Tamil Lyrics

Kelambu song lyrics

Movie — Goli Soda 2

Singer(s) — Jithin Raj, Mahalingam, Deepak, Sreeraj

Lyricist — Mani Amuthavan

Music Director — Achu

Kelambu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஆத்திரம் தலைக்கேறுதே
தணல் ஆகுதே தணியாமலே
என் வீதியில் உனக்கென்னடா
வெண்சாமரம் ஆயுதம்
எடுப்பேனடா எதிர்ப்பேனடா
எரிப்பேனடா என் பாதையில்
நீ வைப்பதா உன் கால் தடம்

ஆண் :
தெரியும் எதை
எப்போது எந்நேரம்
செய்கின்றதென்று
இனியும் இனியும்
அட செல்லாது நீ
செய்யும் ராஜாங்கமே

ஆண் :
கெளம்பு
கெளம்பு கெளம்பு
கெளம்பு

ஆண் :
நீ என்ன நீ என்ன
நாட்டாமையா என் சொல்லை
நீ பேச நான் உண்மையா உன்
கையில் உன் கையில் நான்
பாவையா ஓடோடி போ
உந்தன் உயிர் தேவையா

ஆண் :
இலை கண்டு
தலை ஆட்ட அட நான்
ஒன்றும் ஆடில்லை
இறை கண்டு அதில்
மாட்ட அட நான் ஒன்றும்
மீனில்லை

ஆண் :
நீ கூடாரம் போட்டு
அதில் கொட்டாரம் போட
இடம் இங்கே தான் இல்லை
இனி கெளம்பு

ஆண் :
என் வீட்டை வீட்டை
நீ ஆள்வதா நீ போட்ட
கூட்டுக்குள் நான் வாழ்வதா
ஏன் என்று கேட்காமல் நாள்
போவாதா நீ வாழ நீ வாழ
நான் சாவதா

ஆண் :
இனிமேலும்
குனியாதே அட
பொறுமைக்கும்
உண்டெல்லை தடை
மீறி நுழைந்தாலே
அவன் தலை வாங்கு
தப்பு இல்லை

ஆண் :
இது என்னோட
கோட்டை இன்று என்
கையில் சாட்டை உன்
தோள் பிஞ்சு தொங்கும்
முன்னே கெளம்பு

Kelambu - English Lyrics

Male :

Aathiram thalaikeruthae

Thanal aguthae thaniyamalae

En veetiyil unakennada vensamaram

Ayutham eduppenada

Ethirppenada erippenada

En padhaiyil nee vaipadhaa

Un kaal thadam

Male :

Theriyum…

Ethai eppodhu enneram seikindrathendru

Iniyum.. iniyum…

Ada sellathu nee seiyum rajangamae

Male :

Kelambu

Kelambu

Kelambu

Kelambu

Male :

Nee enna nee enna naattamaiyaa

En sollai nee pesa naan umaiyaa

Un kaiyil un kaiyil naan paavaiyaa

Oododi poo undhan uyir thevaiyaa

Male :

Elai kandu thalai aatta

Ada naan ondrum aadillai

Erai kandu adhil maatta

Ada naan ondrum meenillai

Male :

Nee koodaram poottu

Adhil kottaram poda

Idam ingae than illai ini…

Kelambu

Male :

En veettai veettai nee aalvadhaa

Nee potta koottukul naan valvadhaa

Yen endru ketkaamal naal poovadhaa

Nee vazha nee vazha naan savadha

Male :

Inimelum kuniyadhae

Ada porumaikum undellai

Thadai meeri nuzhainthaalae

Avan thalai vaangu thappuillai

Male :

Idhu ennoda koottai

Indru enkaiyil saattai

Un thol pinchu thongum munnae

Kelambu….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kelambu

Which movie does the song Kelambu belong to?

The song Kelambu is from the movie Goli Soda 2.

Who is the music director of Kelambu?

The music for Kelambu is composed by Achu.

Who wrote the lyrics for Kelambu?

The lyrics for Kelambu are penned by Mani Amuthavan.

Who sang the Kelambu song?

Kelambu is sung by Jithin Raj, Mahalingam, Deepak, Sreeraj.

Related Songs