Kanin Maniye - தமிழ் பாடல் வரிகள்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்
கண்ணின் மணியே….கண்ணின் மணியே
கண் கலங்க வாடுதம்மா
அண்ணன் மனமே
எந்தன் உயிரே எந்தன் உயிரே
எந்த துன்பம் வந்த போதும்
காப்பேன் உன்னையே
ஆண் :
என்னை கொஞ்சம் பாரம்மா
அண்ணன் சொல்லை கேளம்மா
அச்சு வெல்லம் நீயம்மா
அழுவதும் ஏனம்மா
எப்போதும் சிரிப்பை தானே
நானும் கேட்கணும்
என் காயத்துக்கு மருந்தாக
நீங்க இருக்கனும்
ஆண் :
கண்ணின் மணியே….கண்ணின் மணியே
கண் கலங்க வாடுதம்மா
அண்ணன் மனமே
எந்தன் உயிரே எந்தன் உயிரே
எந்த துன்பம் வந்த போதும்
காப்பேன் உன்னையே
ஆண் :
ரொம்ப ரொம்ப பெரிய படிப்பு
நீங்க படிக்கணும்
பட்டணத்தில் கலெக்டர் ஆகி
பெருமை சேர்க்கணும்
தங்கைகளை உலகம் பார்த்து
புகழ்ந்து பேசணும்
அத்தனையும் கேட்டு கேட்டு
மனசு குளிரனும்
ஆண் :
ஊராரின் கண் படுமே
ஆரத்தி நான் எடுப்பேன்
பூவான கைகளுக்கு
மருதாணி பூசிடுவேன்
ரெட்டை ஜடை பின்னலின்
பூச்சூடி நான் மகிழ்வேன்
பாதைகளும் நோகையிலே
உப்பு மூட்டை தூக்கிடுவேன்
பெண் :
தொட்டில் முதல் நீதான்
சோறும் ஊட்டினாய்தாய்க்கும் மேலாக
பாசம் காட்டினாய்
ஆண் :
கண்ணின் மணியே….கண்ணின் மணியே
கண் கலங்க வாடுதம்மா
அண்ணன் மனமே
எந்தன் உயிரே எந்தன் உயிரே
எந்த துன்பம் வந்த போதும்
காப்பேன் உன்னையே
குழு :
ஆஹாஆ…..
ஆஹாஆ…..
ஆஹாஆ…..
ஆஹாஆ…..
ஆண் :
மீண்டும் இந்த உலகத்திலே
நானும் பொறக்கணும்
கண்களுக்கு பார்வை அந்த
கடவுள் கொடுக்கணும்
தங்கை முகம்தானே நானும்
முதலில் பார்க்கணும்
அப்போது தங்கையாக
நீங்க இருக்கனும்
ஆண் :
என்னென்ன ஆசைகளோ
அத்தனையும் செய்திடுவேன்
தங்கத்திலே ஊஞ்சல்கட்டி
தங்கங்களை தூங்க வைப்பேன்
பொட்டாக ஒட்டிக்கொள்ள
வைரக்கல்லை வாங்கிடுவேன்
வெள்ளியிலே தேரு செஞ்சு
ஊர்கோலம் நடத்திடுவேன்
பெண் :
பெற்றெடுத்த பாடம்
வெறுத்து ஒதுக்குது
அண்ணனோட நேசம்
தோளில் சுமக்குது
ஆண் :
கண்ணின் மணியே….கண்ணின் மணியே
கண் கலங்க வாடுதம்மா
அண்ணன் மனமே
எந்தன் உயிரே எந்தன் உயிரே
எந்த துன்பம் வந்த போதும்
காப்பேன் உன்னையே
Kanin Maniye - English Lyrics
Male :
Hmm mm mm mmmm mm
Kannin maniyae..kannin maniyae
Kan kalanga vaadudhamma
Annan manamae
Endhan uyirae endhan uyirae
Endha thunbam vandha podhum
Kaappaen unnaiyae
Male :
Ennai konjam paaramma
Annan sollai kaelamma
Achchu vellam neeyamma
Azhuvadhum yaenamma…
Eppodhum sirippai dhaanae
Naanum kaetkanum
En kaayaththukku marundhaaga
Neenga irukkanum
Male :
Kannin maniyae..kannin maniyae
Kan kalanga vaadudhamma
Annan manamae
Endhan uyirae endhan uyirae
Endha thunbam vandha podhum
Kaappaen unnaiyae
Male :
Romba romba periya padippu
Neenga padikkanum
Pattanaththil collector-aagi
Perumai saerkanum
Thangaigalai ulagam paarthu
Pugazhndhu paesanum
Aththanaiyum kaettu kaettu
Manasu kuliranum
Male :
Ooraarin kan padumae
Aaraththi naan eduppaen
Poovaana kaigalukku
Marudhaani poosiduvaen
Rettai jadai pinnalittu
Poochoodi naan magizhvaen
Paadhangalum nogaiyilae
Uppu mootai thookiduvaen
Female :
Thottil mudhal nee dhaan
Sorum otinaai
Thaaiykkum maelaaga
Paasam kaattinaai
Male :
Kannin maniyae..kannin maniyae
Kan kalanga vaadudhamma
Annan manamae
Endhan uyirae endhan uyirae
Endha thunbam vandha podhum
Kaappaen unnaiyae
Chorus :
Aahaaaaa…
Aaahaaaa..
Aaaahaaaa…
Aaahaaaa…
Male :
Meendum indha ulagaththilae
Naanum porakkanum
Kangalukku paarvai andha
Kadavul kodukkanum
Thangai mugam dhaanae naanum
Mudhalil paarkanum
Appodhum thangaiyaaga
Neenga irukkanum
Male :
Ennenna aasaigalo
Aththanaiyum seidhiduvaen
Thangaththilae oonjalkatti
Thangangalai thoonga vaippaen
Pottaaga ottikolla
Vairakkallai vaangiduvaen
Velliyilae thaeru senju
Oorkolam nadaththiduvaen
Female :
Petredutha paasam
Veruthu odhukkudhu
Annanoda naesam
Tholil sumakkudhu
Male :
Kannin maniyae..kannin maniyae
Kan kalanga vaadudhamma
Annan manamae
Endhan uyirae endhan uyirae
Endha thunbam vandha podhum
Kaappaen unnaiyae