Kanne Kanave - தமிழ் பாடல் வரிகள்
யாரும் காணா வரியே கவியே
யாரும் கேளா ஒலியே இசையே
பாடல் ஒன்றில் கூடும் பேரழகே
வாசம் வீசா மலரின் கனிவே
வானம் காணா சிறகின் விரிவே
ஏக்கம் தீர்த்தே பார்க்கும் ஆரணங்கே
அழகே..ஏ..ஏ
ஆண் :
மாயம் தீராத மழலை பூவே
சாயம் போகாத தீவளை தேனே
வா நாவில் வீழ்ந்தாயே மழையே
மார்பில் ஊற்றாகும் சுவையே சுவையே வா
ஆண் :
கண்ணே கனவே காரழகே கனிந்தேனே
கண்ணே கனவே
பண்ணே பரிவே பேர் அழகே பிழைத்தேனே
பண்ணே பரிவே
பெண் :
கட கடவென
கவலைகள் கலைகிற நேரமே
பட பட வென
புதியவை இனிதாய் காணுமே
தொட தொட பெரு உணர்வுகள்
தொடர்ந்திடும் நாளுமே
தட தடவென இமைகளில்
அழகிய தாலமே
பெண் :
கானவே
கரையும் வரை
நானவே
இருதி வரை வாழவே
வாசல் இதோ
ஆண் :
தாங்கவே
விரும்பியாதை வாங்கவே
முடிவிழியில் ஓங்கவே
காலம் இதோ
பெண் :
தாலாட்டும் பார்வை இங்கே
சீரட்டும் காதல் இங்கே
வாழ்வேனே நானும் மெய் மறந்தே
ஆண் :
விதி போடும் சிறு கோலம்
கலையாதே ஒரு போதும்
வரம் போல கொடுத்தாயே இறைவா
மனம் போலே ரசித்தாயே
நீ நிறைவா நிறைவா
ஆண் :
கண்ணே கனவே காரழகே கனிந்தேனே
கண்ணே கனவே
பண்ணே பரிவே பேர் அழகே பிழைத்தேனே
பண்ணே பரிவே
குழு :
கட கடவென
கவலைகள் கலைகிற நேரமே
பட பட வென
புதியவை இனிதாய் காணுமே
தொட தொட பெரு உணர்வுகள்
தொடர்ந்திடும் நாளுமே
தட தடவென இமைகளில்
அழகிய தாளமே
பெண் :
கண்ணே கனவே கண்மணியே
கவி பூவேகொண்டேன் உனையே
என் பொன்னே பணியே நார் இலையே
நனைந்தேனே கண்டேன் எனையே
Kanne Kanave - English Lyrics
Chorus :
Yaarum kaana variyae kaviyae
Yaarum kelaa oliye isaiyae
Paadal ondril koodum perazhage
Vaasam veesaa malarin kanivae
Vaanam kaana siragin virivae
Yekkam theerthae paarkkum aaranangae
Azhage..eyy
Male :
Maayam theradha mazhalai poove
Saayam poagadha thivalai theney
Vaa naavil veezhndhaaye mazhaiye
Maarbil ootraagum suvaiyae suvaiyae vaa
Male :
Kanne kanave kaarazhage kanindhene
Kanne kanave
Pannae parivae per azhage pizhaithene
Pannae parivae
Female :
Kada kadavena
Kavalaigal kalaigira neramae
Pada pada vena
Pudhiayavai inidhaai kaanumae
Thoda thoda peru
Unarvugal thodarnthidum naalume
Thada thadavena imaigalil
Azhagiya thaalamae
Female :
Kaanavae
Karaiyum varai
Naanave
Irudhi varai vazhave
Vasal idho
Male :
Thaangave
Virumbhiyadhai vangavae
Mudivizhiyil ongavae
Kaalam idho
Female :
Thalattum paarvai inge
Seerattum kaadhal inge
Vaazhveney naanum mei marandhe
Male :
Vidhi podum siru kolam
Kalaiyadhe oru podhum
Varam polae koduthaaye iraivaa
Manam polae rasithaaiye
Nee niraivaa niraivaa
Male :
Kanne kanave kaarazhage kanindhene
Kanne kanave
Pannae parivae per azhage pizhaithene
Pannae parivae
Female :
Kada kadavena
Kavalaigal kalaigira neramae
Pada pada vena
Pudhiayavai inidhaai kaanumae
Thoda thoda peru
Unarvugal thodarnthidum naalume
Thada thadavena imaigalil
Azhagiya thaalamae
Female :
Kanne kanave kanmaniye
Kavi poovekonden unaiyae
En ponnae paniyae naar ilaiye
Nanaithenae kanden enaiyae