Tamil Lyrics

Kayalvizhi song lyrics

Movie — Mugen Rao Album Songs

Singer(s) — Mugen Rao (MGR)

Lyricist — Mugen Rao MGR

Music Director — Coruz Hooks

Kayalvizhi - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
என் பேரு என்றும் என்றும் மாணிக்கம்
எனக்கு 24 வயசு
ஏ. கே. குருப் ஆப் கம்பேனிஸ்சோட கடைசி வாரிசு
என்ன பண்றது பெட்ஜ்தவங்களுக்கு புடிக்காத
விஷயத்த செய்யறப்போ நம்பள பெத்தவங்களுக்கு
புடிக்காம போயிடுது
இருந்தாலும் ஒரு வருஷத்துக்கு முன்னாடி
எனக்கு நானே அமைச்சிகிட்ட ஒரு வாழ்க்கை
கயல் விழி…….என் கயலு கயலு……….(வசனம்)

ஆண் :
வலிக்குது வலிக்குது என் நெஞ்சு
ரொம்ப ஆசைய பொதைச்சு வெச்சேன்
துடிக்குது துடிக்குது என் கண்ணுக்குள்ள
நான் கண்ணீர தேக்கி வெச்சேன்

ஆண் :
ஒரு பேனா முனையில்
நான் எழுதிய கவிதை
உன் காலடி சேருமா
இனி வேண்டாம் என்று நீ சொன்னால்
அது ஈடாகுமா ஈடாகுமா

ஆண் :
ரொம்ப வலிக்குதுடி வலிக்குதுடி
என் நெஞ்சுக்குள்ள உன்னை பத்தி நெனச்சபடி
என் உசுரு இப்ப எரியுதடி
போறனே நான் இப்ப தண்ணிய தேடி

ஆண் :
ரொம்ப வலிக்குதுடி வலிக்குதுடி
என் நெஞ்சுக்குள்ள உன்னை பத்தி நெனச்சபடி
என் உசுரு இப்ப எரியுதடி
போறனே நான் இப்ப தண்ணிய தேடி
தண்ணிய தேடி……ஓஒ……ஓஒ…..
என்னைய தேடி…….ஓஒ….ஓஒ…..

ஆண் :
வலிக்குது வலிக்குது என் நெஞ்சு
ரொம்ப ஆசைய பொதைச்சு வெச்சேன்
துடிக்குது துடிக்குது என் கண்ணுக்குள்ள
நான் கண்ணீர தேக்கி வெச்சேன்

ஆண் :
ஒரு பேனா முனையில்
நான் எழுதிய கவிதை
உன் காலடி சேருமா
இனி வேண்டாம் என்று நீ சொன்னால்
அது ஈடாகுமா ஈடாகுமா

ஆண் :
தனி ஆளா நடக்கையில
நான் தனி மரமாத்தான் தெரியுறேண்டி
விருமாண்டி போல சுத்துனவன்
இப்ப வெறும் பயலாதான் கடக்குறேண்டி

ஆண் :
உன்னால உன் மேல உன் மேல
என் பாசம் அது என்னிக்கும் குறையாதே

ஆண் :
துணையா இருந்தவ
தனியாத்தான் விட்டு போன
சுகமா சிரிச்சவ
வேதனைய விட்டு போற

ஆண் :
என் நிழல் கூட என்னை வெறுக்குதடி
என் மனசாட்சி உள்ள உறுத்துதடி
என் உயிரே உன்னை விட்டு போகுறேண்டி
நான் வாழ்ந்தும் வாழாத நடபொனமே

ஆண் :
ஒரு பேனா முனையில்
நான் எழுதிய கவிதை
உன் காலடி சேருமா
இனி வேண்டாம் என்று நீ சொன்னால்
அது ஈடாகுமா ஈடாகுமா

ஆண் :
ரொம்ப வலிக்குதுடி வலிக்குதுடி
என் நெஞ்சுக்குள்ள உன்னை பத்து நெனச்சபடி
என் உசுரு இப்ப எரியுதடி
போறனே நான் இப்ப தண்ணிய தேடி
தண்ணிய தேடி……ஓஒ……ஓஒ…..

