Kanneer Kadhaigal - தமிழ் பாடல் வரிகள்
கண்ணீரும் கதைகள் சொல்லும்
இங்கு கேட்பது யாரோ
வலியோடு வாழும் இதயம்
இங்கு மீட்பது யாரோ
ஆண் :
கார் இருள் என்னை மட்டும்
இங்கு சூழ்ந்து ஆள்கிறதே
கனவுகள் கண்ட மனதின்
தனிமை தீயில் எரிகிறதே
ஆண் :
என் வாழ்விலே வசந்தம்
அது திரும்புமா?
ஏ கடவுளே விதியை வெல்ல முடியுமா?
ஆண் :
திசைகள் இங்கு மாறும்
நிழலும் துணை தேடும்
முடிவின்றி பாதை போகுமே
ஆண் :
இது நரகமா
விடியாமல் இரவென்னை சூழ
உறங்காமல் நாள் இங்கு நீள
பிரியா வலியே வருவாய்
ஆண் :
என் வாழ்விலே வசந்தம்
அது திரும்புமா?
ஏ கடவுளே விதியை வெல்ல முடியுமா?
Kanneer Kadhaigal - English Lyrics
Male :
Kanneer kadhaigal solvadhai
Ingu ketpadhu yaaro
Valiyodu vaalum idhayam
Ingu meetpadhu yaaro
Male :
Kaar irul ennai mattum
Ingu soozhndhu aalgirathae
Kanavugal kanda manadhin
Thanimai theeyai idugirathae
Male :
En vaazhvilae vasantham
Adhu thirumbuma
Ye kadavulae idhai vella mudiyuma
Male :
Dhisaigal ingu maarum
Nizhalum thunai thedum
Mudivindri paarvai poguma
Male :
Idhu naragma
Vidiyamale iravondru soozha
Urangamlae naal ingu neela
Piriya valiye varuvaai
Male :
En vaazhvilae vasantham
Adhu thirumbuma
Ye kadavulae idhai vella mudiyuma