Kanmani Nee - தமிழ் பாடல் வரிகள்
ஆண் :
பேசா மொழியே
கேளா கதையே
மாறும் என் நெஞ்சத்தின்
மழலை நீயே
ஆண் :
ஆரும் அமுதே
ஆசை அழகே
ஆரீராரோ பாடும்
தாயும் நீயே
ஆண் :
இருளில் சிறகாய் வந்தாய் நீயே
இரவின் நிலவை தந்தாய் நீயே
சிறகை விரித்து அணைத்துக்கொண்டேன்
நிலவின் ஒளியில் அள்ளிக்கொண்டேன்
கண்மணி நீ என் அழகி
உயிரை மீட்டு தந்தாயே நீ
கண்மணி நீ என் அழகி
ஆண் :
இருளில் சிறகாய் வந்தாய் நீயே
இரவின் நிலவை தந்தாய் நீயே
சிறகை விரித்து அணைத்துக்கொண்டேன்
நிலவின் ஒளியில் அள்ளிக்கொண்டேன்
கண்மணி நீ என் அழகி
உயிரை மீட்டு தந்தாயே நீ
கண்மணி நீ என் அழகி
Kanmani Nee - English Lyrics
Music Director :
Jhanu Chanthar
Lyricist :
Deepika Karthik Kumar, Sivam and Selvamani Selvaraj
Male :
Pesa mozhiyae
Kelaa kadhaiyae
Maarum en nenjathin
Mazhalai neeyae
Male :
Aarum amudhae
Aasai azhagae
Aareeraaroo paadum
Thaayum neeyae
Male :
Irulil siragaai vandhaai neeyae
Iravin nilavai thandhaai neeyae
Siragai virithu anaithu konden
Nilavin oliyil alli konden
Kanmani nee en azhagi
Uyirai meettu thandhaayae nee
Kanmani nee en azhagi
Male :
Irulil siragaai vandhaai neeyae
Iravin nilavai thandhaai neeyae
Siragai virithu anaithu konden
Nilavin oliyil alli konden
Kanmani nee en azhagi
Uyirai meettu thandhaayae nee
Kanmani nee en azhagi