Tamil Lyrics

Kanna Un Leela Vinodham song lyrics

Movie — Nallathoru Kudumbam

Singer(s) — P. Susheela, T. M. Soundararajan

Lyricist — Kannadasan

Music Director — Ilayaraja

Kanna Un Leela Vinodham - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
கண்ணா…….ஆஅ……
கண்ணா……கண்ணா……

ஆண் :
கண்ணா உன் லீலா வினோதம்
இங்கு பொண்ணாக உருவாச்சு பாவம்
கண்ணா உன் லீலா வினோதம்
இங்கு பொண்ணாக உருவாச்சு பாவம்
ஆளுக்கு கொஞ்சம் காதலில் பங்கு
நான் தரலாமா ஏனடி வம்பு
அம்மா தாங்காதம்மா ஹோய் ஹோய் ஹோய்

ஆண் :
கண்ணா உன் லீலா வினோதம்
இங்கு பொண்ணாக உருவாச்சு பாவம்

ஆண் :
இரண்டு கட்டும் சம்சாரி
ஒரு சந்நியாசி ஆவானம்மா
ஏழு எட்டு வந்தாக்கா
அது நம்மாலே ஆகாதம்மா
சும்மா தொட்டுப் பார்த்தாலும் நேரம் போதுமா
தொட்டுக் கொண்டே போனாலும் காதல் ஆகுமா
மகராசி நல்லாயில்லே

குழு :
தந்தன தானா தந்தன தானா

ஆண் :
உன்னை பார்த்தா பொண்ணாயில்லே

குழு :
தந்தன தானா தந்தன தானா

ஆண் :
இந்திரன் இல்ல சந்திரன் இல்ல நான்
ஹோய் ஹோய் ஹோய்

ஆண் :
கண்ணா உன் லீலா வினோதம்
இங்கு பொண்ணாக உருவாச்சு பாவம்

ஆண் :
அழகு கொஞ்சும் பெண் என்று
ஒரு பெண் பார்த்துக் கொண்டேனம்மா
அவளை தேடி வந்தேனே
இங்கே நான் மாட்டி கொண்டேனம்மா
காதல் என்றால் எப்போதும் பெண்மை ஒன்றுதான்
பொண்ணு ஒன்று சேர்ந்தாலே இன்பம் உண்டம்மா
அவள் எந்தன் தங்கக்கட்டி

குழு :
தந்தன தானா தந்தன தானா

ஆண் :
அவளே என் இன்ப பெட்டி

குழு :
தந்தன தானா தந்தன தானா

ஆண் :
குங்கும பொட்டு மங்கல பெண் எங்கே
ஹோய் ஹோய் ஹோய்

ஆண் :
கண்ணா உன் லீலா வினோதம்
இங்கு பொண்ணாக உருவாச்சு பாவம்

பெண் :
புதிய பெண்ணை கண்டாலே
தினம் பின்னாலே ஓடும் கண்ணா
கோதை என்னை தீண்டாதே
இது நீ தேடும் காதல் பெண்ணா
சீதை என்னை தொட்டாக்கா ராமனாகனும்
தேவி என்னை தொட்டாக்கா தேவனாகனும்
ஒரு வீடு ஒன்னே ஒன்னு

ஆண் :
நல்லது கண்ணே நல்லது கண்ணே

பெண் :
ஒரே ஒரு பொண்ணே பொண்ணு

ஆண் :
நல்லா சொன்னே நல்லா சொன்னே

பெண் :
என்கிட்ட மட்டும் சொந்தம் இருந்தா வா
ஹோய் ஹோய் ஹோய்……

பெண் :
கண்ணா உன் லீலா வினோதம்
இங்கு பொண்ணாக உருவாச்சு பாவம்

ஆண் :
ஆளுக்கு கொஞ்சம் காதலில் பங்கு
நான் தரலாமா ஏனடி வம்பு
அம்மா தாங்காதம்மா ஹோய் ஹோய் ஹோய்

ஆண் :
கண்ணா உன் லீலா வினோதம்
இங்கு பொண்ணாக உருவாச்சு பாவம்

Kanna Un Leela Vinodham - English Lyrics

Male :

Kannaa ….aaa….

Kannaa …kannaa

Male :

Kannaa un leelaavinodham

Ingu ponnaaga uruvaachae paavam

Kannaa un leelaavinodham

Ingu ponnaaga uruvaachae paavam

Aalukku konjam kaadhalil pangu

Naan tharalaamaa yaenadi vambu

Ammaa thaangaadhammaa hoi hoi hoi

Male :

Kannaa un leelaavinodham

Ingu ponnaaga uruvaachae paavam

Male :

Irandu kattum samsaari

Oru sanniyaasi aavaanammaa

Ezhu ettu vandhaakkaa

Adhu nammaalae aagaadhamma

Summaa thottu paathaalum naeram podhumaa

Thottu kondae ponaalum kaadhalaagumaa

Magaraasi nallaa illae

Chorus :

Thandhana thaanaa thandhana thaanaa

Male :

Unna paathaa ponnaa illae

Chorus :

Thandhana thaanaa thandhana thaanaa

Male :

Indhiran illae chandhiran illae naan hoi hoi hoi

Male :

Kannaa un leelaavinodham

Ingu ponnaaga uruvaachae paavam

Male :

Azhagu konjum pen endru

Oru pen paarthu kondaenammaa

Avalai thaedi vandhaenae

Ingu naan maatti kondaenammaa

Kaadhal endraal eppodhum penmai ondru thaan

Ponnu ondru saerndhaalae inbam undammaa

Aval endhan thanga katti

Chorus :

Thandhana thaanaa thandhana thaanaa

Male :

Avalae en inba katti

Chorus :

Thandhana thaanaa thandhana thaanaa

Male :

Kunguma pottu mangala penningae hoi hoi hoi

Male :

Kannaa un leelaavinodham

Ingu ponnaaga uruvaachae paavam

Female :

Pudhiya pennai kandaalae

Dhinam pinnaalae odum kannaa

Kodhai ennai theendaadhu

Idhu nee thaedum kaadhal pennaa

Seedhai ennai thottaakkaa raamanaaganum

Dhaevi ennai thottaakkaa dhaevanaaganum

Oru veedu onnae onnu

Male :

Nalladhu kannae nalladhu kannae

Female :

Orae oru ponnae ponnu

Male :

Nallaa chonnae nallaa chonnae

Female :

En kitta mattum sondham irundhaa vaa hoi hoi hoi

Female :

Kannaa un leelaavinodham

Ingu ponnaaga uruvaachae paavam

Male :

Aalukku konjam kaadhalil pangu

Naan tharalaamaa yaenadi vambu

Ammaa thaangaadhammaa hoi hoi hoi

Male :

Kannaa un leelaavinodham

Ingu ponnaaga uruvaachae paavam

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kanna Un Leela Vinodham

Which movie does the song Kanna Un Leela Vinodham belong to?

The song Kanna Un Leela Vinodham is from the movie Nallathoru Kudumbam.

Who is the music director of Kanna Un Leela Vinodham?

The music for Kanna Un Leela Vinodham is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Kanna Un Leela Vinodham?

The lyrics for Kanna Un Leela Vinodham are penned by Kannadasan.

Who sang the Kanna Un Leela Vinodham song?

Kanna Un Leela Vinodham is sung by P. Susheela, T. M. Soundararajan.

Related Songs

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Gunaa

Music Director — Ilayaraja