Tamil Lyrics

Kanni Thaene song lyrics

Movie — Ambigai Neril Vanthaal

Singer(s) — Vani Jayaram, Ramesh

Lyricist — Gangai Amaran

Music Director — Ilayaraja

Kanni Thaene - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
கன்னித் தேனே இவள் மானே
தினம் சந்திக்க கண்களும்
தந்தி அடிக்குது தானே
உன்னை எண்ணி நானே
கண்ணே உள்ளம் இழந்தேனே
இனி தித்திக்கும் முத்தங்கள்
எத்தனை சொல்லி விடு
இனி தித்திக்கும் முத்தங்கள்
எத்தனை சொல்லி விடு

பெண் :
கன்னித் தேனே இவள் மானே
தினம் சந்திக்க கண்களும்
தந்தி அடிக்குது தானே
உன்னை எண்ணி நானே
கண்ணா உள்ளம் இழந்தேனே
இனி தித்திக்கும் முத்தங்கள்
எத்தனை சொல்லி விடு
இனி தித்திக்கும் முத்தங்கள்
எத்தனை சொல்லி விடு

பெண் :
கூந்தலில் விரல் சேர்க்கிறாய்
சேலையில் நிழல் கேட்கிறாய்

ஆண் :
காதலால் எனை பார்க்கிறாய்
தீண்டினால் முகம் சாய்க்கிறாய்

பெண் :
மாலை வரும் முன்பே
இங்கு பந்தி நடப்பதில்லை
காலை பகல் வேளை
அல்லி முந்தி விரிப்பதில்லை

ஆண் :
கண்மணியே அள்ளிக் கொடு
காவல் இல்லை இப்போது
காலை வரும் நேரம் வரை
கொள்ளை இடு தப்பேது

பெண் :
சுகரசம் பருகப் பருக
இதயம் நிறையுமே

ஆண் :
கன்னித் தேனே இவள் மானே
தினம் சந்திக்க கண்களும்
தந்தி அடிக்குது தானே
உன்னை எண்ணி நானே
கண்ணே உள்ளம் இழந்தேனே
இனி தித்திக்கும் முத்தங்கள்
எத்தனை சொல்லி விடு
இனி தித்திக்கும் முத்தங்கள்
எத்தனை சொல்லி விடு

ஆண் :
காதலி தவம் செய்கிறேன்
உன் கண்களே வரம் என்கிறேன்

பெண் :
ராமனே உனை நம்பினேன்
என்னையே வரம் தருகிறேன்

ஆண் :
பிரம்மன் தந்த செல்வம்
இங்கு கொட்டிக் கிடக்குதம்மா
தங்கம் உனதங்கம்
அதை வெட்டி எடுக்கட்டுமா

பெண் :
அதற்கொரு காலம் வரும்
அவசரம் கூடாது
கட்டு மரம் வெட்டுப் பட்டால்
கரை சென்று சேராது

ஆண் :
விளக்கங்கள் எனக்கு எதற்கு
விளக்கை அணைக்கவா

பெண் :
கன்னித் தேனே இவள் மானே
தினம் சந்திக்க கண்களும்
தந்தி அடிக்குது தானே
உன்னை எண்ணி நானே
கண்ணா உள்ளம் இழந்தேனே
இனி தித்திக்கும் முத்தங்கள்
எத்தனை சொல்லி விடு
இனி தித்திக்கும் முத்தங்கள்
எத்தனை சொல்லி விடு

ஆண் :
கன்னித் தேனே இவள் மானே
தினம் சந்திக்க கண்களும்
தந்தி அடிக்குது தானே
உன்னை எண்ணி நானே
கண்ணே உள்ளம் இழந்தேனே
இனி தித்திக்கும் முத்தங்கள்
எத்தனை சொல்லி விடு
இனி தித்திக்கும் முத்தங்கள்
எத்தனை சொல்லி விடு

Kanni Thaene - English Lyrics

Male :

Kanni thaenae ival maanae

Dhinam sandhikka kangalum

Thandhi adikkudhu thaanae

Unnai enni naanae

Kannae ullam izhandhenae

Ini thithikkum muthangal

Ethanai solli vidu

Ini thithikkum muthangal

Ethanai solli vidu

Female :

Kanni thaenae ival maanae

Dhinam sandhikka kangalum

Thandhi adikkudhu thaanae

Unnai enni naanae

Kanna ullam izhandhenae

Ini thithikkum muthangal

Ethanai solli vidu

Ini thithikkum muthangal

Ethanai solli vidu

Female :

Koondhalil viral saerkkiraai

Saelaiyil nizhal ketkkiraai

Male :

Kaadhalaal enai paarkkiraai

Theendinaal mugam saaikkiraai

Female :

Maalai varum munbae

Ingu pandhi nadappadhillai

Kaalai pagal velai

Alli mundhi virippadhillai

Male :

Kanmaniyae alli kodu

Kaaval illai ippodhu

Kaalai varum neram varai

Kollai idu thappaedhu

Female :

Sugarasam paruga paruga

Idhayam niraiyumae

Male :

Kanni thaenae ival maanae

Dhinam sandhikka kangalum

Thandhi adikkudhu thaanae

Unnai enni naanae

Kannae ullam izhandhenae

Ini thithikkum muthangal

Ethanai solli vidu

Ini thithikkum muthangal

Ethanai solli vidu

Male :

Kaadhali thavam seigiren

Un kangalae varam yengiren

Female :

Raamanae unai nambinen

Ennaiyae varam tharugiren

Male :

Bramman thandha selvam

Ingu kotti kidakkudhammaa

Thangam unadhangam

Adhai vetti edukkattumaa

Female :

Adharkkoru kaalam varum

Avasaram koodaadhu

Kattu maram vettu pattaal

Karai sendru saeraadhu

Male :

Vilakkangal enakku edharkku

Vilakkai anaikkavaa

Female :

Kanni thaenae ival maanae

Dhinam sandhikka kangalum

Thandhi adikkudhu thaanae

Unnai enni naanae

Kanna ullam izhandhenae

Ini thithikkum muthangal

Ethanai solli vidu

Ini thithikkum muthangal

Ethanai solli vidu

Male :

Kanni thaenae ival maanae

Dhinam sandhikka kangalum

Thandhi adikkudhu thaanae

Unnai enni naanae

Kannae ullam izhandhenae

Ini thithikkum muthangal

Ethanai solli vidu

Ini thithikkum muthangal

Ethanai solli vidu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kanni Thaene

Which movie does the song Kanni Thaene belong to?

The song Kanni Thaene is from the movie Ambigai Neril Vanthaal.

Who is the music director of Kanni Thaene?

The music for Kanni Thaene is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Kanni Thaene?

The lyrics for Kanni Thaene are penned by Gangai Amaran.

Who sang the Kanni Thaene song?

Kanni Thaene is sung by Vani Jayaram, Ramesh.

Related Songs

Movie — Ambigai Neril Vanthaal

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Gunaa

Music Director — Ilayaraja