ஆண் :
ஒரு பேனா முனையில்
நான் எழுதிய கவிதை
உன் காலடி சேருமா

ஆண் :
கொடுமைனா என்னான்னு தெரியுமா
வாழ்கையிலே நமக்கு ரொம்ப புடிச்சவங்க
நம்பள ரொம்ப நேசிச்சவங்க
அவங்களோட மூச்சு நம்ப மடில போறதுதான்
வேதன இன்னைக்கு அவளோட நினைவு நாள்
ஒரு உயிரை என்கிட்டே தந்திட்டு அவ போயிட்டா (வசனம்)

Kayalvizhi - English Lyrics

Male :

En peru endrum endrum maanikam

Enakku 24 vayasu

A. K. Group of companies oda kadasi vaarisu

Enna pandrathu pethavangalku pudikaatha

Vishayatha seiyarappo nambla pethavangalukku

Pudikaama poiduthu

Irunthaalum oru varusham munnadi

Enakku naanae amachikitta oru vaazhka

Kayal vizhi…………en kayalu kayalu…. (Dialogue)…

Male :

Vazhikudhu vazhikudhu en nenju

Romba aasaiya podhachi vechen

Thudikudhu thudikudhu en kannukulla

Naan kanneera thaekki vechen

Male :

Oru pen-ah munaiyil

Naan ezhuthiya kavithai

Un kaaladi serumaa

Ini vendam endru nee sonnaal

Adhu eedaaguma eedaaguma

Male :

Romba vazhikkidhu vazhikuthadi

En nenjukulla unnai pathi nenachapadi

En usuru ippa eriyuthadi

Poranae naan ippa thannaiya thaedi

Male :

Romba vazhikkidhu vazhikuthadi

En nenjukulla unnai pathi nenachapadi

En usuru ippa eriyuthadi

Poranae naan ippa thannaiya thaedi

Thannaiya thaedi…ooo ooo

Ennaiya thaedi…ooo ooo

Male :

Vazhikudhu vazhikudhu en nenju

Romba aasaiya podhachi vechen

Thudikudhu thudikudhu en kannukulla

Naan kanneera thaekki vechen

Male :

Oru pen-ah munaiyil

Naan ezhuthiya kavithai

Un kaaladi serumaa

Ini vendam endru nee sonnaal

Adhu eedaaguma eedaaguma

Male :

Thani aala nadakaiyila

Naan thani maramaatha theriyurendi

Virumaandi pola suththunaven

Ippa verum payala thaan kadakkurendi

Male :

Unnaala un mela un mela

En paasam adhu ennikum kuraiyadhae

Male :

Thunaiya irunthava

Thaniyathaan vittu pona

Sugamaa sirichava

Vedhanaiya vittu pora

Male :

En nizhal kooda ennai verukuthadi

En manasaatchi ulla uruthuthadi

En uyirae unnai vittu pogurendi

Naan vaazhnthum vaazhaatha nadaponamae

Male :

Oru pen-ah munaiyil

Naan ezhuthiya kavithai

Un kaaladi serumaa

Ini vendam endru nee sonnaal

Adhu eedaaguma eedaaguma

Male :

Romba vazhikkidhu vazhikuthadi

En nenjukulla unnai pathi nenachapadi

En usuru ippa eriyuthadi

Poranae naan ippa thannaiya thaedi

Thannaiya thaedi…ooo ooo

Male :

Oru pen-ah munaiyil

Naan ezhuthiya kavithai

Un kaaladi serumaa

Male :

Koduma naa ennanu teriyuma

Vaazhkaiyilae namakku romba pudichavanga

Nambla romba naesichavanga

Avangaloda moochu namba madila porathu thaan

Vedhana innaikku avalaodaiya ninaivu naal

Oru uyirai enkitta thanthittu ava poittaa (Dialogue)…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kayalvizhi

Which movie does the song Kayalvizhi belong to?

The song Kayalvizhi is from the movie Mugen Rao Album Songs.

Who is the music director of Kayalvizhi?

The music for Kayalvizhi is composed by Coruz Hooks.

Who wrote the lyrics for Kayalvizhi?

The lyrics for Kayalvizhi are penned by Mugen Rao MGR.

Who sang the Kayalvizhi song?

Kayalvizhi is sung by Mugen Rao (MGR).

Related Songs

Movie — Mugen Rao Album Songs

Music Director — Mugen Rao

Movie — Mugen Rao Album Songs

Music Director — Mugen Rao

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin

Movie — Album Song 2026

Music Director — Shiv Paul

Movie — Con City

Music Director — Sean Roldan