Tamil Lyrics

Kannu Kulla Nikira En Kadhaliyea song lyrics

Movie — Malaysian Album

Singer(s) — Sridhar, Nishanth

Lyricist — Sridhar

Music Director — Sridhar

Kannu Kulla Nikira En Kadhaliyea - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
கண்ணுக்குள்ள
நிக்கிற என் காதலியே
உன்ன விட்டா யார்
துணையே கண்ண மூடி
திறந்தாலும் உன் முகம்
தான் உன் நினைவுகள்
போகலயே

ஆண் :
நெஞ்சுக்குள்ள
துடிக்கிற என் ஹார்ட்டு
உன் பேர் சொல்லுதடி
என்ன விட்டு போக நீ
நெனச்சா உசுரே போகுதடி

ஆண் :
கண்ணுக்குள்ள
நிக்கிற என் காதலியே
உன்ன விட்டா யார்
துணையே கண்ண மூடி
திறந்தாலும் உன் முகம்
தான் உன் நினைவுகள்
போகலயே

ஆண் :
அடி மானே
தேனே பொன்மானே
என் காதலி என்றும்
நீதானே என்ன பாத்து
ஏன் டி சிரிக்கிற உள்ள
ஏதோ வெச்சி மறைக்கிற
உன் மேல காதல் குறையல
அது ஏன் டி உனக்கு புரியல
காதல் என்றால் சாபமா
உன்ன காதலிச்ச நா பாவமா

ஆண் :
நா தனிமையில்
பேசுறேன் தனிமையில்
சிரிக்கிறேன் தனிமையில்
அழுகிறேன் காரணம் என்ன
தெரியவில்ல

ஆண் :
உன் நினைவுகள்
என்ன விட்டு போகவில்ல
ஒரு கண்ணால என்ன
பாக்கயில உள்ள ஏதோ
ஆகுது எனக்குள்ள உன்ன
மறக்க என்னால முடியவில்ல
நீ இல்லாத வாழ்க்கை
தேவையில்ல

ஆண் :
என் காதலியே
எனக்கு ரொம்ப புடிக்கும்
அவ பேசுனா குழந்தைய
போல் இருக்கும் என்ன
புடிக்காத மாதிரிதான்
அது நடிக்கும் கண்ணு
மட்டும் காட்டிக்குடுக்கும்

ஆண் :
உன் அழக பத்தி
சொல்ல வார்த்தை
என்கிட்ட இல்ல என்ன
மறந்துட்டு சாரி சொல்லி
போறியே புள்ள சிரிச்சி
பேசி பழகி என்ன ஏமாத்திட்ட
என்ன கொஞ்சம் கொஞ்சமா
நம்ப வெச்சி ஏன் டி பிரிஞ்சிட்ட
தப்பு செஞ்சா தயவுசெய்து
மன்னிச்சிடு டி அதுக்காக
பேசாம போகாத டி

ஆண் :
நான் வாழ்ந்தாலும்
செத்தாலும் உன்கூட தான்
எங்க பாத்தாலும் உன் முகம்
தான் உன்ன மட்டும் தான்
நா நெனச்சிருப்பேன் நீ வர
வரைக்கும் நான் காத்திருப்பேன்
நீ என்ன மறந்தா நா உயிரோடவா
இருப்பேன்

ஆண் :
என் ஐஸ் கட்டியே
நீ உரிகிட்டியே நீ என்ன
கொஞ்ச கொஞ்சமா
மறந்துட்டியே உன்ன
மறக்க நெனச்சாலும்
முடியலயே என் காதலியே
தேவதையே பகலுல உன்ன
பாக்கலனா இரவு கண் தூங்காது
இரவுல கனவுல நீ இல்லனா
என் பொழுதே விடியாது

ஆண் :
கண்ணுக்குள்ள
நிக்கிற என் காதலியே
உன்ன விட்டா யார்
துணையே

குழு :
உன்ன விட்டா
யார் துணையே

ஆண் :
கண்ண மூடி
திறந்தாலும் உன் முகம்
தான் உன் நினைவுகள்
போகலயே

ஆண் :
ஹே பாரு என்ன
என்ன பாரு எனக்கு புடிச்சது
சூப்பர் ஸ்டாரு ஊருக்குள்ள
என்ன பத்தி கேட்டு பாரு
எங்க ஸ்கூல் ஓட வாத்தியாரு
நான் லேட்டா போனா என்ன
திட்டுவாரு ஏன் டா லேட்டா
வந்தேனு அவர் கேட்டா நா
சொல்லுவேன் சர் ஐ எம் சாரி
சோ திஸ் இஸ் மை கேரக்டர்
எப்போதுமே இப்படி தான் இருப்ப
துரு துருனு கிங் ஆஃப் தி ஸ்கூலு
நா ஒரு வாலு எவன் வந்தாலும்
நோ பாலு

