Kannazhagil Neeyum - தமிழ் பாடல் வரிகள்
கண்ணழகில் நீயுமொரு காமாட்சி
பெண்ணழகில் தென் மதுரை மீனாட்சி
உன்னழகில் இன்னும் என்ன ஆராய்ச்சி
நெஞ்சோடு நீ ஆடவா ………..
பெண் :
பெண்மை என்னும் தெய்வம்
உன் கோயில் கொண்டது
பேசும் கண்கள் கொண்டு
உன் வாசல் வந்தது
பெண் :
கனிகள் மூன்றும் கலந்து
கொடியை காட்ட வேண்டும்
மன்னவா…..மெல்லவா……உண்ணவா…….
பெண் :
கண்ணழகில் நானுமொரு காமாட்சி
பெண்ணழகில் தென் மதுரை மீனாட்சி
என்னழகில் இன்னும் என்ன ஆராய்ச்சி
நெஞ்சோடு நீ ஆடவா ……………..
ஆண் :
இளநீரும் பழச்சாறும் ஒன்றானதோ
இளமங்கை வடிவாக நின்றாடுதோ
பெண் :
நீ வந்து தாவென்று வேண்டும்பொழுது
நாணத்தில் கண்மூடும் பாவை மனது
ஆண் :
நாணமும்……..அச்சமும்…….நாடகம்…..
ஆண் :
கண்ணழகில் நீயுமொரு காமாட்சி
பெண்ணழகில் தென் மதுரை மீனாட்சி
உன்னழகில் இன்னும் என்ன ஆராய்ச்சி
நெஞ்சோடு நீ ஆடவா ………..
ஆண் :
ஒரு கன்னம் பருகாத மதுக்கிண்ணமா
மறுக் கன்னம் பறிக்காத மலர் வண்ணமோ
பெண் :
பாலாடை நிறம் கொண்ட தேகம் எனது
பார்த்தாலும் தீராத மோகம் உனது
ஆண் :
என்னதான்……மோகமோ…..சொல்லவா…..
பெண் :
கண்ணழகில் நானுமொரு காமாட்சி
பெண்ணழகில் தென் மதுரை மீனாட்சி
என்னழகில் இன்னும் என்ன ஆராய்ச்சி
நெஞ்சோடு நீ ஆடவா ……………..
ஆண் :
நீ எந்தன் பின்னாடும் நிழல் அல்லவா
நீங்காமல் எனை வாட்டும் நினைவல்லவா
பெண் :
நான் உன் மனவானில் வீசும் நிலவு
நெடுங்காலம் பிரியாமல் வாழும் உறவு
ஆண் :
கண்ணிலும்…….நெஞ்சிலும்…..உன் முகம்…..
ஆண் :
கண்ணழகில் நீயுமொரு காமாட்சி
பெண்ணழகில் தென் மதுரை மீனாட்சி
உன்னழகில் இன்னும் என்ன ஆராய்ச்சி
நெஞ்சோடு நீ ஆடவா ………..
Kannazhagil Neeyum - English Lyrics
Male :
Kannazhagil neeyumoru kamatchi
Pennazhagil then madurai meenaatchi
Unnazhagil innum enna aaraatchi
Nenjodu nee aadavaa…..
Female :
Penmai ennum deivam
Un koyil kondathu
Pesum kangal kondu
Un vaasal vanthathu
Female :
Kanigal moondrum kalanthu
Kodiyai kaatta vendum
Mannavaa….mellavaa…unnavaa….
Female :
Kannazhagil neeyumoru kamatchi
Pennazhagil then madurai meenaatchi
Unnazhagil innum enna aaraatchi
Nenjodu nee aadavaa….
Male :
Ilaneerum pazhachaarum ondraanatho
Ilamangai vadivaaga nindraaduthae
Female :
Nee vanthu thaavendru vendumpozhuthu
Nanaththil kannmoodum paavai manathu
Male :
Naanamum…achamum….naadagam….
Male :
Kannazhagil neeyumoru kamatchi
Pennazhagil then madurai meenaatchi
Unnazhagil innum enna aaraatchi
Nenjodu nee aadavaa…..
Male :
Oru kannam parugaatha madhukinnamaa
Maru kannam parikkaatha malar vannamo
Female :
Paalaadai niram konda thegam enathu
Paarththaalum theeraathaa mogam unathu
Male :
Ennathaan….mogamo….sollavaa…
Female :
Kannazhagil neeyumoru kamatchi
Pennazhagil then madurai meenaatchi
Unnazhagil innum enna aaraatchi
Nenjodu nee aadavaa….
Male :
Nee enthan pinnaadum nizhal allavaa
Neengaamal enai vaattum ninaivallavaa
Female :
Naan un manavaanil veesim nilavu
Nedungaalam piriyaamal vaazhum uravu
Male :
Kannilum…..nenjilum……unmugam….
Male :
Kannazhagil neeyumoru kamatchi
Pennazhagil then madurai meenaatchi
Unnazhagil innum enna aaraatchi
Nenjodu nee aadavaa….