Kattodu Kuzhal Aada - தமிழ் பாடல் வரிகள்
பி. சுஷீலா, எல்.ஆர். ஈஸ்வரி
பெண் :
{ கட்டோடு குழல்
ஆட ஆட ஆட கண் என்ற
மீன் ஆட ஆட ஆட } (2)
பெண் :
பொட்டோடு
நகை ஆட ஆட ஆட
குழு :
கொண்டாடும்
மயிலே நீ ஆடு
பெண் :
கட்டோடு குழல்
ஆட ஆட ஆட கண் என்ற
மீன் ஆட ஆட
பெண் :
பாவாடை காத்தோடு
ஆட ஆட காலோடு கால்
பின்னி ஆட ஆட கள்ளுண்ட
வண்டாக ஆடு
பெண் :
கட்டோடு குழல்
ஆட ஆட ஆட கண் என்ற
மீன் ஆட ஆட
பெண் :
{ முதிராத நெல்
ஆட ஆட ஆட முளைக்காத
சொல் ஆட ஆட ஆட } (2)
ஆண் :
உதிராத மலர்
ஆட ஆட சதிராடு
தமிழே நீ ஆடு
பெண் :
கட்டோடு குழல்
ஆட ஆட ஆட கண் என்ற
மீன் ஆட ஆட
ஆண் :
……………………
பெண் :
……………………
ஆண் :
{ தென்னை மரத்
தோப்பாக தேவாரப்
பாட்டாக } (2)
புன்னை மரம் பூசொரிய
சின்னவளே நீ ஆடு
ஆண் :
கண்டாங்கி முன்
ஆட கன்னி மனம் பின்
ஆட கண்டு கண்டு நான்
ஆட செண்டாக நீ ஆடு
செண்டாக நீ ஆடு
ஆண் :
கட்டோடு
குழல் ஆட ஆட
பெண் குழு :
ஆட
கண் என்ற மீன்
ஆட ஆட
பெண் :
…………………
ஆண் :
பச்சரிசி பல்
ஆட பம்பரத்து நாவாட
மச்சானின் மனமாட
வட்டமிட்டு நீ ஆடு
ஆண் :
வள்ளி மனம்
நீராட தில்லை மனம்
போராட ரெண்டு பக்கம்
நான் ஆட சொந்தமே
நீ ஆடு சொந்தமே நீ ஆடு
ஆண் & பெண் :
கட்டோடு
குழல் ஆட ஆட
பெண் குழு :
ஆட
கண் என்ற மீன்
ஆட ஆட
ஆண் & பெண் :
பொட்டோடு
நகை ஆட ஆட
பெண் குழு :
ஆட
கொண்டாடும்
மயிலே நீ ஆடு
ஆண் & பெண் :
கட்டோடு
குழல் ஆட ஆட
பெண் குழு :
ஆட
கண் என்ற மீன்
ஆட ஆட
Kattodu Kuzhal Aada - English Lyrics
Female :
{ Kattodu kuzhal
Aada aada aada
Kannendra meen
Aada aada aada } (2)
Female :
Pottodu nagai
Aada aada aada
Chorus :
Kondaadum
Mayilae nee aadu
Female :
Kattodu kuzhal
Aada aada aada
Kannendra meen
Aada aada
Female :
Paavaadai
Kaathodu aada aada
Kaalodu kaal pinni
Aada aada kallunda
Vandaaga aadu
Female :
Kattodu kuzhal
Aada aada aada
Kannendra meen
Aada aada
Female :
{ Muthiraatha nel
Aada aada aada
Mulaikaatha sol aada
Aada aada } (2)
Male :
Uthiraatha malar
Aada aada sathiraadu
Thamizhae nee aadu
Female :
Kattodu kuzhal
Aada aada aada
Kannendra meen
Aada aada
Male :
………………….
Female :
……………….
Male :
{ Thennai mara
Thoppaaga thevara paataga } (2)
Punnai maram poochoriya
Chinnavalae nee aadu
Male :
Kandaangi mun
Aada kanni manam
Pin aada kandu kandu
Naan aada sendaaga nee aadu
Sendaaga nee aadu
Male :
Kattodu kuzhal
Aada aada
Female chorus :
Aada
Kannendra meen
Aada aada
Female :
………………………..
Male :
Pacharisi pal aada
Pambarathu naavaada
Machanin manam aada
Vattamitu nee aadu
Male :
Valli manam
Neeraada thillai manam
Poraada rendu pakkam
Naan aada sonthamae nee aadu
Sonthamae nee aadu
Male & Female :
Kattodu kuzhal
Aada aada
Female chorus :
Aada
Kannendra meen
Aada aada
Male & Female :
Pottodu nagai
Aada aada
Female chorus :
Aada
Kondaadum mayilae
Nee aadu
Male & Female :
Kattodu kuzhal
Aada aada
Female chorus :
Aada
Kannendra meen
Aada aada