ஆண் :
தெரியாத்தனமா
லைஃப்ல வந்துட்ட தெரிஞ்சே
நீ என்ன விலகி போயிட்ட
மறக்க நெனச்சும் மறக்க
முடியல கண் முன்ன நீ
வந்து நிக்கிற காதலால
கண்ண கட்டி போட்டுட்ட
வேற பொண்ண பாக்க
நெனச்சாலும் முடியல
தனிமை ரொம்ப வலிக்குதுடி
பிளீஸ் தனியா விட்டுட்டு
போயிடாத டி

ஆண் :
எனக்கு தெரியும்டி
உன்ன பத்தி உன் பேரண்ட்ஸ
நம்பள ஏன்னா அவங்களுக்கு
என்ன புடிக்கல டி ஏத்துக்கல டி
கொஞ்ச கூட யோசிக்கல டி
ஜாதி மதம் எல்லாம் பாக்காத
அது கொஞ்ச நாள் கூட தாங்காது
எல்லா காதலும் நல்ல காதல் தான்
கள்ள காதல் என்று ஒன்று
கெடையாதுடா கொஞ்சம் வெயிட்
பண்ணனும் கொஞ்சம் புரிஞ்சுக்கணும்
அவ சொன்னா உண்மை ஏத்துக்கணும்

ஆண் :
பயப்பட வேணாம்டி
உன் புருஷன் நான் தான் டி
பல தடைகளையும் தாண்டி
உன்ன நான் வாழ வெப்பேன் டி

ஆண் :
சாவே வந்தாலும்

குழு :
சாவே வந்தாலும்

ஆண் :
நான் சாக மாட்டேன் டி

குழு :
நான் சாக மாட்டேன் டி

ஆண் :
செத்தே போனாலும்
உன்ன விட்டு போக மாட்டேன் டி

ஆண் :
கண்ணுக்குள்ள
நிக்கிற என் காதலியே
உன்ன விட்டா யார்
துணையே

குழு :
உன்ன விட்டா
யார் துணையே

ஆண் :
கண்ண மூடி
திறந்தாலும் உன் முகம்
தான் உன் நினைவுகள்
போகலயே

ஆண் :
நெஞ்சுக்குள்ள
துடிக்கிற என் ஹார்ட்டு
உன் பேர் சொல்லுதடி
என்ன விட்டு போக நீ
நெனச்சா உசுரே போகுதடி

ஆண் :
கண்ணுக்குள்ள
நிக்கிற என் காதலியே
உன்ன விட்டா யார்
துணையே கண்ண மூடி
திறந்தாலும் உன் முகம்
தான் உன் நினைவுகள்
போகலயே

ஆண் :
நெஞ்சுக்குள்ள
துடிக்கிற என் ஹார்ட்டு
உன் பேர் சொல்லுதடி
என்ன விட்டு போக நீ
நெனச்சா உசுரே உசுரே
உசுரே உசுரே போகுதடி

Kannu Kulla Nikira En Kadhaliyea - English Lyrics

Male :

Kannu kulla nikira en kaadhaliyae

Unna vitta yaar thunaiyae

Kanna mudi theranthalum un mugam than

Un ninaivugal pogalayae

Male :

Nenjukulla thudikira en heart-u

Un per sollutha di..

Enna vittu poga nee nenecha

Usurae poguthadi..

Male :

Kannu kulla nikira en kaadhaliyae

Unna vitta yaar thunaiyae

Kanna mudi theranthalum un mugam than

Un ninaivugal pogalayae

Male :

Adi maanae theanae ponmaanae

En kaadhali endrum neethanae

Enna pathu yen di sirikira

Ulla yedho vechi maraikira

Un mela kaadhal kuraiyala

Adhu yen di unnaku puriyala

Kaadhal endral saabama

Unna kaadhalicha naa pavama..

Male :

Na thanimayil pesuren

Thanimayil sirikiren

Thanimayil alugren

Karanam enna theriyavilla

Male :

Unn ninaivugal enna vittu pogavilla..

Oru kannala enna paakayilla

Ulla yedho aguthu enakulla

Unna maraka ennala mudiyavilla

Ne illatha vazhkai thevaiyilla..

Male :

En kaadhaliyae enaku romba pudikum

Ava pesuna kolanthaiya pol irrukum..

