Kattaaya Kadhal - தமிழ் பாடல் வரிகள்
கட்டாயக் காதல் வேண்டும்
கேட்கட்டும் இங்கு
லவ் டூயட் மீண்டும் மீண்டும்
குழு :
ஹே எட்டாது கூட வேண்டும்
கட்டிப் பிடித்துப்
பட்டாவைப் போட வேண்டும்
குழு :
நீங்கள் இங்கு வெட்கம் விட்டு
கலக்க வேண்டும்
நாங்கள் இங்கு ரெக்கை கட்டி
பறக்க வேண்டும்
குழு :
சூடேத்து ஹீட்டரை
நீ போடு மீட்டரை
டீன்னேஜை விட்டாலே
ஓல்டு ஏஜ்ஜில் லவ் ஏது
குழு :
கட்டாயக் காதல் வேண்டும்
கேட்கட்டும் இங்கு
லவ் டூயட் மீண்டும் மீண்டும்
குழு :
ஹே எட்டாது கூட வேண்டும்
கட்டிப் பிடித்துப்
பட்டாவைப் போட வேண்டும்
குழு :
முத்தத்துக்கு முத்தம் என்று
முத்தம் வைத்த
சத்தத்துக்கு சத்தம் என்று
பங்கு வைத்துக் கூட வேண்டும்
குழு :
ஆ…கன்னத்துக்கு கன்னம் என்று
கன்னம் கொண்ட
சின்னத்துக்கு சின்னம் என்று
முத்துப் பந்தல் போட வேண்டும்
குழு :
ஆ…சொந்தத்துக்கு இங்கு
வாழ்ந்தது கூட்டு
சொர்க்கத்துக்கு இனி ஏதடி பூட்டு
குழு :
உள்ளத்திலே ஒரு
ஊஞ்சலைப் போட்டு
சொல்லடியோ
ஒரு மெல்லிசைப் பாட்டு
குழு :
நாள்தோறும் சூடேறி
நீ பேசு லவ் ஸ்டோரி
பூஞ்சோலையில் மாலையில்
குழு :
கட்டாயக் காதல் வேண்டும்
கேட்கட்டும் இங்கு
லவ் டூயட் மீண்டும் மீண்டும்
குழு :
ஹே எட்டாது கூட வேண்டும்
கட்டிப் பிடித்துப்
பட்டாவைப் போட வேண்டும்
பெண் :
கொஞ்சம் கொஞ்சம்
கொஞ்சக் கொஞ்ச
கொந்தளிக்கும் வஞ்சி நெஞ்சம்
அஞ்ச அஞ்ச பஞ்சணையில்
கூட வேண்டும்
ஆண் :
ஆ…..முன்னும் பின்னும்
பின்னிக் கொண்டு
இன்ப சுகம் இன்னும்
இன்னும் உள்ளதென்று
பொன்னுடலில் தேட வேண்டும்
பெண் :
ஆ… மிச்சங்களே
இங்கு ஏதும் இல்லாது
மொத்தத்தையும் அள்ளி
வார்த்திடும் மாது
ஆண் :
உச்சத்திலே சுகம்
ஏற்படும் போது
கட்டி வைக்க ஒரு
காவலும் ஏது
பெண் :
தேனோடை நீராடா
தேகங்கள் போராட
வா மீண்டும் வா வேண்டும் வா
ஆண் :
கட்டாயக் காதல் வேண்டும்
கேட்கட்டும் இங்கு
லவ் டூயட் மீண்டும் மீண்டும்
ஆண் :
எட்டாது கூட வேண்டும்
கட்டிப் பிடித்துப்
பட்டாவைப் போட வேண்டும்
பெண் :
நீங்கள் இங்கு வெட்கம் விட்டு
கலக்க வேண்டும்
நாங்கள் இங்கு ரெக்கை கட்டி
பறக்க வேண்டும்
குழு :
சூடேத்து ஹீட்டரை
நீ போடு மீட்டரை
டீன்னேஜை விட்டாலே
ஓல்டு ஏஜ்ஜில் லவ் ஏது
குழு :
கட்டாயக் காதல் வேண்டும்
கேட்கட்டும் இங்கு
லவ் டூயட் மீண்டும் மீண்டும்
குழு :
ஹே எட்டாது கூட வேண்டும்
கட்டிப் பிடித்துப்
பட்டாவைப் போட வேண்டும்……
Kattaaya Kadhal - English Lyrics
Chorus :
Kattaaya kaadhal vendum
Ketkattum ingu love duet
Meendum meendum
Hae ettaadhu kooda vendum
Katti pidithu pattaavai
Poda vendum
Chorus :
Neengal ingu vetkam vittu
Kalakka vendum
Naangal ingu rekkai katti
Parakka vendum
Soodu yethu heaterai
Nee podu meterai
Teen age ai vittaalae
Old age-il love yedhu
Chorus
: Kattaaya kaadhal vendum
Ketkattum ingu love duet
Meendum meendum
Hae ettaadhu kooda vendum
Katti pidithu pattaavai
Poda vendum
Chorus :
Muthathukku mutham endru
Mutham vaittha sathathukku
Satham endru
Pangu vaithu kooda vendum
Aa… kannathukku kannam endru
Kannam konda sinnathukku
Sinnam endru
Muthu pandhal poda vendum
Chorus :
Aa… sondhathukku idhu
Vaaithathu koothu
Sorgathukku ini yedhadi poottu
Ullathilae oru oonjalai pottu
Solladiyo oru mellisai paattu
Naal thorum sooduyeri
Nee pesu love story
Poonjolaiyl maalaiyil
Chorus :
Kattaaya kaadhal vendum
Ketkattum ingu love duet
Meendum meendum
Hae ettaadhu kooda vendum
Katti pidithu pattaavai
Poda vendum
Female :
Konjam konjam konja konja
Kondhalikkum
Vanji nenjam anja anja
Panjanaiyil kooda vendum
Male :
Aa… munnum pinnum pinni kondu
Inba sugam innum innum ulladhendru
Ponnudalil thaeda vendum
Female :
Aa… michangalae ingu
Yedhum illaadhu
Moththathaiyum alli
Vaarthidum maadhu
Male :
Uchathilae sugam
Yerpadum podhu
Katti vaikka
Oru kaavalum yedhu
Female :
Thaenodai neeraada
Dhegangal poraada
Vaa meendum vaa vendum vaa
Male :
Kattaaya kaadhal vendum
Ketkattum ingu love duet
Meendum meendum
Ettaadhu kooda vendum
Katti pidithu pattaavai
Poda vendum
Female :
Neengal ingu vetkam vittu
Kalakka vendum
Naangal ingu rekkai katti
Parakka vendum
Chorus :
Soodu yethu heaterai
Nee podu meterai
Teen age ai vittaalae
Old age-il love yedhu
Chorus :
Kattaaya kaadhal vendum
Ketkattum ingu love duet
Meendum meendum
Hae ettaadhu kooda vendum
Katti pidithu pattaavai
Poda vendum