Kettu Pattanam - தமிழ் பாடல் வரிகள்
கெட்டும் பட்டணம்
போய்ச் சேரென்று
சொன்னவன் நல்லவனா
நான் அறியேன்
ஆண் :
கெட்டும் பட்டணம்
போய்ச் சேரென்று
சொன்னவன் நல்லவனா
நான் அறியேன்
ஆண் :
காவேரி வாசம் விட்டு
கூவத்தின் வாசம் கண்டேன்
காவேரி வாசம் விட்டு
கூவத்தின் வாசம் கண்டேன்
ஆண் :
என் கதை அம்மம்மம்மா
உன் கிட்டச் சொல்லட்டுமா
ஆண் :
கெட்டும் பட்டணம் போய்…
கெட்டும் பட்டணம்
போய்ச் சேரென்று
சொன்னவன் நல்லவனா
நான் அறியேன்
ஆண் :
கெட்டும் பட்டணம்
போய்ச் சேரென்று
சொன்னவன் நல்லவனா
நான் அறியேன்
ஆண் :
தவறு நெருங்காமல்
தடமும் புரளாமல்
நெருப்பாய் நான் இருந்தேன்
தரும நெறி காக்கும்
மனிதர் பல பேர்க்கு
செருப்பாய் நான் இருந்தேன்
ஆண் :
கடமை நடை போடும்
காவல் துறையோடு
துருப்பாய் நான் இருந்தேன்
களவு புரிவோரை
உளவு பார்க்கின்ற
பொறுப்பாய் நான் இருந்தேன்
ஆண் :
நல்லது நடக்கலே பொதுவாக
நிம்மதி கலைந்தது மெதுவாக
இங்கொரு குடும்பமே பலியாக
என் மனம் எனக்குத் தான் பகையாக
ஆண் :
போயாச்சு என் தூக்கங்கள்
வேராச்சு என் நோக்கங்கள்
என் கதை அம்மம்மம்மா
உன் கிட்டச் சொல்லட்டுமா
ஆண் :
கெட்டும் பட்டணம் போய்…
கெட்டும் பட்டணம்
போய்ச் சேரென்று
சொன்னவன் நல்லவனா
நான் அறியேன்
ஆண் :
கெட்டும் பட்டணம்
போய்ச் சேரென்று
சொன்னவன் நல்லவனா
நான் அறியேன்
ஆண் :
நியாயம் அழிந்தாலும்
நீதி இறந்தாலும்
நமக்கேன் என்றிருந்தேன்
நாட்டை எவனாலும்
திருத்த முடியாது
என நான் தெரிந்து கொண்டேன்
ஆண் :
விழிகள் இமை மூடி
விளைந்த பல கோடி
கனவில் வாழ்ந்திருந்தேன்
நேற்று நிலை வேறு
இன்று நிலை வேறு
அடி நான் கண்டு கொண்டேன்
ஆண் :
எண்ணிய வழி எல்லாம் கால் போச்சு
இப்படித் தானம்மா நாள் போச்சு
அப்படி சூழ்நிலை உருவாச்சு
நான் அதன் கைகளில் விழுந்தாச்சு
ஆண் :
வாழ்க்கைதான்
முன் போல் இல்லை
குற்றம்தான் என் மேல் இல்லை
ஆண் :
என் கதை அம்மம்மம்மா
இன்னமும் சொல்லணுமா
ஆண் :
கெட்டும் பட்டணம் போய்…
கெட்டும் பட்டணம்
போய்ச் சேரென்று
சொன்னவன் நல்லவனா
நான் அறியேன்
ஆண் :
கெட்டும் பட்டணம்
போய்ச் சேரென்று
சொன்னவன் நல்லவனா
நான் அறியேன்
ஆண் :
காவேரி வாசம் விட்டு
கூவத்தின் வாசம் கண்டேன்
காவேரி வாசம் விட்டு
கூவத்தின் வாசம் கண்டேன்
ஆண் :
என் கதை அம்மம்மம்மா
இன்னமும் சொல்லனுமா
ஆண் :
கெட்டும் பட்டணம்
போய்ச் சேரென்று
சொன்னவன் நல்லவனா
நான் அறியேன்
ஆண் :
கெட்டும் பட்டணம்
போய்ச் சேரென்று
சொன்னவன் நல்லவனா
நான் அறியேன்
Kettu Pattanam - English Lyrics
Male :
Kettum pattanam poi ser endru
Sonnavan nallavanaa naan ariyen
Kettum pattanam poi ser endru
Sonnavan nallavanaa naan ariyen
Male :
Kaaveri vaasam vittu
Koovathin vaasam kanden
Kaaveri vaasam vittu
Koovathin vaasam kanden
En kadhai ammammammaa
Un kitta chollattumaa
Male :
Kettum pattanam poi…
Kettum pattanam poi ser endru
Sonnavan nallavanaa naan ariyen
Kettum pattanam poi ser endru
Sonnavan nallavanaa naan ariyen
Male :
Thavaru nerungaamal
Thadamum puralaamal
Neruppaai naan irundhen
Dharuma neri kaakkum
Manidhar pala perkku
Seruppaai naan irundhen
Male :
Kadamai nadai podum
Kaaval thuraiyodu
Thuruppaai naan irundhen
Kalavu purivorai ulavu paarkkindra
Poruppaai naan irundhen
Male :
Nalladhu nadakkalae podhuvaaga
Nimmadhi kalaindhadhu medhuvaaga
Ingoru kudumbamae baliyaaga
En manam enakku thaan pagaiyaaga
Male :
Poyaachu en thookkangal
Veraachu en nokkangal
En kadhai ammammammaa
Un kitta chollattumaa
Male :
Kettum pattanam poi…
Kettum pattanam poi ser endru
Sonnavan nallavanaa naan ariyen
Kettum pattanam poi ser endru
Sonnavan nallavanaa naan ariyen
Male :
Niyaayam azhindhaalum
Needhi irandhaalum
Namakken endrirundhen
Naattai evanaalum
Thirutha mudiyaadhu
Yena naan therindhu konden
Male :
Vizhigal imai moodi
Vilaindha pala kodi
Kanavil vaazhndhirundhen
Netru nilai veru indru nilai veru
Adi naan kandu konden
Male :
Enniya vazhi ellaam kaal pochu
Ippadi thaanammaa naal pochu
Appadi soozh nilai uruvaachu
Naan adhan kaigalil vizhundhaachu
Male :
Vaazhkkai thaan mun pol illai
Kutram thaan en mel illai
En kadhai ammammammaa
Innumum chollanuma
Male :
Kettum pattanam poi…
Kettum pattanam poi ser endru
Sonnavan nallavanaa naan ariyen
Kettum pattanam poi ser endru
Sonnavan nallavanaa naan ariyen
Male :
Kaaveri vaasam vittu
Koovathin vaasam kanden
Kaaveri vaasam vittu
Koovathin vaasam kanden
En kadhai ammammammaa
Innumum chollanuma
Male :
Kettum pattanam poi ser endru
Sonnavan nallavanaa naan ariyen
Kettum pattanam poi ser endru
Sonnavan nallavanaa naan ariyen