Enna pudikatha madhiritha athu nadikum

Kannu mattum kaatikudukum..

Male :

Un alaga pathi solla

Varthai en kitta illa

Enna maranthutu sorry solli

Poriyae pulla..

Sirichi pesi palagi enna yemathita

Enna konjam konjam namba vechi

Yen di piranjitta..

Thappu senja thaivaseidhu

Manichidu di..

Athukaga pesama pogathadi..

Male :

Naan vazhnthalum sethalum un kodathaan..

Enga paathalum un mugam tha..

Unna mattum tha na nanachirupen

Ne varavaraikum naa kathirupen

Nee enna marantha naa.. uyirodava irupen..

Male :

En ice kattiyae nee oorigittiyae

Ne enna konjam konjamaa maranthuthiyae

Unna maraka nenechaalum mudiyalayae

En kaadhaliyae dhevathaiyaee..

Pagalula unna pakkalana iravu kann thungathu

Iravula kannavula nee illana en poluthae vidiyathu..

Male :

Kannu kulla nikira en kaadhaliyae

Unna vitta yaar thunaiyae

Chorus :

Unna vitta yaar thunaiyae

Male :

Kanna mudi theranthalum un mugam than

Un ninaivugal pogalayae

Male :

Hey paaru enna enna paaru

Enaku pudichathu superstar-u,

Oorukulla enna pathi kettu paaru..

Enga schooloda vathiyaaru

Naa late-a ponna enna thittuvaru

Yean da late-a vanthenu avar ketta

Naa solluven sir I’m sorry..

So, this is my character

Eppothumae eppadi tha irupa thuru thurunu..

King of the school-u na oru vaalu

Evan vanthalum no ball-u..

Male :

Thariyathanama life-la vanthuta

Therinja ne enna vilagi poyitta

Maraka nenechum maraka mudiyala

Kann munna ne vanthu nikkira..

Kaadhalala kanna katti pottuta

Vera ponna pakka nanachalum mudiyala

Thanimai romba valikithu di

Please thaniya vittutu poidhatha di..

Male :

Enaku thariyum di

Unna pathi un parents-a nambala yena

Avangaluku enna pudikala di..

Yethukale di.. konja koda yosikala di..

Jathi madham ellam paakatha

Athu konja naal kuda thangatha..

Ella kaadhalum nalla kadhal tha

Kalla kaadhal endru ondru kidayathada..

Konjum wait pannanum

Konjam purinjikanum

Ava sonna unmai yethukanu..

Male :

Bayapada venam di

Un purushan naanthaan di

Pala thadaigalayum thandi

Unna na vazha veipen di..

Male :

Savae vanthalum

Chorus :

Savae vanthalum

Male :

Na saaga matten di

Chorus :

Na saaga matten di

Male :

Sethae ponalum unna vittu pogamaten di..

Male :

Kannu kulla nikira en kaadhaliyae

Unna vitta yaar thunaiyae

Chorus :

Unna vitta yaar thunaiyae

Male :

Kanna mudi theranthalum un mugam than

Un ninaivugal pogalayae

Male :

Nenjukulla thudikira en heart-u

Un per sollutha di..

Enna vittu poga nee nenecha

Usurae poguthadi..

Male :

Kannu kulla nikira en kaadhaliyae

Unna vitta yaar thunaiyae

Kanna mudi theranthalum un mugam than

Un ninaivugal pogalayae

Male :

Nenjukulla thudikira en heart-u

Un per sollutha di..

Enna vittu poga nee nenecha

Usurae usurae usurae

Usurae poguthadi..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kannu Kulla Nikira En Kadhaliyea

Which movie does the song Kannu Kulla Nikira En Kadhaliyea belong to?

The song Kannu Kulla Nikira En Kadhaliyea is from the movie Malaysian Album.

Who is the music director of Kannu Kulla Nikira En Kadhaliyea?

The music for Kannu Kulla Nikira En Kadhaliyea is composed by Sridhar.

Who wrote the lyrics for Kannu Kulla Nikira En Kadhaliyea?

The lyrics for Kannu Kulla Nikira En Kadhaliyea are penned by Sridhar.

Who sang the Kannu Kulla Nikira En Kadhaliyea song?

Kannu Kulla Nikira En Kadhaliyea is sung by Sridhar, Nishanth.

Related Songs

Movie — Malaysian Album

Music Director — Shane Xtreme

Movie — Malaysian Album

Music Director — Santesh

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin

Movie — Album Song 2026

Music Director — Shiv Paul

Movie — Con City

Music Director — Sean Roldan

Movie — 29

Music Director — Sean Roldan