Kannoru Pakkam - தமிழ் பாடல் வரிகள்
கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம்
பெண்ணோடு போராடுது
பெண் :
ஆஆ கள்ளொரு பக்கம் தேனொரு பக்கம்
உள்ளூர நீராடுது…..
ஆண் :
கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம்
பெண்ணோடு போராடுது
பெண் :
ஆஆ கள்ளொரு பக்கம் தேனொரு பக்கம்
உள்ளூர நீராடுது….
ஆண் :
ஆடும் பூவை சூடாமல் போனால்
ஆடும் பூவை சூடாமல் போனால் ஆசை தீராது
பெண் :
ஆசை வேகம் போகப் போக
ஆசை வேகம் போகப் போக கேள்வி கேளாது
ஆண் :
போகும் நேரம் பொல்லாத நெஞ்சில்
போகும் நேரம் பொல்லாத நெஞ்சில்
போதை மாறாது
பெண் :
பொழுதும் போகாது
ஆண் :
கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம்
பெண்ணோடு போராடுது
பெண் :
ஆஆ கள்ளொரு பக்கம் தேனொரு பக்கம்
உள்ளூர நீராடுது…..
பெண் :
காதல் தேவன் கல்யாண வீட்டில்
காதல் தேவன் கல்யாண வீட்டில் கதவு மூடாது
ஆண் :
கன்னி வாசல் காணக் காண
கன்னி வாசல் காணக் காண கண்கள் போதாது
பெண் :
சின்னத் தோட்டம் சில்லென்ற காற்றில்
சின்னத் தோட்டம் சில்லென்ற காற்றில்
சிறையும் போடாது
ஆண் :
போடக் கூடாது
ஆண் :
கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம்
பெண்ணோடு போராடுது
பெண் :
ஆஆ கள்ளொரு பக்கம் தேனொரு பக்கம்
உள்ளூர நீராடுது…..
முனங்கல் :
……………….
Kannoru Pakkam - English Lyrics
Male :
Kannoru pakkam nenjoru pakkam
Pennodu poraadudhu
Female :
Aa..aa..kalloru pakkam thaenoru pakkam
Ulloora neeradudhu
Male :
Kannoru pakkam nenjoru pakkam
Pennodu poraadudhu
Female :
Aa..aa..kalloru pakkam thaenoru pakkam
Ulloora neeradudhu
Male :
Aadum poovai soodaamal ponaal
Aadum poovai soodaamal ponaal aasai theeradhu
Female :
Aasai vegam poga poga
Aasai vegam poga poga kelvi kelaadhu
Male :
Podhum neram polladha nenjil
Podhum neram poladha nenjil
Bodhai maaradhu
Female :
Poluthum pogaadhu
Male :
Kannoru pakkam nenjoru pakkam
Pennodu poraadudhu
Female :
Aa..aa..kalloru pakkam thaenoru pakkam
Ulloora neeradudhu
Female :
Kaadhal devan kalyaana veetil
Kaadhal devan kalyaana veetil kadhavu moodaadhu
Male :
Kanni vaasal kaana kaana
Kanni vaasal kaana kaana kangal podhaadhu
Female :
Chinna thottam sillendra kaatril
Chinna thottam sillendra kaatril
Siraiyum podaadhu
Male :
Poda koodadhu
Male :
Kannoru pakkam nenjoru pakkam
Pennodu poraadudhu
Female :
Aa..aa..kalloru pakkam thaenoru pakkam
Ulloora neeradudhu
Humming :
……………