Karunai Magan - தமிழ் பாடல் வரிகள்
கருணை மகன் கால் இழந்தான்…..
கண்ட மக்கள் மனமொடிந்தார்…..
உயிர் தோழன் கை இழந்தான்….
உத்தமியாள் கன்னிழந்தால்……
சிரித்தவரை கலங்க வாய்த்த தெய்வமே…ஏ….
எங்கு சென்றாய் எங்கு சென்றாய்….
Karunai Magan - English Lyrics
Male :
Karunai magan kaal izhandhaan…
Kanda makkal manamodindhaar…
Uyir thozhan kai izhandhaan…
Uthamiyaal kannizhandhaal…
Sirithavarai kalangha vaitha dheivamae… ae…
Engu sendraai engu sendraai…