Kanna Nee Engey - தமிழ் பாடல் வரிகள்
கண்ணா நீ எங்கே வா வா நீ இங்கே
கண்ணா நீ எங்கே வா வா நீ இங்கே
நீ இருக்கும் இடம் எனக்கு தெரியாதே
நீயே என்னிடம் ஓடி வா கண்ணா கண்ணா
பெண் :
கண்ணா நீ எங்கே வா வா நீ இங்கே
பெண் :
உன்னோடு நான் விளையாடணும்
வருவாயா கண்ணா
ஒன் புல்லாங்குழல் நான் கேக்கணும்
ஊதுவாயா கண்ணா
பெண் :
கோகுலத்துல பசுக்களெல்லாம் கூட
உம் புல்லாங்குழலக் கேட்டுச்சாமே
நான் கேக்கக் கூடாதா
சொல்லு ஹா நீயே சொல்லு (வசனம்)
பெண் :
கண்ணா நீ எங்கே வா வா நீ இங்கே
Kanna Nee Engey - English Lyrics
Female :
Kannaa nee engae vaa vaa nee ingae
Kannaa nee engae vaa vaa nee ingae
Nee irukkum idam enakku theriyaadhae
Neeyae ennidam odi vaa kannaa kannaa
Female :
Kannaa nee engae vaa vaa nee ingae
Female :
Unnodu naan vilaiyaadanum
Varuvaayaa kannaa
On pullaanguzhal naan kekkanum
Oodhuvaayaa kannaa
Female :
Gokulathula irukka pasukkalellaam kooda
Um pullaangulazha kettuchaamae
Naan kekka koodaadhaa
Sollu haa neeyae sollu ( Dialogue )
Female :
Kannaa nee engae vaa vaa nee ingae