Kannamma Reprise - தமிழ் பாடல் வரிகள்
மழையா இல்ல
வெயிலா உன் பார்வை
வானவில்லா யாரும்
விழுந்து விடும் வலையா
ஆண் :
முதலா இல்ல
முடிவா உன் பார்வை
நீளும் கதையா நாளும்
தொடர்ந்து வரும் அலையா
ஆண் :
உன் பார்வை
பெண்ணே இன்பமா
நான் விரும்பும் வலியா
உன் பார்வை உயிரை
கொல்லுமா போர்களமா
ஆண் :
நீ பார்க்க அடடா
அடடா அய்யய்யோ அடடா
அடடா நான் உறைகிறேன்
மெழுகை போல் மெல்ல
கரைகிறேன்
ஆண் :
நீ பார்க்க அடடா
அடடா அய்யய்யோ அடடா
அடடா நான் இறக்கிறேன்
மறுபடி அடி பிறக்கிறேன்
ஆண் :
கண்ணம்மா ஆ
கண்ணம்மா ஆ ஆ ஆ
ஆண் :
மழையா இல்ல
வெயிலா உன் பார்வை
வானவில்லா யாரும்
விழுந்து விடும் வலையா
ஆண் :
முதலா இல்ல
முடிவா உன் பார்வை
நீளும் கதையா நாளும்
தொடர்ந்து வரும் அலையா
ஆண் :
உன் ஒரு பார்வை
பல வார்த்தை சொல்ல
மௌனங்களால் எதை
சொல்ல இரு விழியின்
மொழி போடும் அன்பே
ஆண் :
மனம் பேச மொழிகள்
எதற்கு கை விரல்கள்
கோர்கையிலே என் காதல்
நீ அறிவாய் அன்பே
ஆண் :
நீ பார்க்க அடடா
அடடா அய்யய்யோ அடடா
அடடா நான் உறைகிறேன்
மெழுகை போல் மெல்ல
கரைகிறேன்
ஆண் :
நீ பார்க்க அடடா
அடடா அய்யய்யோ அடடா
அடடா நான் இறக்கிறேன்
மறுபடி அடி பிறக்கிறேன்
ஆண் :
கண்ணம்மா ஆ
கண்ணம்மா ஆ ஆ ஆ
ஆண் :
நீ பார்க்க அடடா
அடடா அய்யய்யோ அடடா
அடடா நான் இறக்கிறேன்
மறுபடி அடி பிறக்கிறேன்
ஆண் :
கண்ணம்மா ஆ
கண்ணம்மா ஆ ஆ ஆ
கண்ணம்மா கண்ணம்மா
ஆ ஆ ஆ கண்ணம்மா
கண்ணம்மா
Kannamma Reprise - English Lyrics
Male :
Mazhayaa illa veyila
Un paarvai vaanavilla
Yaarum…
Vizhunthuvidum valaiyaa
Male :
Muthalaa illa mudivaa
Un paarvai neelum kadhaiyaa
Naalum ….
Thodarnthu varum alaiyaa
Male :
Un paarvai pennae inbama
Naan virumbum valiyaa
Un paarvai uyirai kollumaa
Porkalamaa
Male :
Nee paarkka adada adada
Aiyaiyoo adada adada
Naan uraigiren
Mezhugai pol
Mella karaikiren…
Male :
Nee paarkka adada adada
Aiyaiyoo adada adada
Naan irakkiren
Marupadi
Adi pirakkiren
Male :
Kanamma… ah….
Kanammaa…ah ah ah….
Male :
Mazhayaa illa veyila
Un paarvai vaanavilla
Yaarum…
Vizhunthuvidum valaiyaa
Male :
Muthalaa illa mudivaa
Un paarvai neelum kadhaiyaa
Naalum ….
Thodarnthu varum alaiyaa
Male :
Un oru paarvai
Pala vaarthai solla…
Mounangalaal yedhai solla
Iruvizhin mozhi podum anbae
Male :
Manam pesa
Mozhigal edharku
Kai viralgal korkaiyilae
En kaadhal nee arivaai anbae
Male :
Nee paarkka adada adada
Aiyaiyoo adada adada
Naan uraigiren
Mezhugai pol
Mella karaikiren…
Male :
Nee paarkka adada adada
Aiyaiyoo adada adada
Naan irakkiren
Marupadi
Adi pirakkiren
Male :
Kanamma… ah….
Kanammaa…ah ah ah….
Male :
Nee paarkka adada adada
Aiyaiyoo adada adada
Naan irakkiren
Marupadi
Adi pirakkiren
Male :
Kanamma… ah….
Kanammaa…ah ah ah….
Kanammaa..
Kanammaa.. ah ah ah
Kanammaa..
Kanammaa..