்தாளுவாய்
திருச்செந்தூரில் வாழ்வோனே வந்தாளுவாய்
ஆண் :
தேவி…
அனைவரும் :
கந்தா வரம் தந்தாளுவாய்
திருச்செந்தூரில் வாழ்வோனே வந்தாளுவாய்
குழு :
திகதத் தாம்
தகதாம் தரிகிடதாம்
தையத் தையத் தோம் தை
ஆண் :
ஓ… ஓ… ஓ… ஓ… ஹேய்…
தண்ணிக் கொடம் தூக்கிக்கிட்டு
தங்கமே நீ எங்கே போறே
ஆண் குழு :
ஆஹா எங்கே போறே எங்கே போறே
பெண் குழு :
தென்னந் தோப்புக் குள்ளிருக்கும்
மன்னனை நான் பாக்கப் போறேன்
பாக்கப் போறேன் பாக்கப் போறேன்
ஆண் குழு :
ஆ…….கூடை மேலே
கூடை வைச்சு
குமரிப் பொண்ணே எங்கே போறே
எங்கே போறே எங்கே போறே
பெண் குழு :
கொடிக்காலு ஓரத்துக்கு
குசு குசுன்னு பேசப் போறேன்
பேசப் போறேன் பேசப் போறேன்
ஆண் குழு :
ஆ பொட்டு வைச்சு பூ முடிச்சு
பூவையே நீ எங்கே போறே
எங்கே போறே எங்கே போறே
பெண் குழு :
கட்டப் போகும் ஆசை மச்சான்
காத்திருப்பான் காணப் போறேன்
காணப் போறேன் காணப் போறேன்
அனைவரும் :
தந்தானத் தன தன தந்தின்னா
தந்தனத் தானா தந்தானா
தந்தானத் தன தான தந்தின்னா
தந்தனத் தானா தந்தானா
பெண் குழு :
ஏத்தங்கட்டி தண்ணி யெறைச்சு
ஏரைப் பூட்டி வயல் உழுது
ஏத்தங்கட்டி தண்ணி யெறைச்சு
ஏரைப் பூட்டி வயல் உழுது
பாடு பட்டுப் பயிரு செஞ்சா
பாலும் சோறும் போடுவோமே
ஆண் குழு :
தந்தானத் தன தன தந்தின்னா
தந்தனத் தானா தந்தானா
ஆத்தங்கரை ஓரத்திலே
பாத்தி கட்டி நாத்து நட்டு
ஆத்தங்கரை ஓரத்திலே
பாத்தி கட்டி நாத்து நட்டு
களை எடுக்கும் கைகளுக்கு
வளையல் செஞ்சு போடுவோமே
பெண் குழு :
தந்தானத் தன தன தந்தின்னா
தந்தனத் தானா தந்தானா
அனைவரும் :
மழை பொழிஞ்சு பயிர் விளைஞ்சு
மனசு போல நாமிருக்க
மழை பொழிஞ்சு பயிர் விளைஞ்சு
மனசு போல நாமிருக்க
தை பொறந்தா வழி பிறக்கும்
கை நிறைய பணமிருக்கும்
தை பொறந்தா வழி பிறக்கும்
கை நிறைய பணமிருக்கும்
அனைவரும் :
தந்தானத் தன தன தந்தின்னா
தந்தனத் தானா தந்தானா
ஆண் :
போடு
அனைவரும் :
தந்தானத் தன தன தந்தின்னா
தந்தனத் தானா தந்தானா
ஆண் :
போடு
அனைவரும் :
தந்தானத் தன தன தந்தின்னா
தந்தனத் தானா தந்தானா
ஆண் :
போடு ஹோய்
ஆண் :
ஓஒ…..ஓஓ……ஓ…..ஓஒ….ஓ….ஓ….ஓஒ…..ஓஒ……
Kandhaavaram Thandharlvaan - English Lyrics
Male Chorus :
Kandhaa varam thandhaaluvaai
Thiruchendhooril vaazhvonae vandhaaluvaai
Saami kandhaa varam thandhaaluvaai
Thiruchendhooril vaazhvonae vandhaaluvaai
Vandhaarai vaazha vaikkum
Thaai thandhai nee oo… oo… oo…
Engal kandhaa sugandhaa
Endraadi paadavae
Male Chorus :
Kandhaa varam thandhaaluvaai
Thiruchendhooril vaazhvonae vandhaaluvaai
Saami kandhaa varam thandhaaluvaai
Thiruchendhooril vaazhvonae vandhaaluvaai
Female Chorus :
Andha migundhidum
Sandhadhamum pugazh engal dhevi
Sondhamum bandhamum thandhida ingae
Vandhaal maevi
Male :
Aamaam
Female Chorus :
Andha migundhidum
Sandhadhamum pugazh engal dhevi
Sondhamum bandhamum thandhida ingae
Vandhaal maevi
Male :
Thaayae…
Female Chorus :
Sindhanai seiyum
Saeigalai kaathidu
Indha naalil
Undhanai paadida nalladhu thandhidu
Engal vaazhvil
Male :
Dhevi…
Female Chorus :
Sindhanai seiyum
Saeigalai kaathidu
Indha naalil
Undhanai paadida nalladhu thandhidu
Engal vaazhvil
Male :
Aamaam
Male Chorus :
Ambaal ambaal endru sonnaalae
Seidha vinai engo pogum
Adhukku munnaalae
Aehae… aehae… aehae…
Female Chorus :
Ambaal ambaal endru sonnaalae
Seidha vinai engo pogum
Adhukku munnaalae
Angum ingum engum ulagam
Vaazhvadhunnaalae
Nalam thangum varangal indrae arul
Aayirang kannaalae…
Male :
Aamaa
Female Chorus :
Angum ingum engum ulagam
Vaazhvadhunnaalae
Nalam thangum varangal indrae arul
Aayirang kannaalae…
Male :
Thaayae…
All :
Ambaal ambaal endru sonnaalae
Seidha vinai engo pogum
Adhukku munnaalae
All :
Kandhaa varam thandhaaluvaai
Thiruchendhooril vaazhvonae vandhaaluvaai
Male :
Dhevi…
All :
Kandhaa varam thandhaaluvaai
Thiruchendhooril vaazhvonae vandhaaluvaai
Chorus :
Thigadhat thaam
Thakathaam tharikidathaam
Thaiyat thaiyat thom thai
Male :
O… oo… oo… oo …oo…oo…oo…oo…oo…… haei…
Thanni kodam thookkikkittu
Thangamae nee engae porae
Male Chorus :
Aahaa enga pora enga pora
Female Chorus :
Thennan thoppu kullirukkum
Mannanai naan paakka poren
Paakka poren paakka poren
Male Chorus :
Aa… koodai melae
Koodai vaichu
Kumari ponnae engae pora
Engae pora enga pora
Female Chorus :
Kodikkaalu oratthukku
Kusu kusunnu pesa poren
Pesa poren pesa poren
Male Chorus :
Aaha pottu vaichu poo mudinchu
Poovaiyae nee enga pora
Enga pora enga pora
Female Chorus :
Katta pogum aasai machaan
Kaattiruppaan kaana poren
Kaana poren kaana poren
All :
Thandhaana thana thana thandhinnaa
Thanadhana thaanaa thandhaanaa
Thandhaana thana thana thandhinnaa
Thanadhana thaanaa thandhaanaa
Female Chorus :
Yaethangatti thanni yerachu
Yaerai pootti vayal uzhudhu
Yaethangatti thanni yerachu
Yaerai pootti vayal uzhudhu
Paadu pattu payuru senjaa
Paalum sorum poduvomae
Male Chorus :
Thandhaana thana thana thandhinnaa
Thandhana thaanaa thandhaanaa
Aathangarai orathilae
Paatthi katti naatthu nattu
Aathangarai orathilae
Paatthi katti naatthu nattu
Kalai edukkum kaigalukku
Valaiyal senju poduvomae
Female Chorus :
Thandhaana thana thana thandhinnaa
Thandhana thaanaa thandhaanaa
All :
Mazhai pozhinju payir vilainju
Manasau pola naamirukka
Mazhai pozhinju payir vilainju
Manasau pola naamirukka
Thai porandhaa vazhi pirakkum
Kai niraiya panamirukkum
Thai porandhaa vazhi pirakkum
Kai niraiya panamirukkum
All :
Thandhaana thana thana thandhinnaa
Thandhana thaanaa thandhaanaa
Male :
Podu
All :
Thandhaana thana thana thandhinnaa
Thandhana thaanaa thandhaanaa
Male :
Podu
All :
Thandhaana thana thana thandhinnaa
Thandhana thaanaa thandhaanaa
Male :
Podu hoi
Male :
{ Oo…ooo….oo…oo….oo….oo…. } (Overlap )